Category: இதர

சமூக ஊடக பயன்பாட்டிற்கான செக்லிஸ்ட்

சமூக ஊடகம் என்றதுமே உங்கள் முகம் பிரகாசமாகி பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என நீங்கள் பயன்படுத்தும் சேவைகள் பளிச்சென நினைவுக்கு வரலாம். இவற்றில் நீங்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களும், பார்த்து ரசிக்கும் வீடியோக்களும், மீம்களும் நினைவுக்கு வரலாம். உங்கள் சமூக ஊடக நட்பு வட்டங்களும் மனதில் நிழலாடலாம். இப்படி சமூக ஊடகங்களில் ஈடுபாடு கொண்டிருப்பது இயல்பானது தான். ஆனால், இந்த ஈடுபாடு எல்லை மீறாமல் இருப்பது முக்கியம். ஆம், சமூக ஊடக செயல்பாடு என்பது அளவுக்கு […]

சமூக ஊடகம் என்றதுமே உங்கள் முகம் பிரகாசமாகி பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என நீங்கள் பயன்படுத்தும் சேவை...

Read More »

விக்கிபீடியா விளையாட்டும், வாசிப்பு சாகசமும்!

பணி நிமித்தமாக தகவல்களை தேட இணையத்தை பயன்படுத்துவதை நீங்கள் வழக்கமாக கொண்டிருக்கலாம். இணைய ஆய்வில் களைப்பு ஏற்பட்டால் அல்லது பணிக்கு நடுவே ஒரு மாறுதல் ஏற்பட்டால் இணையத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து இளைப்பாறுதலையும் வழக்கமாக கொண்டிருக்கலாம். அது யூடியூப்பில் நகைச்சுவை வீடியோவாக இருக்கலாம் அல்லது பிரவுசரில் விளையாடும் விளையாட்டாக இருக்கலாம். ஆக, இணையத்தில் நீங்கள் தகவல்களை தேடிக்கொண்டே இருக்கலாம் அல்லது விளையாட்டாக பொழுதை போக்கலாம். எல்லாம் சரி, எப்போதாவது நீங்கள் விளையாட்டாக தகவல்களை தேடியது உண்டா? அதாவது […]

பணி நிமித்தமாக தகவல்களை தேட இணையத்தை பயன்படுத்துவதை நீங்கள் வழக்கமாக கொண்டிருக்கலாம். இணைய ஆய்வில் களைப்பு ஏற்பட்டால் அல...

Read More »

உங்களின் டாப் டென் தளங்கள் என்ன?

  இணையத்தின் டாப் டென் இணையதளங்கள் எவை என்பது உங்களுக்குத்தெரியுமா? அதாவது இணையவாசிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் முன்னிலையில் இருக்கும் முதல் தளங்கள் எவை என்பதை நீங்கள் அறிவீர்களா? இந்த முன்னணி தளங்களை கண்டறிவதற்கான வழி எளிதானது தான். அலெக்ஸா பட்டியல் தான் அது. அலெக்ஸா தான் இணையத்தின் அளவுகோள். இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களை அலெக்ஸா பட்டிலிட்டு தருகிறது. அலெக்ஸா ராங்க் என்று இது குறிப்பிடப்படுகிறது. அலெக்ஸா தளத்திற்கு சென்றால் இந்த பட்டியலை பார்க்கலாம். இப்போதைய […]

  இணையத்தின் டாப் டென் இணையதளங்கள் எவை என்பது உங்களுக்குத்தெரியுமா? அதாவது இணையவாசிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் த...

Read More »

கார்ட்டூன்களுக்கான தேடியந்திரம்

கார்ட்டூன் எனப்படும் கருத்துச்சித்திரங்களை தேட வழி செய்கிறது கார்ட்டூன்ஸ்டாக் தளம். அரசியல், செய்தி உள்ளிட்ட பிரிவுகளைச்சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்ட்டூன்களை இந்த தளம் மூலம் தேடலாம். ஆனால் கார்ட்டூன்களை இலவசமாக பயன்படுத்த முடியாது. அவற்றுக்கு உரிய தொகையை செலுத்தி உரிமம் பெற்றே டவுண்லோடு செய்ய முடியும். https://www.cartoonstock.com/ இதே போல உலக அளவிலான அரசியல் கார்ட்டூன்களை தேட பொலிட்டிகல் கார்ட்டூன்ஸ் தளத்தை பயன்படுத்தலாம். இதிலும் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றே பயன்படுத்த முடியும். http://www.politicalcartoons.com/   […]

கார்ட்டூன் எனப்படும் கருத்துச்சித்திரங்களை தேட வழி செய்கிறது கார்ட்டூன்ஸ்டாக் தளம். அரசியல், செய்தி உள்ளிட்ட பிரிவுகளைச்...

Read More »

திரைப்பட தேடியந்திரங்கள்-1

ஹாலிவுட் திரைப்படங்கள் தொடர்பாக மேற்கோள் காட்டப்படும் வசனங்களை தேட கியூஓடிபி (http://www.quodb.com/ ) தளம் வழி செய்கிறது. மனதில் பதிந்த ஒரு வசனம் எந்த படத்தில் இடம்பெற்றது எனும் தகவல் தெரிய வேண்டும் என்றால், அந்த வசனத்தை இந்த தளத்தில் சமர்பித்து தேடலாம். முழு வசனமும் தெரிய வேண்டும் என்றில்லை, வசனத்தில் இடம் பெற்ற ஒரு வார்த்தையை மட்டும் சமர்பித்து தேடலாம். இந்த தேடலுக்கு பொருத்தமான திரைப்படங்களின் விவரம் பட்டியலிடப்படுகிறது. படத்தில் வசனம் இடம்பெற்ற சூழலும் சுட்டிக்காட்டப்படுகிறது. […]

ஹாலிவுட் திரைப்படங்கள் தொடர்பாக மேற்கோள் காட்டப்படும் வசனங்களை தேட கியூஓடிபி (http://www.quodb.com/ ) தளம் வழி செய்கிறது...

Read More »