Category: இதர

குறிப்பெடுக்க ஒரு இணையதளம்

இனி வகுப்பறையில் சற்றே கண்ணயர நேர்ந்தாலும் பாடத்தை தவற விட்டோமே என மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதன் பிறகு பஸ் பயணத்திலோ அல்லது ரெஸ்டாரண்டில் ஓய்வாக அமர்ந்து கொண்டிருக்கும்போதோ பாடத்தை காதார கேட்டு புரிந்துகொள்ளலாம். பாடத்தின் நடுவே கண்ணயரும் பழக்கம் இல்லாத புத்திசாலி மாணவர்கள் கூட ஓய்வு நேரத்தில் இப்படி பாடத்தை காதார கேட்டு மேலும் தெளிவு பெறலாம்.  இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்பவர்கள் “லிஸின் வாய்ஸ்’ இணைய தளம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். “கையால் […]

இனி வகுப்பறையில் சற்றே கண்ணயர நேர்ந்தாலும் பாடத்தை தவற விட்டோமே என மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதன் பிறகு பஸ் பயணத...

Read More »

வாசிக்க புதிய வழி காட்டும் இணையதளம்

இணைய யுகத்திலும் முன் போலவே வாசித்திக்கொண்டிருந்தால் எப்படி?தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வாசிப்பு அனுபவமும் மேம்பட வேன்டாமா? இது போன்ற கேள்விக்ளை எழுப்பி அவற்றுக்கு விடையளிக்கும் வகையில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது ‘ரீட் ஈஸி’ இணையதளம்.பெயருக்கு ஏற்ப இந்த தளம் படிப்பதை மேலும் சுலபமாக்கி வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தி தருகிற‌து. வாசிப்பதில் என்ன பெரிதாக புதுமை செய்து விட முடியும்?என்ற சந்தேகம் உண்டாகலாம்.இ புக் ரீடர் போல இன்னும் ஒரு புதிய ரீடரா என்றும் அலட்சியமாக கேட்கத்தோன்றலாம். […]

இணைய யுகத்திலும் முன் போலவே வாசித்திக்கொண்டிருந்தால் எப்படி?தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வாசிப்பு அனுபவமும் மேம்பட வேன்...

Read More »

சூர்யகண்ணனின் இணைய முகவரி

சிறந்த தொழில்நுட்ப பதிவர்களில் ஒருவரான சூர்யகண்ணனின் வலைப்பதிவு ஹேக் செய்யப்பட்டதாக அறிகிறேன்.சக பதிவரான சுதந்திர இலவச மென்பொருள் மூலம் இதனை அறிய முடிந்தது.இந்டஹ் பிரச்ச்னையால் சூர்யகண்ணன் தற்காலிக முகவரி ஒன்றில் பதிவுகளை செய்து வருகிறார்.அவரது வாசகர்கள் http://sooryakannan.blogspot.com/ முகவரியில் தொடர்ந்து வாசிக்கலாம். நண்பர் சூர்யகண்ணன் இந்த செய‌லால் உக்கம் தளராமல் தொடர்ந்து பதிவிட வேண்டும். அன்புடன் சிம்மன். ————–http://sooryakannan.blogspot.com/

சிறந்த தொழில்நுட்ப பதிவர்களில் ஒருவரான சூர்யகண்ணனின் வலைப்பதிவு ஹேக் செய்யப்பட்டதாக அறிகிறேன்.சக பதிவரான சுதந்திர இலவச ம...

Read More »

கொண்டாட்டங்களுக்கான இணையதளம்

கவுச் பொட்டேடோ என்னும் வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேள்விபட்டிருக்கலாம். சோபாவில் தான் சொர்கம் இருப்பதாக நினைத்துக் கொண்டு எப்போதும் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருக்கும் சோம்பேரி திலகங்களை வர்ணிக்கவே இந்த வார்த்தை பயன் படுகிறது. இதே போலவே பார்ட்டி பொட்டேடோ என்னும் வார்த்தையும் இருக்கிறது தெரியுமா? கவுச் பொட்டேடோ போல இது அத்தனை பிரபலம் அல்ல. பரவலாக பயன்படுத்தப்படும் சொல்லும் அல்ல. உண்மையில் இது ஒரு இணையதளத்தின் பெயர். வாழ்க்கை என்றால் விருந்து கேளிக்கை என கொண்டாட்டமாக […]

கவுச் பொட்டேடோ என்னும் வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேள்விபட்டிருக்கலாம். சோபாவில் தான் சொர்கம் இருப்பதாக நினைத்துக் கொண்...

Read More »

ஒரு நாள் திரைப்படம்;அழைக்கிறது யூடியூப்

உங்கள் வாழ்க்கையின் ஒரு அபூர்வ தருணத்தை பதிவு செய்து வைப்பதிலோ, அல்லது வரலாற்றில் (சிறு) இடம் பிடிப்பதிலோ உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்கான வாய்ப்பை யூடியுப் உருவாக்கி தந்துள்ளது. அப்படியே நீங்களும் கூட நானும் ஒரு படத்தை இயக்கி இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியலாம்! ஒரு படத்தை இல்லை, ஒரு காட்சியை இயக்கியதாக நீங்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம். இதற்காக ஒரு நாளில் வாழ்க்கை (லைப் இன் எ டே) எனும் இணைய திட்டத்தை யூடியுப் அறிவித்திருக்கிறது. […]

உங்கள் வாழ்க்கையின் ஒரு அபூர்வ தருணத்தை பதிவு செய்து வைப்பதிலோ, அல்லது வரலாற்றில் (சிறு) இடம் பிடிப்பதிலோ உங்களுக்கு ஆர்...

Read More »