Category: இதர

பெண்கள் ஆற்றலை கொண்டாடும் கூகுள் டூடுல்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ள டூடுல், சுழலும் வடிவில் முப்பரிமான அனிமேஷன் சித்திரமாக, பெண்களின் வரலாற்றை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. கூகுள் நிறுவனம், வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய தினங்களை கொண்டாடும் வகையில் டூடுல் சித்திரத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதற்காக கூகுள் தனது, முகப்பு பக்கத்தில் இடம்பெறும் லோகோவை, டூடுல் சித்திரமாக மாற்றி அமைக்கும். சர்வதேச மகளிர் தினத்தன்றும் பெண்கள் வரலாற்றை போற்றும் வகையில் கூகுள் டூடுல் வெளியிடுவது […]

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ள டூடுல், சுழலும் வடிவில் முப்பரிமான அனிமே...

Read More »

டிஜிட்டல் காக்டெய்ல்- இது இளந்தளிர் இமயங்களின் சந்திப்பு

அந்த இரண்டு இளந்தளிர்களின் சந்திப்பு, அண்மையில் இணைய உலகம் கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது. பருவநிலை மாற்றத்திற்காக போராடி வரும் 17 வயதான கிரேட்டா துன்பர்கும், மனிதர் உரிமைகளுக்காக போராடி வரும் 22 வயதான மலாலாவுக்கும் இடையிலான சந்திப்பு தான் டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்வீடனைச்சேர்ந்த துன்பர்க், புவி வெப்பமதலால் ஏற்படும் பிரச்சனை குறித்து உலகத்தலைவர்கள் பெரிதாக எதையும் செய்யாமல் இருக்கின்றனர் என்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார். இதற்காக வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகு போகாமல் […]

அந்த இரண்டு இளந்தளிர்களின் சந்திப்பு, அண்மையில் இணைய உலகம் கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது. பருவநிலை மாற்றத்திற்காக போராடி...

Read More »

ஐந்து நிமிட பாடங்கள்

உலகின் மகத்தான ஐடியாக்களை எல்லாம் ஐந்து நிமிட சுருக்கங்களாக ஆடியோ பதிவாக கேட்க விருப்பமா? எனில், லிஸ்னபில் (https://listenable.io/ ) சேவை உங்களுக்கானது. சுய முன்னேற்றம், தகவல் தொடர்பு, ஆரோக்கியம், உளவியல், வேலைவாய்ப்பு என பல்வேறு தலைப்புகளில் இதில் பாடங்களை ஆடியோ வடிவில் கேட்கலாம். ஒவ்வொரு பாடமும் ஐந்து நிமிடங்கள் தான். வேறு ஏதேனும் வேலை பார்த்தபடியே இந்த பாடங்களை கேட்டு உங்கள் மேம்படுத்திக்கொள்ளலாம். இன்னும் நிறைய பாடங்கள் வர இருக்கிறதாம். ஆனால் ஒன்று இப்போதைக்கு ஐபோனுக்கான […]

உலகின் மகத்தான ஐடியாக்களை எல்லாம் ஐந்து நிமிட சுருக்கங்களாக ஆடியோ பதிவாக கேட்க விருப்பமா? எனில், லிஸ்னபில் (https://list...

Read More »

வலை 3.0: இணைய வலை விரித்த மேதை

இணைய வரலாற்றில் பீட்டர் கிர்ஸ்டனுக்கு (Peter Kirstein) முக்கிய இடம் இருக்கிறது. இவர் தான், இணையத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு வந்தவர் அல்லது கொண்டு சென்றவர். அந்த வகையில், கிர்ஸ்டன் ஐரோப்பிய இணையத்தின் தந்தை என போற்றப்படுகிறார். ஆனால், கிர்ஸ்டனின் பங்களிப்பு ஐரோப்பாவுடன் முடிவடந்துவிடவில்லை. அகில உலகிற்கும் அதை விரிவாக்கியதாக அவரது செயல் அமைந்திருக்கிறது. இணையத்தின் அடிப்படை அம்சத்தை புரிந்து கொண்டால், அதன் வையம் தழுவிய விரிவாக்கத்தில் கிர்ஸ்டனின் பங்களிப்பையும் புரிந்து கொள்ளலாம். இணையம் என்பது கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல். […]

இணைய வரலாற்றில் பீட்டர் கிர்ஸ்டனுக்கு (Peter Kirstein) முக்கிய இடம் இருக்கிறது. இவர் தான், இணையத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு...

Read More »

வலை 3.0: சென்னையில் செயல்பட்ட இணைய தகவல் பலகை சேவை

சென்னை ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி. வரலாறு முக்கியம் நண்பர்களே. அதிலும், நாம் அதிகம் கவனம் செலுத்தாத, இணைய வரலாறு இன்னமும் முக்கியம். பாருங்கள், சமூக வலைத்தளங்களை எல்லோரும் பயன்படுத்துகிறோம். சமூக வலைத்தளம் என்றதும், பேஸ்புக்கையும், வாட்ஸ் அப்பையும் தான் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், பேஸ்புக்கிற்கு முன்னரே சமூக வலைத்தளங்கள் உருவாகிவிட்டன என்பதை கவனிக்க மறந்து விடுகிறோம். பிரன்ஸ்டர், மைஸ்பேஸ் போன்ற தளங்கள் தான் இன்றைய சமூக வலைப்பின்னல் சேவைகளுக்கு முன்னோடி. அதிலும் மைஸ்பேஸ் ஒரு காலத்தில் இணையத்தில் கொடி […]

சென்னை ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி. வரலாறு முக்கியம் நண்பர்களே. அதிலும், நாம் அதிகம் கவனம் செலுத்தாத, இணைய வரலாறு இன்னமும்...

Read More »