Category: இதர

இணைய பிழை செய்திகளில் ஒரு புதுமை!

முன்னணி நிறுவனங்களின் இணையதளங்கள் மறு வடிவமைப்பு செய்யப்படுவது மட்டும் செய்தி அல்ல; அவற்றின் பிழை செய்தி பக்கங்கள் சீராமைக்கப்படுவதும் கவனிக்கத்தக்க செய்தி தான்! ஆனால் இணையதளங்கள் புதுப்பிக்கப்படும் அளவுக்கு பிழை பக்கங்கள் புதுப்பிக்கப்படுவதுமில்லை, அப்படி அவை புதுப்பிக்கப்படும் போதும் பெரிதாக கவனிக்கப்படுவதுமில்லை- அதனால் தான் எப்.டி.காம் இணையதளத்தின் பிழை பக்கம் புதுமையான முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது இணைய உலகிற்கான செய்தியாக இருக்கிறது. பிழை பக்கம் என்பது இணையத்தில் ஒருவர் அடிக்கடி எதிர்கொள்ளக்கூடியது தான். பல காரணங்களினால் ஒரு […]

முன்னணி நிறுவனங்களின் இணையதளங்கள் மறு வடிவமைப்பு செய்யப்படுவது மட்டும் செய்தி அல்ல; அவற்றின் பிழை செய்தி பக்கங்கள் சீராம...

Read More »

கூகுளில் இப்படியும் வேலை கிடைக்கும் தெரியுமா?

கூகுளில் தேடினால் தகவல்கள் கிடைக்கும் என்பது தெரிந்தது தான், ஆனால் கூகுளில் தேடலில், வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பது தெரியுமா? மேக்ஸ் ரோசெட் என்பவருக்கு இப்படி தான் கூகுளில் தேடிக்கொண்டிருந்த போது வேலை கிடைத்திருக்கிறது. அதிலும் கூகுள் நிறுவனத்திலேயே வேலை கிடைத்திருக்கிறது. உங்களுக்கும் கூட இணையத்தில் தேடும் போது இத்தகைய வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள நீங்கள் புரோமிராமிங் புலியாக இருக்க வேண்டும். இப்படி புரோகிராமிங்கில் கில்லாடியாக இருப்பவர்கள் கூகுளில் வேலை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று […]

கூகுளில் தேடினால் தகவல்கள் கிடைக்கும் என்பது தெரிந்தது தான், ஆனால் கூகுளில் தேடலில், வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பது த...

Read More »

பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஹாஷ்டேக்

ஹாஷ்டேகுகள் இணைய ஆயுதம் தான் சந்தேகமில்லை. இணையத்தில் குறிப்பிட்ட தலைப்பிலான விஷயத்தின் மீது கவனத்தை ஈர்க்க விரும்பினால் அதற்காக என்று ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி உலாவ விடலாம். பல ஹாஷ்டேகுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. ஆனால் சில ஹாஷ்டேகுகள் தானாக உருவாகின்றன. இப்படி உருவான ஒரு ஹாஷ்டேக் இணையத்தில் பெண் பொறியாளர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக மாறியிருக்கிறது.தொழில்நுட்ப உலகில் பெண்களின் இடம் பற்றிய விவாத்த்தையும் சூடு பிடிக்க வைத்திருக்கிறது. ஐ லுக் லைக் ஆன் இஞ்சினியர் எனும் அந்த […]

ஹாஷ்டேகுகள் இணைய ஆயுதம் தான் சந்தேகமில்லை. இணையத்தில் குறிப்பிட்ட தலைப்பிலான விஷயத்தின் மீது கவனத்தை ஈர்க்க விரும்பினால்...

Read More »

டிஜிட்டல் லாக்கர் வசதி

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி முக்கிய ஆவணங்களுக்கான பாதுகாப்பு பெட்டகமாக திகழ்கிறது. சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இனி கையில் எடுத்துச்செல்லும் அவசியத்தை குறைத்து, அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து பாதுகாப்பதுடன் , டிஜிட்டல் வடிவிலேயே பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான வசதியை அளிக்கிறது அரசின் டிஜிட்டல் லாக்கர் திட்டம். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆன் -லைன் பாதுகாப்பு பெட்டக வசதி டிஜிலாக்கர் எனும் […]

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி முக்கிய ஆவணங்களுக்கான பாதுகாப...

Read More »

கிகாபிளாஸ்ட் எனும் சிறிய/அரிய தளம்

மாற்று தேடியந்திர அறிமுகத்தை கிகாபிளாஸ்ட்டில் இருந்து துவக்கலாம். கிகாபிளாஸ்ட் தேடியந்திரத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைய உலகில் நீடித்திருக்கும் தேடியந்திரமாக கிகாபிளாஸ்ட் இருந்தும், அது பரவலாக அறியப்படாமல் இருப்பது ஆச்சர்யம்தான். அதிகம் அறியப்படாமல் இருப்பதை மீறி, கிகாபிளாஸ்ட் நல்லதொரு தேடியந்திரம்தான். அதை பயன்படுத்திப் பார்க்கும்போது இதை உணரலாம். …மேலும் படிக்க’ http://tamil.thehindu.com/general/technology/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article7456244.ece

மாற்று தேடியந்திர அறிமுகத்தை கிகாபிளாஸ்ட்டில் இருந்து துவக்கலாம். கிகாபிளாஸ்ட் தேடியந்திரத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்...

Read More »