Category: இதர

திரைப்படங்களுக்காக ஒரு விக்கி

ஆய்வு நோக்கில் திரைப்படங்களின் மீது ஆர்வம் மிக்கவர்கள் லாஸ்ட் பிலிம்ஸ் இணைய முயற்சி பற்றி கேள்விப்பட்டால் ஆஹா என பாராட்டுவார்கள். அதோடு இந்த முயற்சியில் தங்களது பங்களிப்பையும் செலுத்த வேண்டுமென்று ஆர்வம் கொள்வார்கள். உண்மையில் இணையவாசிகள் மத்தியில் இத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே இந்த முயற்சியின் நோக்கம். இப்படி இணையவாசிகளின் பங்களிப்போடுதான் இந்த தளம் வளர உள்ளது. மௌனப்பட யுகத்தை சேர்ந்த காணாமல் போன அல்லது காணாமல் போனதாக கருதி கைவிடப்பட்ட பழைய திரைப்படங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு […]

ஆய்வு நோக்கில் திரைப்படங்களின் மீது ஆர்வம் மிக்கவர்கள் லாஸ்ட் பிலிம்ஸ் இணைய முயற்சி பற்றி கேள்விப்பட்டால் ஆஹா என பாராட்ட...

Read More »

புகைப்படங்களுக்கான பேஸ்புக்

பிரபலமான பிலிக்கரில் துவங்கி புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான வசதியை அளிக்கும் இணைய தளங்களும், சேவைகளும் எண்ணற்றவை இருக்கவே செய்கின்றன. இருப்பினும் இந்த வரிசையில் அறிமுகமாகி இருக்கும் புதிய இணைய தளமான ஸ்னாப் டாட் மீ தளத்தை வித்தியாசமானது என்று சொல்லலாம். புகைப்பட பகிர்வு தளங்களில் கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் இது விளங்குகிறது. வழக்கமான புகைப்பட தளங்களுக்கு மாறாக இந்த தளம் வெப் கேமிராவில் எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் சிறப்பம்சமாகும். இணைய வாசிகளில் பலர் […]

பிரபலமான பிலிக்கரில் துவங்கி புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான வசதியை அளிக்கும் இணைய தளங்களும், சேவைகளும் எண்ணற்றவை இர...

Read More »

மேப்கட்டில் உங்கள் அடையாளம்

இண்டெர்நெட்டில் வெற்றி பெற என்ன வழி? அதற்கு வேறொன்றும் தேவையில்லை. கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். புதிதாக யோசிக்கக்கூடிய புத்திசாலித்தனம். அத்தகைய சாமர்த்தியம் இருந்தால் உலகையே கூறுபோட்டு விற்றுவிடலாம். மேப்கட் இணைய சேவை அதைத்தான் செய்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் வரைப்படத்தைக்காட்டி விற்க முடிந்தால் எப்படி இருக்கும்? மேப்கட் இதைத்தான் செய்கிறது. வரைபடத்தில் உங்களுக்கான இடத்தை மேப் கட் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ஏக்கர் கணக்கில் தரிசாக கிடக்கும் நிலத்தை பிளாட் போட்டு விற்பது போல […]

இண்டெர்நெட்டில் வெற்றி பெற என்ன வழி? அதற்கு வேறொன்றும் தேவையில்லை. கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். புதிதாக யோ...

Read More »

கவலைகளுக்கான டிவிட்டர்

உங்கள் கவலைகளை, பிரச்சனைகளை, மனஉளைச்சல்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது “வொரிபேடு’ இணைய தளம். நோட்பேடு தெரியும். வேட்பேடு தெரியும் அதென்ன “வொரிபேடு’? என்று கேட்கத் தோன்றலாம். வொரிபேடு இணைய தளத்தை கவலைகளுக்கான டிவிட்டர் பதிவு என்று வைத்துக்கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள டிவிட்டர் செய்திகளை பதிவு செய்வதற்கான கட்டத்தை போன்ற நீளமான கட்டத்தில்  இணையவாசிகள் தங்களை வாட்டிக்கொண்டிருக்கும் கவலைகளை பதிவு செய்யலாம். இவ்வாறு ஏற்கனவே இணையவாசிகளால் பகிர்ந்துகொள்ளப்பட்ட கவலைகள் இந்த கட்டத்தின் கீழ் வரிசையாக […]

உங்கள் கவலைகளை, பிரச்சனைகளை, மனஉளைச்சல்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது “வொரிபேடு’ இ...

Read More »

தேடியந்திரம் ஒன்று: தேடல் பல

(கூகுலை தவிர) இன்னொரு தேடியந்திரம் தேவை என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?  தேடல் என்றதுமே கூகுல்தான் நினைவுக்கு வரும்.கூகுலும் விசுவாசமான ஊழியனை போல பெரும்பாலான நேரங்களில் கேட்டதை கொண்டு வந்து கொட்டி விடும். ஆனால் கூகுல் முடிவுகள் போதாமையை உணர்ந்து வேறு தேடியந்திரத்தில் பொருத்தமான முடிவு கிடைக்கிறதா என்று பார்க்கத் தோன்றலாம். அப்படியொரு நிலை பலருக்கு ஏற்படலாம். அதிலும் குறிப்பாக மிகத் தீவிரமாக தகவல்களை தேடிக் கொண்டிருப்பவர்கள் அல்லது ஆழமான ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்கள் கூகுலை தவிர வேறு சில […]

(கூகுலை தவிர) இன்னொரு தேடியந்திரம் தேவை என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?  தேடல் என்றதுமே கூகுல்தான் நினைவுக்கு வர...

Read More »