இ புக்குகளை இலவசமாக படிக்க உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன.புதிய இ புக்குகளை கட்டணம் செலுத்தி டவுன்லோடு செய்து கொள்வதற்கான தளங்களும் இருக்கின்றன. ஆனால் புத்தம் புதிய இ புக்குகள் சிலவும் கூட இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன என்பது பலரும் அறியாத விஷயம்.அதுவும் பெஸ்ட் செல்லர் ரக புத்தகங்கள்.இப்படி இலவசமாக இபுக் வடிவில் கிடைக்கும் புத்தகங்களை பட்டியலிடுகிறது ஹன்ட்ரட் ஜீரோஸ் இணையதளம். இ காமர்ஸ் தளங்களின் மகாராஜாவான அமேசான் டாட் காம் தளத்தில் அவப்போது பெஸ்ட் செல்லர் […]
இ புக்குகளை இலவசமாக படிக்க உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன.புதிய இ புக்குகளை கட்டணம் செலுத்தி டவுன்லோடு செய்து கொள்வதற...
