Category: இதர

சச்சினை கொண்டாட பத்து இணையதளங்கள்.

எப்போது என கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே எதிர்பார்த்திருந்த‌து தான்:ஆனால் யாருமே விரும்பாதது நிகழ்ந்திருக்கிறது. 200 வது டெஸ்ட்டுடன் ஓய்வு பெற போவதாக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிவித்திருகிறார். 24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் தான் எல்லாமுமாக இருந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு மட்டுமா, கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதும் தேசத்தில் அவரது சாதனைகள் ஏமாற்றங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளன.சச்சின் மைதானத்தில் சுடர்விட்ட நாட்களில் எல்லாம் நூறு கோடி மக்களை கொண்ட தேசமே தனனை மறந்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிற‌து. […]

எப்போது என கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே எதிர்பார்த்திருந்த‌து தான்:ஆனால் யாருமே விரும்பாதது நிகழ்ந்திருக்கிறது. 200 வத...

Read More »

அறிவியல் சில கேள்விகள்!

1. உங்கள் பார்வையில் அறிவியல் என்றால் என்ன? 2. நீங்கள் முதன் முதலில் அறிவியலில் ஈர்க்கப்பட்டது எப்போது? எப்படி? 3. அறிவியல் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும்? 4. நீங்கள் படிக்க விரும்பும் அறிவியல் சார்ந்த விஷயங்கள் என்ன? 5. அறிவியலால் என்ன பயன்? அறிவியல் கட்டுரைகளை படிப்பதால் என்ன பயன்? 6. அறிவியல் ஆய்வு உலகில் இப்போது என்ன நடக்கிறது என்பதை அறிவ‌தில் நாட்டம் உண்டா? 7.புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து கொள்வது உங்களுக்கு உற்சாகம் […]

1. உங்கள் பார்வையில் அறிவியல் என்றால் என்ன? 2. நீங்கள் முதன் முதலில் அறிவியலில் ஈர்க்கப்பட்டது எப்போது? எப்படி? 3. அறிவி...

Read More »

அர‌சியல் சாசன இணையதளம் ; ஒரு விளக்கம்.

கூகுல் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் அரசியல் சாசன‌ங்களை அறிந்து கொள்வதற்கான இணையதளம் குறித்து சக வலைப்பதிவாளரான வாரன்ட் பாலா பின்னூட்டம் வாயிலாக அந்த தளத்தில் உள்ள சில தகவல் பிழைகளை சுட்டிக்காட்டியிருந்தார்.இது குறித்து மேலும் விரிவாக எழுதுமாறு கேட்டு கொண்டதை அடுத்து அவர் இமெயில் மூலம் எழுதியதை அப்படியே இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பதிவில் உள்ள கருத்துக்கள் வாரன்ட் பாலாவுனுடையவை. (வாரன்ட் பாலா சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வலைப்பதிவு செய்து வருகிறார். நீதியை […]

கூகுல் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் அரசியல் சாசன‌ங்களை அறிந்து கொள்வதற்கான இணையதளம் குறித்து சக வலைப்பத...

Read More »

வியக்க வைக்கும் நவீன நாற்காலி.

ப்ரிட்மேன்சேர் வியப்பில் ஆழ்த்தக்கூடிய புதிய நற்காலில்.சைம்ன் ஃப்ரிட்மேன் எனும் ஆய்வாளர் இந்த நவீன நாற்காலியை உருவாக்கியுள்ளார்.இது வரை உள்ள எந்த நாற்காலியும் சரியில்லை என்று கூறும் ஃப்ரிட்மேன் வருடக்கணக்கில் ஆய்வு செய்து இந்த புதிய நாற்காலியை உருவாக்கியுள்ளார்.நிற்கும் போது நமது முதுகு தண்டு இருக்கும் நிலையிலேயே உடகார்ந்திருக்கும் போதும் இருக்க கூடிய வகையில் அமர இந்த நாற்காலி வழி செய்கிறது. நாற்காலியின் மறு உருவாக்கம் என்று இதை கூறலாம்.இந்த புதுமையான நாற்காலி அமர்ந்திருத்தலால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு தீர்வு […]

ப்ரிட்மேன்சேர் வியப்பில் ஆழ்த்தக்கூடிய புதிய நற்காலில்.சைம்ன் ஃப்ரிட்மேன் எனும் ஆய்வாளர் இந்த நவீன நாற்காலியை உருவாக்கிய...

Read More »

அர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:

இணையத்தில் அனைத்து வகையான தகவல்களையும் தேட உதவும் கூகுல் இப்போது உலக நாடுகளின் அரசியல் சாசனங்களை தேடுவதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. கூகுலின் நிதி உதவியோடு கம்பேரட்டிவ் கான்ஸ்டிடியூஷன் பிரஜக்ட் எனும் அமைப்பு இதற்கான இணையதளத்தை அமைத்துள்ளது. உலக நாடுகளின் அரசியல் சாசனங்களை ஒப்பிட்டு பார்ப்பதற்கான வசதியை அளிக்கும் இந்த தளத்தில் இந்தியா 160 நாடுகளின் அரசியல் சாசன‌ங்களை எளிதாக தேடிப்பார்க்கலாம். கான்ஸ்டிடியூட் பிரஜக்ட்.ஆர்ஜி (https://www.constituteproject.org/#/ ) பெயரில் இதற்கான இணையதளம் அமக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் அரசியல் […]

இணையத்தில் அனைத்து வகையான தகவல்களையும் தேட உதவும் கூகுல் இப்போது உலக நாடுகளின் அரசியல் சாசனங்களை தேடுவதற்கான வசதியை அறிம...

Read More »