Category: இதர

விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள ஒரு இணையதளம்.

    இவை தான் நான் விரும்பும் பரிசுகள் என்று நண்பர்களுக்கு தெரிவிக்க உதவும் விருப்ப பட்டியலை  பகிர்ந்து கொள்வதற்கான‌ இணையதளங்கள் சுவாரஸ்யமானவை தான்.ஆனால் விஷ்டேப்ஸ் இணையதளம் இன்னும் கூட சுவாரஸ்யமானது.   இந்த இணையதளம் நீங்கள் விரும்பும் பரிசுகளை நண்பர்களுக்கு தெரிவிக்க உதவுவதோடு அவற்றை வாங்கி கொள்ள தேவையான நிதி உதவியை நண்பர்களிடம் இருந்து திரட்டி கொள்ளவும் வழி செய்கிறது. அதாவது எல்லோருக்குமே குறிப்பிட்ட சில பொருட்களை வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.விடுமுறையின் போது […]

    இவை தான் நான் விரும்பும் பரிசுகள் என்று நண்பர்களுக்கு தெரிவிக்க உதவும் விருப்ப பட்டியலை  பகிர்ந்து கொள்வதற்கான‌ இணைய...

Read More »

செய்தி படங்களுக்கான கூகுல்.

டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து ரசிப்பது என்று சொல்லலாமா? டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து சிந்திப்பது என்று சொல்வது தானே சரியாக இருக்கும். ரசிக்க கூடிய டாக்குமன்ட்ரி படங்கள் அநேகம் உண்டு . இருந்தாலும் டாக்குமன்ட்ரி படங்களின் ஆதார தன்மை அவற்றின் கருப்பொருள் குறித்து சிந்திக்க வைப்பது. இப்படிப்பட்ட டாக்குமன்டிரி படங்களை பார்ப்பதற்கான வழிகாட்டி டாக்குமன்ட்ரி கைடு. டாக்குமன்டிரி படங்களை பார்ப்பதற்கான இணையதளங்களின் பட்டியலில் இது எளிமையான தளம்.ஆனால் அந்த எளிமைக்கு நேர் எதிராக இதன் வீச்சு அதிகம். டாக்குமன்ட்ரி […]

டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து ரசிப்பது என்று சொல்லலாமா? டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து சிந்திப்பது என்று சொல்வது தானே ச...

Read More »

இணையத்தில் பாதுகாப்பாக தேட!.

  கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய நிதர்சனம் என்றோ நினைத்து கொண்டிருந்தால்,பாதுகாப்பான தேடலில் ஈடுபட உங்களுக்கு உதவ இணையதளங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.   குகூன் இந்த வகையான இணையதளம் தான்.   குகூன் என்ன செய்கிறது என்றால் நீங்கள் […]

  கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை...

Read More »

சிறுவர்களுக்கான இணைய அகராதி.

இப்போதெல்லாம் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவை என்றால் பலரும் தலையனை சைஸ் டிக்ஷ்னரிகளை புரட்டிக்கொண்டிருப்பதில்லை.அதைவிட சுலபமாக இணையத்திலேயே உள்ள அகராதியில் புரியாத வார்த்தையை டைப் செய்து அர்தத்தை தேடுவது சுலபமாக இருக்கிறது.   பிரபலமான ஆக்ஸ்போர்டு அகராதி முதல் கொண்டு மரியம் வெப்ஸ்டர் அகராதி வரை அனைத்து புகழ் பெற்ற அகராதிகளின் இணைய பதிப்பு இருப்பதோடு தி ப்ரி டிக்ஷனரி,ஒன்லுக்டாட் காம் போன்ற இணைய அகராதிகளும் இருக்கின்றன.   எனவே இணையத்தில் பொருள் தேடுவது ரொம்பவே சுலபமானது […]

இப்போதெல்லாம் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவை என்றால் பலரும் தலையனை சைஸ் டிக்ஷ்னரிகளை புரட்டிக்கொண்டிருப்பதில்லை.அ...

Read More »

பிடிஎப் கோப்புகளை சுருக்க ஒரு இணையதளம்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போன்ற நிலை இணையத்தில்  சில நேரங்களில் ஏற்படலாம். அதாவது கோப்புகளை சுருக்கவும் வேன்டியிருக்கும்.  அதே நேரத்தில் அவற்றின் தரமும் பாதிக்க கூடாது என தோன்றும். பொதுவாக புகைப்படங்களில் இந்த தடுமாற்றம் வரலாம். பிடிஎப் கோப்புகளுக்கும் இது பொருந்தும். இமெயில் வாயிலாக அல்லது வேறு இணைய வாகனத்தில் பிடிஎப் கோப்புகளை பகிரும் போது அவற்றின் அளவை சுருக்க விரும்பலாம். இது கோப்பு விரைவாக பயணிக்க உதவும். ஆனால் கோப்பின் தன்மையும் உள்ளடக்கமும் […]

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போன்ற நிலை இணையத்தில்  சில நேரங்களில் ஏற்படலாம். அதாவது கோப்புகளை சுருக்கவும் வேன்ட...

Read More »