Category: இதர

பிட்காயினை வீசி எரிந்து கோடிகளை இழந்த மனிதர்.

இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து  வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்றனர். இந்த பிட்காயின் அதிர்ஷ்டசாலிகள் மத்தியில் பிட்காயினை நினைத்து ஐ.டி துறை பணியாளர் ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த  ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நமக்கும் பரிதாபமாக தான் இருக்கும். இணைய நாணயம், என்ம நாணயம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் பற்றி சமீப காலமாக தான் இணைய உலகில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு […]

இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து  வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்ற...

Read More »

தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்!

படித்தவுடன் மாயமாக மறைந்து விடும் இமெயில்களை அனுப்பி வைக்கும் வசதியை வழங்குகிறது சீக்ரெடிங்க் இணையதளம். ஜிமெயிலிலோ ,யாஹூ மெயிலிலோ அனுப்புவதற்கு பதிலாக சீக்ரெடிங்க் வழியே மெயிலை டைப் செய்து அனுப்பலாம். அந்த மெயில்கள் படிக்கப்பட்டவுடன் தானாக மறைந்துவிடும். அதாவது அந்த மெயில் தன்னைத்தானே அழித்துக்கொண்டு விடும். அவ்வளவு தான் அதை வேறு யாரும் படிக்க முடியாது. இப்படி தானாகவே அழித்துக்கொள்ளும் மெயில் தேவையா என்று இனியும் அப்பாவித்தனமாக கேட்பதற்கில்லை. இணையவாசிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படு காலம் இது. […]

படித்தவுடன் மாயமாக மறைந்து விடும் இமெயில்களை அனுப்பி வைக்கும் வசதியை வழங்குகிறது சீக்ரெடிங்க் இணையதளம். ஜிமெயிலிலோ ,யாஹூ...

Read More »

பாஸ்வேர்டு குறுக்கெழுத்து புதிர் !.

குறுக்குழுத்து புதிர் ஆர்வத்தை ஏற்படுத்தும் ! விழிப்புணர்வை ஏற்படுத்துமா ? இந்த கேள்விக்கான பதிலாக பாஸ்வேர்ட் குறுக்கெழுத்து புதிர் உருவாகி இருக்கிறது. ஆம், இணையத்தில் கசிந்த பாஸ்வேர்டுகளை வைத்து சுவாரஸ்யமான குறுக்கெழுத்து புதிர் உருவாக்கப்பட்டுள்ளது.புக்ழபெற்ற அடோப் நிறுவனம் சமீபத்தில் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டை கோட்டை விட்டு நின்றது . 150 மில்லியன் பயனாளிகளின் பாஸ்வேர்டுகள் மற்றும் அவற்றுக்கான குறிச்சொற்கள் திருடப்பட்டு இணையத்தில் வெளியானது. இணைய நிறுனங்களின் பாஸ்வேர்டுகள் இப்படி திருட்டுக்கு ஆளாவது பற்றி அடிக்கடி செய்தி வெளியாகி […]

குறுக்குழுத்து புதிர் ஆர்வத்தை ஏற்படுத்தும் ! விழிப்புணர்வை ஏற்படுத்துமா ? இந்த கேள்விக்கான பதிலாக பாஸ்வேர்ட் குறுக்கெழு...

Read More »

பேஸ்புக் லைக் சின்னம் மாற்றியமைப்பு.

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் முதல் முறையாக தனது லைக் வசதி சின்னத்தில் கை வைத்துள்ளது. புதிய வடிவமைப்புடன் இந்த சின்னம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் பேஸ்புக்கின் லைக் மற்றும் ஷேர் வசதி மிகவும் பிரபலமானது. 2010 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வசதியாக இருக்கிறது. பேஸ்புக் தெரிவித்துள்ள தகவலின்படி லைக் சின்னம் தினமும்  75 லட்சம் இணையதளங்கள் மூலம் 2,200 கோடி முறை பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கிலும் […]

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் முதல் முறையாக தனது லைக் வசதி சின்னத்தில் கை வைத்துள்ளது. புதிய வடிவமைப்புடன்...

Read More »

சமூக வலைப்பின்னல் தளங்களின் வரலாறு

பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இளம் தலைமுறையிடம் பிரபலமாக இருப்பதோடு சமூக ஊடகங்களாக உருவெடுத்துள்ளன. பேஸ்புக் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலரும் இந்த சேவைக்கு அடிமையாகி இருக்கின்றனர். பேஸ்புக் பதிவுகள் இன்று ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை கூட நிரனயிக்கின்றன. செய்தி சார்ந்த விவாதத்தை உருவாக்குகின்றன. பேஸ்புக்கிற்கு நிகராக கூகுலின் ஜிபிளஸ் சேவையும் பிரபலமாகி இருக்கிறது. சமீபத்தில் ஜிபிளஸ் தினசரி நூறு கோடி லாக் இன் எனும் மைல் கல்லை தொட்டிருக்கிறது. […]

பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இளம் தலைமுறையிடம் பிரபலமாக இருப்பதோடு சமூக ஊடகங்களாக உருவெடுத்துள்ளன. பேஸ்புக்...

Read More »