Category: இதர

இலவச இ-புத்தகம் என்றால் என்ன?

புத்தகங்களில் ஆர்வம் உள்ளவர்கள், அதிலும் குறிப்பாக மின்னூல்களில் ஆர்வம் உள்ளவர்கள், புராஜெக்ட் குடென்ர்பர்க் இணையதளம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த தளம் மின்னூல்களை இலவசமாக வாசிக்க வழி செய்யும் இணையதளம். அப்படியா என கேட்டுவிட்டு, பிராஜெக்ட் குடென்பெர்க் தளத்திற்கு படையெடுப்பதற்கு முன், இலவசம் மின்னூல் என்றால் என்ன என்பது குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. இலவசம் என்று இங்கே குறிப்பிடுவது கட்டணம் இல்லா தன்மையை அல்ல. குடென்பெர்க் தளத்தில், கட்டணம் இல்லாமல் […]

புத்தகங்களில் ஆர்வம் உள்ளவர்கள், அதிலும் குறிப்பாக மின்னூல்களில் ஆர்வம் உள்ளவர்கள், புராஜெக்ட் குடென்ர்பர்க் இணையதளம் பற...

Read More »

மீட் அப் இணையதளமும், கொரோனா கால சோதனையும்!

என்னடா இது, ’மீட் அப்’ க்கு வந்த சோதனை என்று புலம்பும் நிலையை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. ’மீட் அப்’ என இங்கே குறிப்பிடுவது, இணையம் மூலம் நிஜ சந்திப்புகளை ஏற்பாடு செய்ய வழிகாட்டும் ’மீட் அப்’ இணையதளத்தை தான்.   ’மீட் அப்’ இணையத்தின் அடையாளமாக திகழும் முன்னோடி இணையதளங்களில் ஒன்று. ஆன்லைன் உலகையும், ஆப்லைன் உலகையும் இணைப்பது தான் இதன் சிறப்பு. ஆம், நேரடி கூட்டங்களை இணையம் மூலம் ஏற்பாடு செய்து கொள்ள இந்த தளம் […]

என்னடா இது, ’மீட் அப்’ க்கு வந்த சோதனை என்று புலம்பும் நிலையை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. ’மீட் அப்’ என இங்கே குறிப்பி...

Read More »

ஜூம் வீடியோ சேவை உருவான கதை

ஜூம் செயலியை இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கொரோனா லாக்டவுன் காலத்தில், இணைய வழி வகுப்புகள் முதல் வீடியோ அரட்டை வரை எல்லாவற்றுக்கும் கைகொடுக்கும் செயலியாக ஜும் இருக்கிறது. இதனிடையே ஜூம் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்களும், கேள்விகளும் எழுந்தாலும், இப்படி ஒரு அற்புதமான வீடியோ சேவை இத்தனை நாள் எங்கிருந்தது என்பதே ஜூமுக்கு அறிமுகம் ஆகிறவர்களின் எண்ணமாக இருக்கிறது. இப்போது மட்டும் அல்ல, இனி வரும் காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாக ஜூம் விளங்கும் என்பதற்கான சமிக்ஞ்சைகளை […]

ஜூம் செயலியை இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கொரோனா லாக்டவுன் காலத்தில், இணைய வழி வகுப்புகள் முதல் வீடியோ அரட்டை...

Read More »

வலை 3.0 – கொரோனா சூழலில் நல்ல செய்திகளால் ஈர்க்கும் இணையதளம்!

உலகம் எப்போதெல்லாம்  நெருக்கடிக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம் அந்த தளம் கூடுதலாக கவனத்தை ஈர்க்கும். ஆறுதல் தரும், ஊக்கம் அளிக்கும். நம்பிக்கை மின்னச்செய்யும். மற்ற நேரங்களிலும், அந்த தளம் மாறுவதில்லை. எப்போதும் அது நம்பிக்கை அளிக்கும் நல்ல செய்திகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. நல்ல செய்திகளுக்கான ’குட் நியூஸ் நெட்வொர்க்’ ( Good News Network ) தளம் தான் அது. செய்திகளை தேர்வு செய்வதற்கும், வெளியிடுவதற்கும், வாசிப்பதற்கும் வழக்கமாக கொள்ளப்படும் விதிமுறைகளுக்கும், பழக்கங்களுக்கும் முற்றிலும் மாறுபட்ட முறையில் […]

உலகம் எப்போதெல்லாம்  நெருக்கடிக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம் அந்த தளம் கூடுதலாக கவனத்தை ஈர்க்கும். ஆறுதல் தரும், ஊக்கம்...

Read More »

பள்ளி மாணவர் உருவாக்கிய கொரோனா வைரஸ் தகவல் தளம்

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், என்கோவ்1919.லைவ் (https://ncov2019.live/ ) இணையதளத்தை நாடலாம். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அளிக்கும் இந்த தளமும் பரவலாக கவனத்தை ஈர்த்து வைரலாகி இருக்கிறது. இந்த தளத்தில், ஒரு சில நொடிகளில் பறவை பார்வையாக கொரோனா பாதிப்பு தகவல்களை தெரிந்து கொண்டு விடலாம். எல்லாமே மிக அண்மை விவரங்கள் என்பது […]

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், என்கோவ்1919.லைவ் (https://ncov2019.live/ ) இணைய...

Read More »