Category: இதர

ஊக்கம் தரும் வீடியோ உரைகள்

இணையத்தில் உற்சாகம் அளிக்க கூடிய விஷயங்களில், சுவாரஸ்யமான வீடியோக்களை பார்த்து ரசிப்பதை டாப் டென்னில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வாசிப்பதை விட, பார்த்து ரசிப்பது எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள் வீடியோக்களை கூடுதலாக விரும்பலாம். இவ்வளவு ஏன் ஸ்மார்ட்போன் தலைமுறை வீடியோ வடிவிலேயே எல்லாவற்றையும் அணுக விரும்புவதாகவும் அறியப்படுகிறது. ஸ்டிரீமிங் யுகத்தில் வீடியோக்கள் எந்த அளவு பிரபலமாக இருக்கின்றன என்பதை எளிதாகவே புரிந்து கொள்ளலாம். ஆனால் வீடியோ என்றவுடன் யூடியூப் தான் முதலில் நினைவுக்கு வரலாம். யூடியூப் பரவலாக அறியப்பட்ட […]

இணையத்தில் உற்சாகம் அளிக்க கூடிய விஷயங்களில், சுவாரஸ்யமான வீடியோக்களை பார்த்து ரசிப்பதை டாப் டென்னில் சேர்த்துக்கொள்ளலாம...

Read More »

ஷட்டர்ஸ்டாக் நிறுவனர் பற்றி எழுதாது ஏன் ?

நண்பர்கள் அல்லது வாசகர்கள்,  உரிமையாக என் காலரை பிடித்து அல்லது, நட்பின் எதிர்பார்ப்பில் சில கேள்விகளை கேட்டு விடுவார்களோ என அவ்வப்போது அஞ்சுவதுண்டு? நான் எழுதாமல் இருக்கும் விஷயங்கள் தொடர்பாகவே இத்தகைய கேள்விகள் வரும் என நினைப்பேன். அந்த வகையில், ’நம் காலத்து நாயகர்கள்’ புத்தகத்தை வாசிப்பவர்கள் ஷட்டர்ஸ்டாக் நிறுவனர் பற்றி எழுதாது ஏன் என்றோ அல்லது ஸ்லேக் நிறுவனர் ஸ்டூர்வர் பட்டர்பீல்ட் பற்றியோ ஏன் எழுதவில்லை என கேட்டுவிடுவார்களோ என உள்ளுக்குள் பதைபதைக்கும். இதையே வேறு […]

நண்பர்கள் அல்லது வாசகர்கள்,  உரிமையாக என் காலரை பிடித்து அல்லது, நட்பின் எதிர்பார்ப்பில் சில கேள்விகளை கேட்டு விடுவார்கள...

Read More »

இணையத்திற்கு ’நோ’ சொல்ல வைக்கும் டிஜிட்டல் பத்திரிகை!

புதிதாக டிஜிட்டல் பத்திரிகை ஒன்று உதயமாகி இருக்கிறது. அந்த பத்திரிகை புதியது மட்டும் அல்ல முற்றிலும் புதுமையானதாகவும் அமைந்திருக்கிறது. ’டிஸ்கனெக்ட்’ எனும் இந்த டிஜிட்டல் பத்திரிகையை ஆன்லைனில் படிக்க முடியாது, ஆப்லைனில் மட்டும் தான் படிக்க முடியும். அதாவது, இணைய வசதியை துண்டித்தால் மட்டுமே இந்த பத்திரிகையை படிக்க முடியும். டிஜிட்டல் பத்திரிகை என்றாலே இணைத்தில் வாசிக்க கூடிய இணைய இதழ் என்று தானே பொருள். அப்படியிருக்க இணைய இணைப்பை துண்டித்தால் மட்டுமே வாசிக்க கூடிய பத்திரிகையை […]

புதிதாக டிஜிட்டல் பத்திரிகை ஒன்று உதயமாகி இருக்கிறது. அந்த பத்திரிகை புதியது மட்டும் அல்ல முற்றிலும் புதுமையானதாகவும் அம...

Read More »

மறைந்தார் ஹாக்கிங்: உலகம் வியந்த விஞ்ஞானி !

ஸ்டீபன் ஹாகிங் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். ஹாகிங் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஹாகிங்கின் மறைவு, விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞானியாக வரை நன்கறிந்த பொது மக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது வாழ்க்கையையும், அறிவியல் உலகிற்கான அவரது பங்களிப்பையும் சற்று திரும்பி பார்க்கலாம். ஹாகிங் மறைவு பேரிழப்பு தான். ஆனாலும் கூட அவரது வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும் போது இழப்பு என்று வார்த்தை நினைவில் வராது. இத்தனை ஊக்கமளிக்கும் வகையில் ஒருவர் வாழ முடியுமா? என்ற […]

ஸ்டீபன் ஹாகிங் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். ஹாகிங் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ள...

Read More »

டெக் அகராதி- 2 டிரோன்ஸ் – ஆளில்லா விமானங்கள்

  டிரோன்கள் பற்றி அண்மை காலமாக அதிகம் பேசப்படுகிறது. தானாக பறக்கும் விமானங்கள் என புரிந்து கொள்ளலாம். டிரோன்களில் பல வகை உண்டு. ஆங்கிலத்தில் இவை அன்மேண்ட் ஏரியல் விஹிகல்ஸ் என குறிப்பிடப்படுகின்றன. ஆன்மேண்ட் ஏர்கிராப்ட் சிஸ்டம்ஸ் என்றும் சொல்லப்படுகினறன. யூ.ஏ.வி என சுருக்கமாக சொல்கின்றனர். துவக்கத்தில் இவை உளவு விமானமாக அறிமுகமாயின. எதிரி நாட்டு எல்லைக்குள் நுழைந்து வேவு பார்த்து வருவதற்காக உருவாக்கப்பட்ட ரிஸ்க் இல்லாத விமானமாக இவை அமைந்தன. விமானம் என்றால் விமானி ஓட்ட […]

  டிரோன்கள் பற்றி அண்மை காலமாக அதிகம் பேசப்படுகிறது. தானாக பறக்கும் விமானங்கள் என புரிந்து கொள்ளலாம். டிரோன்களில் ப...

Read More »