Category: இதர

டிவிட்டர் பிறந்த நாள்அறிய ஒரு இணையதளம்

உங்களுடைய டிவிட்டர் பிறந்த நாள் நினைவிருக்கிறதா?அதாவது டிவிட்டரில் நீங்கள் அடியெடுத்து வைத்த தினம். அடடா நினைவில்லையே என்று நீங்கள் ஆதங்கப்பட்டால் கவலை வேண்டாம் டிவிட்டர் பிறந்த நாளை சொல்வதற்கு என்றே டிடபில்யூ பர்த்டே என்னும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் டிவிட்டர் பயனாளிகளின் டிவிட்டர் பிறந்த தினத்தை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.யாருடைய பிறந்த தினம் தெரிய வேண்டுமோ அவரது பெய‌ரை இந்த தளத்தில் சமர்பித்தால் டிவிட்டரை அவர் பயன்படுத்த துவங்கியது எப்போது என்னும் தகவல் தோன்றுகிறது. டிவிட்டரை […]

உங்களுடைய டிவிட்டர் பிறந்த நாள் நினைவிருக்கிறதா?அதாவது டிவிட்டரில் நீங்கள் அடியெடுத்து வைத்த தினம். அடடா நினைவில்லையே என...

Read More »

வேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிற‌து. உண்மையில் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத விளம்பர மெயில்களை எதிர்த்து ஏதாவது செய்ய முடியும் என்று கூட எத்தனை பேருக்கு தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.பெரும்பாலானோர் ஸ்பேம் மெயில்களை அடையாளம் கண்டதுமே அவற்றை டெலிட் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுகின்றனர். இருப்பினும் ஸ்பேம் மெயில்களை அனுப்புகிறவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் நம்பத்தகுந்த தலைப்புகளை கொடுத்து அவை நிஜமான மெயில் […]

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட...

Read More »

ஐபோன் அற்புதம்;உள்ள‌ங்கையில் உண‌வு வ‌ழிகாட்டி அர்ப‌ன்ஸ்பூன்

செயலிகளுக்கென்று இலக்கணம் வகுக்கப்பட்டால் அதன் அத்தனை அம்சங்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாக அர்பன்ஸ்பூன் இருக்கும்.அல்லது அர்பன்ஸ்பூனை அடிப்படையாக வைத்துக்கொண்டே செயலிகளுக்கான இலக்கணத்தை உருவாக்கி கொள்ளலாம். குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றித்தரும் பயன் மிகுந்த தன்மை, அந்த தன்மையை எவருக்கும் புரிய வைக்கும் எளிமையான கருத்தாக்கம்,அந்த எளிமையை மீறி அனைவரையும் கவரும் சுவார்ஸ்யமான செயல்பாடு ,அந்த செயல்பாட்டின் மீது வேறு பல பயனுள்ள புதிய அம்சங்களை கட்டமைக்ககூடிய வாய்ப்பு இவற்றோடு பொருள் பொதிந்த பெயர் என் ஒரு நல்ல செயலிக்கு உண்டான […]

செயலிகளுக்கென்று இலக்கணம் வகுக்கப்பட்டால் அதன் அத்தனை அம்சங்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாக அர்பன்ஸ்பூன் இருக்கும்.அல்லத...

Read More »

டிவிட்டர் மூலம் போராடிய பெண்மணி

சில நேரங்களில் டிவிட்டர் புயல் வீசக்கூடும். குறிப்பிட்ட ஒரு டிவிட்டர் பதிவு மறுபதிவுகளாக பெருகி டிவிட்டர் வெளியில் மேலேழும் தலைப்பாக முன்னிலை பெறும் போது இந்த புயல் வீசக்கூடும்.’ இப்படி வீசிய டிவிட்டர் புயலுக்கு வர்த்தக நிறுவனம் ஒன்று அடிபணிய நேர்ந்த கதை இது! இளம் ஓவியர் ஒருவர் தனக்கு வர்த்தக நிறுவனம் இழைத்த நீதியை எதிர்த்து டிவிட்டர் மூலம் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற கதையும் கூட.வர்த்தக உலகில் சகஜமாக நடக்கும் செயலிலிருந்து இந்த கதை […]

சில நேரங்களில் டிவிட்டர் புயல் வீசக்கூடும். குறிப்பிட்ட ஒரு டிவிட்டர் பதிவு மறுபதிவுகளாக பெருகி டிவிட்டர் வெளியில் மேலேழ...

Read More »

பரிசளிக்க அழைக்கும் இணையதளம்

பரிசு பொருட்களை பெருவது மட்டும் அல்ல.பரிசு கொடுப்பதும் கூட மகிழ்ச்சியை தரக்கூடியது தான். பரிசுப்பொருட்களை தெரிந்தவர்களுக்கு தான் தரவேண்டும் என்றில்லை.முன் இன் தெரியாதவர்களுக்கு கூட பரிசளித்து மகிழ வைத்து நாமும் மகிழலாம். ஆனால் அறிமுகம் இல்லாதவர்களுக்கு பரிசளிப்பது எப்படி என்ற தயக்கம் உங்களுக்கு இருந்தால் ,அல்லது யாருக்கு பரிசலிப்பது என்ற குழப்பம் இருந்தால் உங்களுக்கு உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.கிப்ட் ஏ ஸ்டிரேஞ்சர் என்னும் அந்த தளம் அறிமுகம் இல்லாதவர்களுக்கு பரிசளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் […]

பரிசு பொருட்களை பெருவது மட்டும் அல்ல.பரிசு கொடுப்பதும் கூட மகிழ்ச்சியை தரக்கூடியது தான். பரிசுப்பொருட்களை தெரிந்தவர்களுக...

Read More »