Category: இதர

பாஸ்வேர்டு ; இதையெல்லாம் செய்யாதீர்கள்.

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க விரும்பினால் இவற்றை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள். 1. வெற்று பாஸ்வேர்டை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள். 2. பயனர் பெயரும் பாஸ்வேர்டும் ஒன்றாக இருக்க கூடாது. 3. எவருடைய பெயரையும் , அது கற்பனை பெயராக இருந்தாலும் அதை பாஸ்வேர்டாக பயன்படுத்த கூடாது. 4. நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயரை பாஸ்வேர்டாக்க வேண்டாம். 5. போன் நம்பர், லைசன்ஸ் எண், அடையாள அட்டை எண ,இவை எதுவுமே பாஸ்வேர்டாக கூடாது. 6.யாருடைய […]

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க விரும்பினால் இவற்றை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள். 1. வெற்று பாஸ்வேர்டை ஒரு போதும் பயன்படுத்தாதீ...

Read More »

இது வீடியோ கேம் காதல்.

காதலை எத்தனையோ விதங்களில் வெளிப்படுத்தலாம். அமெரிக்க வாலிபர் ஷான் தனது காதலை வீடியோ கேம் மூலம் வெளிப்படுத்தி காதலி மனதையும் கவர்ந்திருக்கிறார். இணையவாசிகளையும் வியக்க வைத்திருக்கிறார். செல்போன் பிரியர்கள் டாட்ஸ் கேமை அறிந்திருக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக்கூடிய கேமில் புள்ளிகள் தான் எல்லாம். இதில் உள்ள வண்ண புள்ளிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். 60 நொடிகளுக்குள் எத்தனை வண்ண புள்ளிகளை இணைக்க முடிகிறது என்பது தான் இந்த விளையாட்டின் சவால். ஆர்வத்தை தூண்டி அடிமையாக்கி விடும் […]

காதலை எத்தனையோ விதங்களில் வெளிப்படுத்தலாம். அமெரிக்க வாலிபர் ஷான் தனது காதலை வீடியோ கேம் மூலம் வெளிப்படுத்தி காதலி மனதைய...

Read More »

உலகில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் ;இன்ஸ்டாகிராம் பட்டியல்.

தாய்லாந்து சுற்றுலா செல்லும் எண்ணம் இருந்தால், பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சியாம் மாலையும் சேர்த்து கொள்ளுங்கள். அப்படியே கையோடு ஸ்மார்ட்போனில் அங்கு ஒரு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டகிராம் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். தாய்லாந்தில் பாங்காங், பட்டாயா எல்லாம் தெரியும் ? இது என்ன சியாம் மால் , இங்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்கிரீர்களா? சியாம் மால் நம்மூர் ஸ்பென்சர் பிளாசா அல்லது சிட்டி செண்டர் போல தான்.ஆனால் என்ன கொஞ்சம் பெரியது. ஆசியாவிலேயே […]

தாய்லாந்து சுற்றுலா செல்லும் எண்ணம் இருந்தால், பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சியாம் மாலையும் சேர்த்து கொள்ளுங்கள்...

Read More »

பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்.

இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தில் பின்பற்றத்தக்கது. ஆய்வாளர்கள் அப்படி தான் சொல்கின்றனர். அதாவது பற்றில்லாத தன்மையுடன் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும் என்கின்றனர். பாஸ்வேர்டில் என்ன பற்றும் பற்றில்லா தன்மையும் என்று கேட்கலாம். இதற்கு பதில் அறியும் முன் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு புதிய பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்க பாருங்கள். நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு எதுவாக இருதாலும் , அநேகமாக அது ஏதோ […]

இந்து மதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதன் பற்றில்லாத தன்மை கொள்கை பாஸ்வேர்டு விஷயத்தி...

Read More »

பாதுகாப்பான கோப்பு பகிர்விற்கு ஒரு இணையதளம்.

இணையத்தில் கோப்பு பகிர்வு தளங்களுக்கு குறைவே இல்லை. இருந்தும் புதிய கோப்பு தளங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பது வாலபைல்.இயோ. நாங்கள் மற்ற தளங்கள் போல் இல்லை, உங்கள் கோப்புகளை சேமித்து வைப்பதில்லை என்று இந்த தளம் குறிப்பிடுகிறது. அதாவது உங்கள்  அந்தரங்கத்தை மதிக்கிறோம் என்கிறது இந்த தளம். இணையவாசிகள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கான காரணமாகவும் இது தான் இருக்கும். பொதுவாக கோப்பு ப்கிர்வு தளங்களில் பகிரப்படும் கோப்புகள் அதன் சர்வரிலேயே சேமிக்கப்படுகின்றன. […]

இணையத்தில் கோப்பு பகிர்வு தளங்களுக்கு குறைவே இல்லை. இருந்தும் புதிய கோப்பு தளங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த ப...

Read More »