Category: இதர

வலைப்பதிவு ; அடிப்படையான கேள்விகள்- அறிய வேண்டிய தகவல்கள்

உங்களுடன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் வலைப்பதிவுக்கான வழிகாட்டி பயிற்சியை துவங்க இருக்கிறேன். இதற்கான பாடங்களை கடந்த ஆறு மாதங்களாக எழுதி வருகிறேன். இமெயில் மூலமான பாடங்களாக இவை வழங்கப்படும். வலைப்பதிவு பயிற்சிக்கான விரிவான பதிவை இங்கே பார்க்கவும். இந்த வலைப்பதிவு பயிற்சி புதிய வலைப்பதிவர்களுக்கானது. அதாவது வலைப்பதிவு செய்ய விரும்பியும் இன்னும் பல்வேறு காரணங்கள் அல்லது மனத்தடைகளால் பதிவுலகிற்குள் நுழையாமல் இருப்பவர்கள் மற்றும், இன்னமும் வலைப்பதிவு பற்றி முழுமையாக அறிந்து கொள்ளமால் […]

உங்களுடன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் வலைப்பதிவுக்கான வழிகாட்டி பயிற்சியை துவங்க இருக்கிற...

Read More »

இணையத்தில் வியந்து போகலாம் வாருங்கள்!

மழை வருவது மயிலுக்கு தெரியும் ; பழமொழியும் இருக்கிறது. பிரபலமான சினிமா பாட்டும் இருக்கிறது. மழை வருவது உங்கள் வீட்டு நாய்க்கும் தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த ஆச்சர்யத்தின் பின்னே உள்ள விளக்கத்தை அறிந்து கொள்ள விரும்பினாலோ, இது போன்ற இன்னும் பல ஆச்சர்யங்களை தெரிந்து கொள்ள விரும்பினாலோ இணையதத்தில் உள்ள அதிசய நகர இணையதளத்திற்கு விஜயம் செய்ய வேண்டும். வொண்டர்போலிஸ் (http://wonderopolis.org/) – இது தான் அந்த அதிசய நகரின் […]

மழை வருவது மயிலுக்கு தெரியும் ; பழமொழியும் இருக்கிறது. பிரபலமான சினிமா பாட்டும் இருக்கிறது. மழை வருவது உங்கள் வீட்டு நாய...

Read More »

பிரசவத்தை நேரடியாக ட்வீட் செய்த பெண்மணி !

குழந்தை லூசியா பிறந்த போது உலகமே வாழ்த்து சொன்னது. லூசியா ட்விட்டர் குழந்தையாக பிறந்தது தான் காரணம். தனக்கென தனி ட்விட்டர் முகவரியோடும் (@lucia ) பிறந்தாள். பிறக்கும் போதே லுசியா தனக்கான ட்விட்டர் முகவரியோடு பிறந்தது ஆச்சர்யத்தை அளிக்கிறதா? அதைவிட ஆச்சர்யம்,லூசியாவின் அம்மா லூசியாவின் பிறப்பை டிவிட்டரில் நேரடியாக குறும்பதிவு செய்தது தான். ! ஆம், லுசியாவின் அம்மா கிளாரி டயஸ் , பிரசவ வலிக்கு நடுவே தனது பிரசவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு உலகையே […]

குழந்தை லூசியா பிறந்த போது உலகமே வாழ்த்து சொன்னது. லூசியா ட்விட்டர் குழந்தையாக பிறந்தது தான் காரணம். தனக்கென தனி ட்விட்ட...

Read More »

வீடியோ உரையாடலை எளிமையாக்கும் இணையதளம்

வீடியோ கான்பிரசிங் என்பது இனியும் வர்த்தக நிறுவங்களுக்கானது மட்டும் அல்ல . இப்போது வீடியோ கான்பிரன்ஸ் வசதியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனும் அளவுக்கு இந்த தொழில்நுட்பம் பரவலாகி இருக்கிறது. அது மட்டும் அல்ல, வீடியோ கான்பிரன்சிங் ஜனநாயகமயமாகியும் வருகிறது. இதன் சமீபத்திய அடையாளம் வீடியோவழி உரையாடலுக்கான எளிமையான சேவையான அப்பியர்.இன் (https://appear.in/ ) .இணையத்தில் வீடியோ வழி உரையாடல் என்றதும் கூகிள் ஹாங்கவுட்ஸ் தான் நினைவுக்கு வரலாம். ஸ்கைப் வசதியை கூட பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த […]

வீடியோ கான்பிரசிங் என்பது இனியும் வர்த்தக நிறுவங்களுக்கானது மட்டும் அல்ல . இப்போது வீடியோ கான்பிரன்ஸ் வசதியை யார் வேண்டு...

Read More »

ஹார்ட்பிலீட் அப்டேட்

ஹார்ட்ப்பிலீட் ,ஒய்2கேவை நினைவுபடுத்துகிறது. இணையத்தில் இது பற்றி ஓயாமல் புதிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவை. இவற்றில் இணையவாசிகளுக்கு மிகவும் அவசியமான இரண்டு குறிப்புகளை பார்க்கலாம். ஹார்ட்பிலீடு பக் மூலம் தாக்காளர்கள் இணையதளம் அல்லது இணைசேவைகளுக்குள் நுழைந்து அதன் நினைத்திறனில் உள்ள தகவல்களை எடுத்துசெல்ல முடியும் என அஞ்சப்படுகிறது. நினைவுதிறனில் உள்ள தகவல்கள் எனும் போது , உங்கள் பாஸ்வேர்டும் அடங்கும். இப்போது ஆபத்து புரிகிறதா? சரி, நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்களுக்கு இந்த […]

ஹார்ட்ப்பிலீட் ,ஒய்2கேவை நினைவுபடுத்துகிறது. இணையத்தில் இது பற்றி ஓயாமல் புதிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. பெர...

Read More »