Category: இதர

கொரோனா கால சாதனகளை குறித்து வைப்பதற்கான தளம்

வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு தயாரிக்கும் ரெஸ்யூம் போல, கொரோனா கால சாதனைகளை குறித்து வைக்க என ஒரு ரெஸ்யூம் உருவாக்கலாம் தெரியுமா? குவாரண்டைன் ரெஸ்யூம் (https://www.quarantineresu.me/ ) தளம் இதற்கு வழி செய்கிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக, அலுவலகங்கள், கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டு பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல். வீட்டிலேயே இருந்தாலும், பலரும் தங்கள் விருப்பம் சார்ந்த பணிகள் அல்லது புதிய திட்டங்களில் ஈடுபட்டிருக்கலாம். இத்தகைய செயல்களை எல்லாம் பட்டியல் போட்டு கொரோனா கால ரெஸ்யூமை […]

வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு தயாரிக்கும் ரெஸ்யூம் போல, கொரோனா கால சாதனைகளை குறித்து வைக்க என ஒரு ரெஸ்யூம் உருவாக்கலாம் தெ...

Read More »

இந்த தளம் கொரோனா வாசிப்பான்

கொரோனா காலத்தில், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் என நோக்கும் இடம் எல்லாம் கொரோனா செய்திகள் தான் என்பதால், கொரோனா செய்திகள் போதுமே என்ற எண்ணம் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் கொரோனா அல்லாத தகவல்களை தேடிச்செல்வதும் இயல்பாக இருக்கிறது. அதிலும் எதிர்மறை செய்திகளில் இருந்து தப்பித்து ஓடும் வேட்கை தீவிரமாகவே உண்டாகிறது. இப்படி கொரோனா அயர்ச்சிக்கு நடுவே, ஆசுவாசம் அளிகும் கொரோனா செய்தி தளமாக கொரோனா ரீடர் (https://coronareader.com/ ) விளங்குகிறது. இந்த தளம் ஒரே இடத்தில் […]

கொரோனா காலத்தில், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் என நோக்கும் இடம் எல்லாம் கொரோனா செய்திகள் தான் என்பதால், கொ...

Read More »

வலை 3.0 – விக்கிபீடியாவுக்கு முன் உருவான விக்கிபீடியா!

வாழ்க்கை, பிரபஞ்சம் மற்றும் எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கும் பயனாளிகள் உருவாக்கும் வழிகாட்டி. இந்த வாசகத்தை படித்தவுடன் விக்கிபீடியா தளம் நினைவுக்கு வருகிறதா? ஆனால், இது விக்கிபீடியாவுக்கான விளக்கம் அல்ல, விக்கிபீடியாவுக்கு முன்னரே துவக்கப்பட்ட பயனாளிகளின் கூட்டு முயற்சியால் உருவான எச்2ஜி2 (h2g2.com/) இணைய வழிகாட்டி தளத்திற்கான அறிமுக குறிப்பு. ஆச்சர்யமாக இருக்கலாம் என்றாலும் உண்மை இது தான். யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம், அவற்றை யார் வேண்டுமானாலும் திருத்தலாம் எனும் திறந்த […]

வாழ்க்கை, பிரபஞ்சம் மற்றும் எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கும் பயனாளிகள் உருவாக்கும் வழ...

Read More »

வலை 3.0 – பிரைஸ்லைன் : விமான டிக்கெட் சேவையில் நிகழ்ந்த புரட்சி

வழக்கமான சேவைகளை டிஜிட்டல் வடிவில் பெறுவதை விட, இணையத்தில் இருந்து கூடுதலாக சிலவற்றை எதிர்பார்க்கலாம் எனும் எண்ணத்தை நுகர்வோர் மத்தியில் ஏற்படுத்திய புதுமை சேவையாக பிரைஸ்லைன் அறிமுகமானது. அப்போது இந்த தளம் உண்டாக்கிய பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிகரில்லாததாக இருந்ததோடு, இது போன்ற புதுமைகளை எல்லாம் சாத்தியமாக்க கூடியதே இணையம் எனும் எண்ணம் வலுப்பெறவும் காரணமாக அமைந்தது. இணையம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், அதன் வீச்சை இன்னும் அதிகமாக்க, பிரைஸ்லைன் போன்ற இணைய தளங்கள் தேவைப்பட்டன. பிரைஸ்லைன் […]

வழக்கமான சேவைகளை டிஜிட்டல் வடிவில் பெறுவதை விட, இணையத்தில் இருந்து கூடுதலாக சிலவற்றை எதிர்பார்க்கலாம் எனும் எண்ணத்தை நுக...

Read More »

வலை 3.0- வலை வாசல்களின் காலம்

எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என்பதே இணையத்தில் பின்பற்றப்பட்டு வந்த விதியாக இருந்தது. அப்போது வலைவாசல்கள் ஆதிக்கம் செலுத்தின. இந்த காலகட்டத்தில் உருவாகி வளர்ந்து பின் இணைய விருட்சங்களில் ஒன்றாக வேரூன்றிய தளம் தான் அபவுட்.காம். (About.com). இந்த தளம் இப்போது அதன் பழைய வடிவில் இல்லை. அதன் பெயரும் இல்லாமல் போய்விட்டது. 2017 ம் ஆண்டு அபவுட்.காம், டாட்டேஷ் எனும் இணைய நிறுவனத்தால் வாங்கப்பட்டு அதற்குள் ஐக்கியமாகி வேறு […]

எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என்பதே இணையத்தில் பின்பற்றப்பட்டு வந்த விதியாக இருந்தத...

Read More »