Category: இதர

கூகுலுக்கு குட்பை சொல்லுங்கள்: அழைக்கும் புதிய தேடியந்திரம்

இணைய உலகில் இப்போது ‘ட்க் ட்க் கோ’ பற்றி தான் பேச்சாக இருக்கிறது.தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் கூகுலுக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் மாற்று தேடியந்திரம் என்றும் டக் டக் கோ பாராட்டப்படுகிறது. அதற்கேற்ப இணைய தேடலுக்காக இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.அதை விட முக்கியமாக,டக் டக் கோ தேடியந்திரம் பற்றி கேள்விபடுபவர்களில் பலரும் கூகுலை விட்டு இதற்கு மாறி விடுகின்றனர். ஏன், நீங்களும் கூட மாறலாம். ஆக,நீண்ட கால நோக்கில் கூகுலுக்கான உண்மையான சவால் உதயமாகியிருக்கிறது.இதன் […]

இணைய உலகில் இப்போது ‘ட்க் ட்க் கோ’ பற்றி தான் பேச்சாக இருக்கிறது.தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் கூகு...

Read More »

உலகின் அழகான இணையதளம்.

நீளமான கேள்வி .அதற்கான நச் என்ற பதில். இது தான் அந்த இணையதளம்.அந்த தளத்தில் வேறு எந்த விவரமும் இல்லை.ஆனாலும் அது முதல் பார்வையிலேயே வியக்க வைத்து விடுகிறது.    இணையதளங்கள் எல்லா பிரவுசர்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா? இந்த கேள்வியை தான் அந்த தளம் எழுப்புகிறது.அதிலும் எப்படி தெரியுமா? இந்த கேள்வி தான் அதன் இணைய முகவரியே!   இந்த கேள்வியால் கவரப்பட்டு தளத்திற்குள் எட்டிப்பார்த்தால் இல்லை எனும் பதிலை குறிக்கும் அங்கில சொல்லான […]

நீளமான கேள்வி .அதற்கான நச் என்ற பதில். இது தான் அந்த இணையதளம்.அந்த தளத்தில் வேறு எந்த விவரமும் இல்லை.ஆனாலும் அது முதல் ப...

Read More »

உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் மாற்ற வேண்டுமா?

உங்கள் பாஸ்வேர்டை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டதா? இப்படி எப்போதேனும் யோசித்திருக்கிறீகளா? இல்லை என்றால் இப்போதே யோசியுங்கள்!.அப்படியே இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக , நான் எனது பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா? என்னும் தளத்திற்கு சென்று பாருங்கள். மேலே சொன்ன கேள்விக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது.அதாவது உங்கள் பாஸ்வேர்டை மாற்ற வேண்டுமா? என்னும் கேள்விக்கு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை இந்த தளம் பதிலாக சொல்கிறது. இதன் பொருள் உங்கள் பாஸ்வேர்டு திருட்டு அல்லது ஹேக்கர்களின் […]

உங்கள் பாஸ்வேர்டை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டதா? இப்படி எப்போதேனும் யோசித்திருக்கிறீகளா? இல்லை என்றால் இப்போதே யோசிய...

Read More »

வலைச்சரத்திற்கு வாழ்த்துக்கள்!.

தமிழில் வெளியாகும் சிறந்த வலைப்பதிவுகளை படிக்க வேண்டும் என்றால் தமிழ்மணம்,இன்ட்லி போன்ற திரட்டிகள் தவிர வலைச்சரம் போன்ற தளங்களும் இருக்கின்றன. வலைச்சரத்தை தமிழ் பதிவுகளை அறிமுகம் செய்வதற்கான புதுமையான முயற்சி என சொல்லலாம்.2006 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் முன்னோடி முயற்சி. வாரம் ஒரு ஆசிரியரின் பார்வையில் அந்த வார பதிவுகளை அறிமுகம் செய்யும் வகையில் வலைச்சரம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம குறிப்பிட்ட ஓவ்வொரு ஆசிரியரின் ரசனை மற்றும் பார்வை அடிப்படையில் வலைப்பதிவுகளை அறிமுகம் […]

தமிழில் வெளியாகும் சிறந்த வலைப்பதிவுகளை படிக்க வேண்டும் என்றால் தமிழ்மணம்,இன்ட்லி போன்ற திரட்டிகள் தவிர வலைச்சரம் போன்ற...

Read More »

இறந்த போன இணையதளங்கள் தரும் சங்கடம்.

சைபசிம்மன் கையேட்டை தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக பழைய பதிவுகளில் பொருத்தமான மற்றும் சிறந்த பதிவுகளை தேர்வு செய்து கொண்டிருக்கிறேன். இந்த தேர்வு பணி ஒரே நேரத்தில் சுவாரஸ்யம் த்ருவதாகவும் அயர்ச்சி அளிக்க கூடியதாகவும் இருக்கிறது. அயர்ச்சிக்கு முக்கிய காரணம் நான் சுட்டிக்காட்டியிருந்த இணையதளங்களில் சில இப்போது புழக்கத்தில் இல்லாமல் இறந்து போன தளங்களாகி இருப்பது தான்.இத்தகைய தளம் சார்ந்த பதிவுகளை விட்டு விடுவதில் எந்த பிரச்ச‌னையும் இல்லை.ஆனால் இந்த தளங்களில் சில அவற்றின் கருத்தாக்கத்தால் இன்னமும் […]

சைபசிம்மன் கையேட்டை தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக பழைய பதிவுகளில் பொருத்தமான மற்றும் சிறந்த பதிவுகளை தேர்வு செய்து கொ...

Read More »