சைபர்சிம்மன் கையேடு முயற்சிக்கு இது வரை வந்துள்ள பின்னுட்டங்கள் வியப்பையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. இந்த தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று உங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளீர்கள் . எனது நம்பிக்கையும் அது தான்.இந்த தொகுப்பை ஆர்வத்தோடு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.இது மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. சைபர்சிம்மன் கையேடு என்பது ஏற்கனவே நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு நூலாக உருவாகிறது என்ற போதிலும் இது வெறும் தொகுப்பு நூல் மட்டும் அல்ல. இணையத்தின் சிறப்புக்களை அதன் பயன்பாட்டுத்தன்மையை அது உண்டாக்கி […]
சைபர்சிம்மன் கையேடு முயற்சிக்கு இது வரை வந்துள்ள பின்னுட்டங்கள் வியப்பையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. இந்த தொகுப்பு பயனு...
