Category: இதர

உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானதா?

பலமானதா ? பலவீனமானதா ? அறிவது எப்படி? இந்த கேள்விக்கு தமிழ் நாளிதழ்களில் கொலை ,கொள்ளை பற்றிய செய்திகளை போல இணைய உலகில் இப்போது பாஸ்வேர்டு களவு பற்றிய செய்திகள் தினம் தினம் திடுக்கிட வைக்கின்றன. தாக்காளர்கள் பிரபல இணைய நிறுவனங்களின் பாஸ்வேர்டுகளை லட்சக்கணக்கில் கைப்பற்றி அவற்றை ஆன்லைனில் வீசி விட்டு செல்கின்றனர். இந்த செய்திகளை பார்த்ததும் நம்ம பாஸ்வேர்டு எப்படி? என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கலாம். சந்தேகம் வரவேண்டும்! ஏனெனில் பொதுவாக பாஸ்வேர்டு உருவாக்கத்தில் சொல்லப்படும் […]

பலமானதா ? பலவீனமானதா ? அறிவது எப்படி? இந்த கேள்விக்கு தமிழ் நாளிதழ்களில் கொலை ,கொள்ளை பற்றிய செய்திகளை போல இணைய உலகில் இ...

Read More »

ஆம் ஆத்மியின் ஆச்சர்ய எழுச்சியும் சமூக வலைத்தள தாக்கமும்!

டெல்லி அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக ஆம் ஆத்மிகள் (சாமான்ய மனிதர்கள்) கெஜ்ரிவால் கட்சியின் வியப்பூட்டு வெற்றிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஆம் ஆத்மி கட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தியது. கட்சியின் அதிகாரபூரவ ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குறும்பதிவு சேவையான […]

டெல்லி அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிக...

Read More »

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி

எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா? இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் […]

எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படு...

Read More »

முகவரி சுருக்க சேவைகள்; ஒரு ரவுன்டு அப்!.

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் தளங்களில் இணையதள முகவரிகளை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் இணைய முகவரி சுருக்க தளங்கள் எப்படி எல்லாம் விரிவடைந்திருக்கின்றன என்று பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு விதவிதமான முகவரி சுருக்க தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் முகவரி சுருக்க சேவையை கூடுதல் பயனுள்ளதாக ஆக்குகின்றன. இணைய முகவரி சுருக்க சேவையை பயன்படுத்தி வருபவர்கள் ஜக்ஸ்டாபோ.சே தளத்தை பார்த்தாலே அட நல்ல சேவையாக இருக்கிறதே என்று வியந்து […]

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் தளங்களில் இணையதள முகவரிகளை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் இணைய முகவரி...

Read More »

பிட்காயினை வீசி எரிந்து கோடிகளை இழந்த மனிதர்.

இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து  வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்றனர். இந்த பிட்காயின் அதிர்ஷ்டசாலிகள் மத்தியில் பிட்காயினை நினைத்து ஐ.டி துறை பணியாளர் ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த  ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நமக்கும் பரிதாபமாக தான் இருக்கும். இணைய நாணயம், என்ம நாணயம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் பற்றி சமீப காலமாக தான் இணைய உலகில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு […]

இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து  வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்ற...

Read More »