Category: இதர

தொழில்நுட்ப மாயாவி ஸ்டீவ் ஜாப்ஸ்

பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உல‌க மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை ஜாப்ஸ் கோடீஸ்வர கேட்சை விட செல்வாக்கும் மதிப்பும் மிக்கவர். தொழில்நுட்பத்தில், அதிலும் குறிப்பாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் தான் ஆதர்ச நாயகன்! ஆப்பிளின் இணை நிறுவனர் என்று குறிப்பிடப்படும் ஜாப்ஸின் தொழில்நுட்ப புரிதலும் வ‌டிவமைப்பில் அவருக்கு இருந்த ஆற்றலும் அசாத்தியமானவை. மேக்கின்டாஷில் […]

பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உல...

Read More »

இன்றே இணையதளம் துவங்குவீர்

உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது . இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம். ]வீடு கட்டுவது ரொம்ப சுலபம் என்று சொல்வது போல இந்த தளம் சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்வது மிக மிக சுலபம் என்று சொல்கிறது. இணையதளத்தை அமைப்பதற்கு தேவையான கோடிங் எல்லாம் அறியாமலேயே நிமிடத்தில் உங்களுக்கென சொந்த தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது இந்த தளம். இப்படி துணிச்சலாக உறுதிமொழி அளிப்பதாலோ என்னவோ வீரமிகு(பிரேவ்சைட்ஸ)தளங்கள் என பெயர் வைத்துள்ளனர் போலும். முன் […]

உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது . இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம். ]வீடு கட்டுவது ரொம்ப சுலபம் என...

Read More »

எதையும் விற்க வாங்க ஒரு இணையதளம்.

ஒரு வலைப்பதிவை துவக்குவது போல ஒரு இணையதளத்தை துவக்குவது போல ஒரு இ காமர்ஸ் தளத்தையும் துவக்கி நடத்துவது இப்போது மிகவும் சுலபம் தெரியுமா?ஆம் இணையவாசிகள் விரும்பினால் தங்களுக்கான இணைய கடையை துவக்கிவிடலாம்.அதாவ‌து தங்கள் வசம் உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்கான முழுவீச்சிலான இ காமர்ஸ் தளத்தை அமைத்து கொள்ளலாம். இப்படி இ காமர்ஸ் தளங்களை நொடிப்பொழுதில் உருவாக்கி கொள்ள உதவும் இணைய சேவைகள் அநேகம் இருக்கின்றன.சுருக்கமாக சொல்வதானால் இணையம் விற்பதையும் வாங்குவதையும் மிகவும் எளிதாக்கி இருக்கிற‌து. […]

ஒரு வலைப்பதிவை துவக்குவது போல ஒரு இணையதளத்தை துவக்குவது போல ஒரு இ காமர்ஸ் தளத்தையும் துவக்கி நடத்துவது இப்போது மிகவும் ச...

Read More »

வாக்குப்பதிவு இயந்திரத்தின் டிவிட்டர்

நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் டிவிட்டர் செய்யலாம்.  சுயசரிதை நோக்கில் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை குறும்பதிவுகளாக பதிந்து கொள்ளலாம். அல்லது ஒரு விமர்சகர் போல எண்ணிக்கொண்டு நாட்டு நடப்புகள், தொழில்நுட்பம், கலை, விளையாட்டு  என சகல விஷயங்கள் குறித்தும் உங்கள் கருத்துக்களை வெளியிடலாம். . டிவிட்டரை எப்படி பயன்படுத்து கிறீர்கள் என்பது அந்த சேவையை நீங்கள் எப்படி புரிந்துகொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அமையும்! சொந்த பெயரிலும் டிவிட்டர் செய்யலாம் அல்லது டிவிட்டருக்கென்று தனியே புனைப்பெயர் வைத்துக் […]

நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் டிவிட்டர் செய்யலாம்.  சுயசரிதை நோக்கில் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை குறும்...

Read More »

டிவிட்டர் பிறந்த நாள்அறிய ஒரு இணையதளம்

உங்களுடைய டிவிட்டர் பிறந்த நாள் நினைவிருக்கிறதா?அதாவது டிவிட்டரில் நீங்கள் அடியெடுத்து வைத்த தினம். அடடா நினைவில்லையே என்று நீங்கள் ஆதங்கப்பட்டால் கவலை வேண்டாம் டிவிட்டர் பிறந்த நாளை சொல்வதற்கு என்றே டிடபில்யூ பர்த்டே என்னும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் டிவிட்டர் பயனாளிகளின் டிவிட்டர் பிறந்த தினத்தை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.யாருடைய பிறந்த தினம் தெரிய வேண்டுமோ அவரது பெய‌ரை இந்த தளத்தில் சமர்பித்தால் டிவிட்டரை அவர் பயன்படுத்த துவங்கியது எப்போது என்னும் தகவல் தோன்றுகிறது. டிவிட்டரை […]

உங்களுடைய டிவிட்டர் பிறந்த நாள் நினைவிருக்கிறதா?அதாவது டிவிட்டரில் நீங்கள் அடியெடுத்து வைத்த தினம். அடடா நினைவில்லையே என...

Read More »