Category: இதர

ஹார்ட்பிலீட் அப்டேட்

ஹார்ட்ப்பிலீட் ,ஒய்2கேவை நினைவுபடுத்துகிறது. இணையத்தில் இது பற்றி ஓயாமல் புதிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவை. இவற்றில் இணையவாசிகளுக்கு மிகவும் அவசியமான இரண்டு குறிப்புகளை பார்க்கலாம். ஹார்ட்பிலீடு பக் மூலம் தாக்காளர்கள் இணையதளம் அல்லது இணைசேவைகளுக்குள் நுழைந்து அதன் நினைத்திறனில் உள்ள தகவல்களை எடுத்துசெல்ல முடியும் என அஞ்சப்படுகிறது. நினைவுதிறனில் உள்ள தகவல்கள் எனும் போது , உங்கள் பாஸ்வேர்டும் அடங்கும். இப்போது ஆபத்து புரிகிறதா? சரி, நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்களுக்கு இந்த […]

ஹார்ட்ப்பிலீட் ,ஒய்2கேவை நினைவுபடுத்துகிறது. இணையத்தில் இது பற்றி ஓயாமல் புதிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. பெர...

Read More »

ஹார்ட்பிலீட் பாதிப்பை கண்டுபிடித்த இந்தியர்

ஹார்ட்பிலீடு பாதிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விட பெரிதாக இருப்பதாக சொல்கின்றனர். இணைய பாதுகாப்பு நிபுணர் ஒருவர், பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவில் 1 முதல் 10 ல் இதன் அச்சுறுத்தல் 11 என்று கூறியிருக்கிறார். ஹார்ட்பிலீடு பாதிப்பு பற்றி இணையத்தில் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர். அவற்றில் முக்கியமான சில விஷயங்கள் ; முதலில் இது வைரஸ் அல்ல. ஒரு குறைபாடு. தொழில்நுட்ப மொழியில் ’பக்’ ( Bug). நாம் புரிந்து கொள்வதற்காக சாப்ட்வேர் ஓட்டை என வைத்துக்கொள்ளலாம். இணையத்தில் என்கிரிப்ஷன் செயல்பாட்டுக்கான […]

ஹார்ட்பிலீடு பாதிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விட பெரிதாக இருப்பதாக சொல்கின்றனர். இணைய பாதுகாப்பு நிபுணர் ஒருவர், பாதுகாப்ப...

Read More »

மங்கலான புகைப்படங்களை சரி செய்யும் இணையதளம்.

உங்களிடம் மங்கலான புகைப்படங்கள் இருக்கின்றனவா?  இந்த கேள்வியை கேட்பது  ஸ்மார்ட்டிபிலர் இணையதளம்  .மங்கலான புகைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை . புகைப்படத்தில் உள்ள காட்சி தெளிவில்லாமல் இருப்பதோடு , பின்னணி மங்கி இருக்கும் படங்கள், அருகே உள்ள உருவங்கள் கலைக்கப்பட்டது போல இருக்கும் படங்கள் என தெளிவில்லாமல் காட்சி தரும் எல்லா வகையான் புகைப்படங்களும் தான். காமிரா கோணம் சரியாக இல்லாததில் துவங்கி , கிளிக் செய்யும் போது காமிராவில் ஏற்பட்ட அசைவு […]

உங்களிடம் மங்கலான புகைப்படங்கள் இருக்கின்றனவா?  இந்த கேள்வியை கேட்பது  ஸ்மார்ட்டிபிலர் இணையதளம்  .மங்கலான புகைப்படங்கள்...

Read More »

நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம்

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் மென்பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந்தால் , நாம் சொல்வதை அது புரிந்து கொண்டு எல்லாவற்றையும் வாக்கியங்களாக எழுதித்தரும். இப்போது இந்த வசதியை உங்கள் உலாவிக்கே ( பிரவுசர்) கொண்டு வந்திருக்கிறது டிக்டேஷன்.இயோ இணையதளம். இந்த தளத்தை உங்களது  நட்பான உதவியாளர் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதில் நீங்கள் இமெயிலை டிக்டேட் செய்யலாம் . […]

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் ம...

Read More »

தாவர ஆராய்ச்சிக்கு நீங்கள் தயாரா?

இலைகள் ஏன் பச்சையாக இருக்கின்றன தெரியுமா? இலைகளில் இருக்கும் குளோரோபில் எனப்படும் பச்சியம் தான் காரணம் என்று இந்த கேள்விக்கு நீங்கள் பளிச் என் பதில் சொல்லிவிடக்கூடும். சரி, மரத்தில் இருந்து இலைகள் ஏன் உதிர்ந்து விழுகின்றன? அப்படி உதிர்வதற்கு முன் அவை ஏன் மஞ்சளாகவும் பழுப்பாகவும் நிறம் மாறுகின்றன? இன்னும் சில இலைகள் ஏன் சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன ? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பினாலும் சரி, அல்லது இது போன்ற […]

இலைகள் ஏன் பச்சையாக இருக்கின்றன தெரியுமா? இலைகளில் இருக்கும் குளோரோபில் எனப்படும் பச்சியம் தான் காரணம் என்று இந்த கேள்வி...

Read More »