தினமும் தூங்குகிறோம்.லீவு நாள் என்றால் இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம்.தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம் தான்.ஆனால் நாம் ஏன் தூங்கிறோம் என்று தெரியுமா?தூக்கம் நமக்கு ஏன் அவசியம் தெரியுமா? இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரிய வேண்டும் என்றால் ‘ஸ்லீப் பார் கிட்ஸ்’இணையதளம் பக்கம் போய் பார்க்கலாம். தூங்குவது மிகவும் முக்கியமானது என்று சொல்லும் இந்த தளம் தூக்கம் தொடர்பான விஷயங்களை சிறுவர்களுக்கு புரிய வைப்பதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது. சின்ன பூச்சி […]
தினமும் தூங்குகிறோம்.லீவு நாள் என்றால் இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம்.தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம் தான்....
