Category: இதர

சொல் என்றால் என்ன? ஒரு வார்த்தை ஆராய்ச்சி

என்னைப்பொருத்தவரை ஒரு தேடியந்திரம் அசடு வழியக்கூடாது. கூகுள் பெரும்பாலான நேரங்களில் இதை தான் செய்கிறது. அதவது, ஒரு தகவலை கேள்வி பதில் வடிவில் தேடும் போது, ஒன்று அதற்கான பதிலை கச்சிதமாக முன்வைக்க வேண்டும். அல்லது அதற்கான பதில் இல்லை எனில் தெரியாது என வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். மாறாக, சும்மா பொருத்தமானதாக தோன்றும் முடிவுகளை எல்லாம் பட்டியலிட்டு சுற்றவிடக்கூடாது. இதை ஏற்காமல் விவாதத்திற்கு வருபவர்கள், உலகின் முதல் இணைய அகராதி எது என தேடிப்பார்த்து சரியான […]

என்னைப்பொருத்தவரை ஒரு தேடியந்திரம் அசடு வழியக்கூடாது. கூகுள் பெரும்பாலான நேரங்களில் இதை தான் செய்கிறது. அதவது, ஒரு தகவலை...

Read More »

இந்திய தேடியந்திரம்- தவறாக வழிகாட்டும் கூகுள்

முதல் இந்திய தேடியந்திரம் எது? எனும் கேள்விக்கு சரியான பதில் எது எனத் தெரியவில்லை. ஆனால், இந்த கேள்விக்கான பதிலை கூகுளில்  தேடக்கூடாது என்று மட்டும் தெரிகிறது. ஏனெனில், கூகுளில் இந்த கேள்விக்கான பதிலை தேடிய போது, குழப்பிவிட்டது. இது தான் இந்தியாவின் முதல் தேடியந்திரம் என உணரக்கூடிய தெளிவான எந்த பதிலையும் கூகுள் தேடல் பட்டியலில் காண முடியவில்லை. கூகுள் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கும் கேள்வி பதில் தளம் இல்லை. தேடப்படும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான […]

முதல் இந்திய தேடியந்திரம் எது? எனும் கேள்விக்கு சரியான பதில் எது எனத் தெரியவில்லை. ஆனால், இந்த கேள்விக்கான பதிலை கூகுளில...

Read More »

சென்னையில் இருந்து ஒரு வாட்ஸ் அப் சேவை – விஸ்லி (Whistly)

புதிதாக உதயம் ஆகியிருக்கும் விஸ்லி (Whistly ) செயலியின் அறிமுக வாசகமே அட்டகாசமாக இருக்கிறது. ’’ உங்கள் அருகாமையில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள உதவும் இருப்பிடம் சார்ந்த சமூக செயலி’ – இது விஸ்லியின் அறிமுகம். இதில், இருப்பிடம் சார் (location-based ) மற்றும் சமூக செயலி இரண்டுமே முக்கியமான அம்சங்கள், ஏனெனில் இந்த இரண்டு அம்சங்களும் இணைந்த சேவையாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை சென்னையில் இருந்து உருவாகி இருக்கும் வாட்ஸ் அப் சேவை என்றும் வர்ணிக்கலாம். […]

புதிதாக உதயம் ஆகியிருக்கும் விஸ்லி (Whistly ) செயலியின் அறிமுக வாசகமே அட்டகாசமாக இருக்கிறது. ’’ உங்கள் அருகாமையில் இருப்...

Read More »

காந்தியை மறக்காமல் இருப்பது எப்படி? ஒரு இணைய பார்வை

இணைய யுகத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையை, செய்தியை எடுத்துச்சொல்லவும் இணையதளங்கள் அமைப்பது சிறந்த வழி. நன்கு வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியான இணையதளங்களின் வாயிலாக, காந்தியின் வாழ்க்கையையும், அவரது கொள்கைகளையும் எளிதாக வழங்கலாம். ஆனால், மகாத்மா நினைவைjf போற்றும் நேர்த்தியான இணையதளத்தை உருவாக்குவது போலவே, அந்தlf தளத்தை சீரான முறையில் பராமரிப்பதும் முக்கியம். மாறாக, இணையதளத்தை புதுப்பிக்காமல் கைவிடுவது என்பது மகாத்மாவை மறப்பதற்கு சமமானது. மகாத்மாவின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட […]

இணைய யுகத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையை, செய்தியை எடுத்துச்சொல்லவ...

Read More »

எதிர்காலத்துக்காகப் பாதுகாக்க வேண்டிய தமிழ் இணையத்தளங்கள் எவை?

டிக்டாக்’ உள்ளிட்ட பல செயலிகளின் தடை தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில், இந்தியச் செயலிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலரால் முன்வைக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில், தமிழர்களாகிய நாம், தமிழ் இணையத்தளங்கள் தொடர்பான ஆத்ம விசாரணையில் ஈடுபடலாம் என நினைக்கிறேன். தமிழில் உருவாக்கப்பட வேண்டிய இணையத்தளங்கள் என்றும் ஒரு பட்டியல் போடலாம். அவற்றை யார் உருவாக்குவது? எப்படி உருவாக்குவது? என்பது தொடர்பான கேள்விகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போதைக்குத் தமிழில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட இணையத்தளங்களின் பட்டியல் நம்மிடம் இருக்கிறதா […]

டிக்டாக்’ உள்ளிட்ட பல செயலிகளின் தடை தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில், இந்தியச் செயலிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்க...

Read More »