Category: இதர

டிவிட்டர் போக்குகளை அறிய கைகொடுக்கும் இணையதளங்கள்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரை நீங்கள் ஆர்வத்தோடு பயன்படுத்தி வரலாம். உங்கள் நட்பு வட்டத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்வதோடு செய்திகளை தெரிந்து கொள்ளவும் டிவிட்டரை நீங்கள் பயன்படுத்தலாம்.பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவையானடிவிட்டர் ‘காலையில் என்ன சிற்றுண்டி சாப்பிட்டீர்கள்’என்பது போன்ற தனிப்பட்ட தகவலகளை நட்பு வட்டத்தில் பகிர்வதற்காக உருவாக்கப்பட்டாலும் அதை கடந்து டிவிட்டர் எங்கேயோ வந்து விட்டது. டிவிட்டர் இன்று நாட்டு நடப்புகளையும் உலக நிகழ்வுகளையும் தெரிந்து கொள்வதற்கான முக்கிய சாதனமாகியிருக்கிறது. செய்தி நிறுவனங்களும் நாளிழ்களும் டிவிட்டர் கணக்கு […]

குறும்பதிவு சேவையான டிவிட்டரை நீங்கள் ஆர்வத்தோடு பயன்படுத்தி வரலாம். உங்கள் நட்பு வட்டத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்வதோட...

Read More »

சைபர்சிம்மன் கையேடு தயாராகிறது-3

சைபர்சிம்மன் கையேடு முயற்சிக்கு இது வரை வந்துள்ள பின்னுட்டங்கள் வியப்பையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. இந்த தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று உங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளீர்கள் . எனது நம்பிக்கையும் அது தான்.இந்த தொகுப்பை ஆர்வ‌த்தோடு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.இது மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. சைபர்சிம்மன் கையேடு என்பது ஏற்கனவே நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு நூலாக உருவாகிறது என்ற போதிலும் இது வெறும் தொகுப்பு நூல் மட்டும் அல்ல. இணையத்தின் சிறப்புக்களை அதன் பயன்பாட்டுத்தன்மையை அது உண்டாக்கி […]

சைபர்சிம்மன் கையேடு முயற்சிக்கு இது வரை வந்துள்ள பின்னுட்டங்கள் வியப்பையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. இந்த தொகுப்பு பயனு...

Read More »

தயாராகிறது சைபர்சிம்மன் கையேடு- 2

இந்த வலைப்பதிவின் சிறந்த பதிவுகளை தொகுத்து புத்தகமாக வெளியிடும் எனது விருப்பம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்த பதிவுக்கு பின்னூட்டம் மூலம் கருத்து தெரிவித்து ஊக்குவித்தவர்களுக்கு என் நன்றிகள். சிலர் நல்ல யோசனைகளையும் தெரிவித்திருந்தனர். இந்த தொகுப்பின் நோக்கம் நான் பதிவு செய்த மிகச்சிறந்த இணையதளங்கள்,இணைய போக்குகள் ,இணைய நிகழ்வுகள் மற்றும் இணைய மனிதர்களை தொகுத்து ஒரு சேர படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே. இந்த பதிவுகள் ஒரு விதத்தில் இணையத்தை பயன்படுத்தும் வழிகாட்டியாக விளங்கலாம்.அதாவது […]

இந்த வலைப்பதிவின் சிறந்த பதிவுகளை தொகுத்து புத்தகமாக வெளியிடும் எனது விருப்பம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்த பதிவுக்க...

Read More »

தயாராகிறது சைபர்சிம்மன் கையேடு!

இணைய உலகிற்கான உங்கள் வலைவாசலாக விளங்கும் இந்த வலைப்பதிவை 5 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.ஒரு பத்திரிகையாள‌னாக பத்தாண்டுகளுக்கும் மேலாக இணையம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக எழுதி வருகிறேன்.இந்த அனுபவத்தின் அடிப்படையில் இது வரை எழுதிய பதிவுகளில் மிகச்சிறந்தவற்றை,பயன்பாட்டு நோக்கில் தொகுத்து புத்தகமாக வெளியிட விரும்புகிறேன். இந்த புத்தகம் தொடர்பாக உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற விரும்புகிறேன்.இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாகவும் ,தேவையானதாக‌வும் இருக்கும் என கருதுகிறீர்களா? இத்தகைய தொகுப்பை எதிர்பார்த்து இருக்கிறீர்களா? இந்த தொகுப்பு எப்படி […]

இணைய உலகிற்கான உங்கள் வலைவாசலாக விளங்கும் இந்த வலைப்பதிவை 5 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.ஒரு பத்திரிகையாள‌னாக பத்தாண்டுகளுக...

Read More »

சின்ன சின்ன வேலைகளுக்கு ஒரு இணையதளம்.

< போராளி படத்தில் சசிகுமார் பிள்ளையார் பைடு சர்வீஸ் என்னும் பெயரில் புதுமையான நிறுவனம் ஒன்றை நடத்தி முன்னேறுவார்.சென்னைக்கு பிழைக்கு வந்த‌ இடத்தில் வேலை கிடைக்கவில்லையே என்றெல்லாம் புல‌ப்பிக்கொண்டிருக்காமல் கையில் ஒரு செல்போனை வைத்து கொண்டு எந்த வேலையாக இருந்தாலும் எங்களை அழையுங்கள் செய்து தருகிறோம் அதற்கான சேவை கட்டணம் தாருங்கள் என்று சொல்லியபடி பிள்ளையார் பைடு சர்வீசை சசி ஆரம்பித்து நடத்தி அசத்துவார்.   இந்த சேவையை இனையத்தின் மூலம் இன்னும் கூட சிறப்பாக செயல்படுத்தலாம்.சோட்டு.கோ […]

< போராளி படத்தில் சசிகுமார் பிள்ளையார் பைடு சர்வீஸ் என்னும் பெயரில் புதுமையான நிறுவனம் ஒன்றை நடத்தி முன்னேறுவார்.சென்...

Read More »