Category: இதர

யூடியூப் வீடியோக்களை விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க வழி

வீடியோக்களை பார்த்து ரசிப்பது என்று வரும் போது யூடியூப் பெஸ்ட் . ஆனால் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிக்கும் போது , பக்கவாட்டில் விளம்பரங்களை பொறுத்துக்கொண்டாக வேண்டும். இத்தைகைய விளம்பர இடையூறுகள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க வழி செய்யும் இணையதளங்களும் இல்லாமல் இல்லை. வியுபியூர் சேவையும் இந்த ரகத்தை சேர்ந்தது தான். யூடியூப் வீடியோக்களை சுத்தமாக்கி தருவதாக இந்த இணையதளம் சொல்கிறது. அதாவது யூடியூபி வீடியோ தொடர்பான விளம்பரங்கள் மற்றும் பக்கவாட்டில் தோன்றக்கூடிய தொடர்புடைய […]

வீடியோக்களை பார்த்து ரசிப்பது என்று வரும் போது யூடியூப் பெஸ்ட் . ஆனால் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிக்கும் போது...

Read More »

இணையத்தில் கலக்கும் வீடியோ கேம் விளையாடும் மீன் !

வண்ண மீன் ஒன்று வீடியோ கேம் ஆடுகிறது. அதன் விளையாட்டை பல லட்சம் இணையவாசிகள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இணைய உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று தெரியுமா? வீடியோ கேம் உலகில் போக்மன் (Pokemon )எனும் பிரபலமான விளையாட்டு உண்டு.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமான இந்த விளையாட்டை தான் வண்ண மீன் ஒன்று விளையாட்டிக்கொண்டிருக்கிறது. சிவப்பு பெட்ட ரகத்தைச்சேர்ந்த அந்த மீனுக்கு கிரேசன் ஹூப்பர் என்ற பெயரும் உண்டு. அமெரிக்காவைச்சேர்ந்த பாட்ரிக் பச்செரிஸ் […]

வண்ண மீன் ஒன்று வீடியோ கேம் ஆடுகிறது. அதன் விளையாட்டை பல லட்சம் இணையவாசிகள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது...

Read More »

டிவிட்டரில் நெகிழ வைக்கும் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம்!

நீங்கள் டிவிட்டர் பயனாளி என்றால் அந்த சிறுவனின் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கலாம். யுத்ததின் அழிவுக்கு மத்தியில் நம்பிக்கைக்கு அடையாளமாக கருதப்படும் அந்த புகைப்படம் இதுவரை டிவிட்டரில் பத்தாயிரம் முறைக்கு மேல் பகிரப்பட்டு பார்த்தவர்கள் உள்ளங்களை எல்லாம் உருக்கி கொண்டிருக்கிறது. ஆறு வயது மதிக்கத்தக்க பாலஸ்தீன சிறுவன் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பையை மாட்டிக்கொண்டு, ’நானும் ஒரு பத்திரிகையாளர்’ என்று போஸ் கொடுத்த புகைப்படம் தான் அது. போர்க்களத்தில் செய்தி சேகரித்து கொண்டிருந்த ஸ்வீட பத்திரிகையாளர் சோமர்ஸ்டிராம் […]

நீங்கள் டிவிட்டர் பயனாளி என்றால் அந்த சிறுவனின் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கலாம். யுத்ததின் அழிவுக்கு மத்த...

Read More »

இதோ உங்களுக்கான இணைய சுவர்

உலகில் விதவிதமான சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியும். ஆனால் இணையத்திலும் சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அது மட்டும் அல்ல, இந்த இணைய சுவற்றை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் என்பதும் தெரியுமா? பேட்லெட் (http://padlet.com/ ) இணையதளம் (வால்விஷர் எனும் பெயரில் அறிமுகமான இந்த தளம் பின்னர் பேட்லெட் என பெயர் மாறியுள்ளது. ) தான் இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. பேட்லெட் தளத்தில் உங்களுக்கான இணைய சுவர் போன்ற பக்கத்தை மிக எளிதாக உருவாக்கி கொண்டு விடலாம். டிவி […]

உலகில் விதவிதமான சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியும். ஆனால் இணையத்திலும் சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அது மட்டும...

Read More »

உலக கோப்பை கால்பந்து ; ஒரு இணைய ரவுண்ட் அப்

உதைத்திருவிழா முடிந்து விட்டது. ஜெர்மனி கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா பரவாயில்லை, கோப்பையை தவறவிட்டாலும் இறுதிப்போட்டியை நினைத்தே ஆறுதல் அடைந்திருக்கிறது. பிரேசில் தான் ஐயோ பாவம் சோகத்தில் இருக்கிறது. கோப்பையை அசத்தலாக நடத்தி முடித்தாலும் சொந்த நாட்டு அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் வாங்கிய அடி இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆறாத வடுவாக இருக்கும் . நிற்க, நடந்து முடிந்த உலக கோப்பையின் மலரும் நினைவுகளில் அசை போட விருப்பமா? ஆன்லைனில் அதற்கு அழகான வழிகள் இருக்கின்றன. யூடியூப்பிலும் , ஆறு […]

உதைத்திருவிழா முடிந்து விட்டது. ஜெர்மனி கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா பரவாயில்லை, கோப்பையை தவறவிட்டாலும் இறுதிப...

Read More »