Category: இதர

பேஸ்புக்கால் இணைந்த குடும்பம்

37 ஆண்டுகளுக்கு பின் தந்தை மகனும் ஒன்றிணைந்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அதைவிட ஆச்சரியம் கடந்த 37 ஆண்டுகளாக பரஸ்பரம் தேடிக்கொண்டிருந்த இந்த இருவரும் வலை பின்னல் தளமான பேஸ்புக் மூலம் இணைந்திருப்பதுதான்.  . கிரஹாம் கார்பட் மற்றும் அவரது மகனான ஸ்பியர்ஸ் கார்பட் ஒன்றிணைந்த விதம் தமிழ் சினிமாவில் அவ்வப்போது பார்க்கக்கூடிய தந்தை  மகன் தேடல் கதையை விட மிகவும் சுவாரஸ்யமானது, நெகிழ்ச்சியானது.  ஸ்பியர்ஸ் கார்பட்டுக்கு தற்போது 39 வயதாகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக […]

37 ஆண்டுகளுக்கு பின் தந்தை மகனும் ஒன்றிணைந்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அதைவிட ஆச்சரியம் கடந்த 37 ஆண்டுகளாக பர...

Read More »

ஒரே இடத்தில் இந்தியர்களின் டிவிட்டர் பதிவுகள்

வெளியில் இந்திய‌ர்க‌ளின் செல்வாக்கு அதிக‌ரித்து வருகிற‌து தெரியுமா?அபிஷேக் ப‌ச்ச‌ன்,ஷாரூக் கான்,இப்போது சல்மான் கான்  போன்ற‌ பாலிவுட் பிர‌ப‌ல‌ங்கள் டிவிட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். இந்த நட்சத்திரங்களின் டிவிட்டர் பழக்கத்தால் இந்தியாவில் டிவிட்டர் பற்றிய புரிதல் அதிகரித்திருப்பதாகவும் கடந்த 3 மாதங்களில் இந்தியர்கள் மத்தியொல் டிவிட்டர் பயன்பாடு அதிகமாகியிருப்பதாகவும் டிவிட்டர் நிர்வாகமே தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் பாலிவுட நடிகை பிரியங்கா சோப்ரா டிவிட்டர் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.அமைச்சர் சஷி தர்ருரின் டிவிட்டர் பயன்பாடும் டிவிட்டர் நிறுவனர்களால் பாரட்டப்பட்டது. […]

வெளியில் இந்திய‌ர்க‌ளின் செல்வாக்கு அதிக‌ரித்து வருகிற‌து தெரியுமா?அபிஷேக் ப‌ச்ச‌ன்,ஷாரூக் கான்,இப்போது சல்மான் கான்  போ...

Read More »

புதுமையான பய‌னர் பெயரை தேடித்தரும் இணையதளம்

புதியதொரு இணைய சேவையை பார்த்து வியந்து போய் அதனை பயன்படுத்த விழையும் போது உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறப்படுவதால் நொந்துபோன அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? பதிவு செய்வது கூட பிரச்சனை இல்லை.ஓவ்வொரு முறை பதிவு செய்யும் போது குறிப்பிட்ட ஒரு பயனர் பெயரையும் தேர்வு செய்ய வேண்டியிருப்பது தான் உண்மையில் சிக்கலானது. அதிலும் வலைப்பின்னல் சேவை தளங்களில் ப‌யன்படுத்த சுவாரஸ்யமான மற்றும் தனித்தன்மை வாய்ந்த பயனர் பெயர் தேவைப்படலாம். புதிது புதிதாக பயனர் பெயரை […]

புதியதொரு இணைய சேவையை பார்த்து வியந்து போய் அதனை பயன்படுத்த விழையும் போது உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூற...

Read More »

படித்த பின் தானாக மறைந்துவிடும் இமெயில்

இமெயிலால் எத்த‌னையோ அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன.இமெயிலில் தவறான வாசகங்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது இமெயில் தவறாக வேறு ஒரு நபருக்கு அனுப்பபட்டு விட்டாலோ பிரச்ச‌னைதான். இந்த பிரச்ச்னைக்கு எளிமையான தீர்வாக ஒரு புதிய இணையதளம் உருவாக்க‌ப்பட்டுள்ளது.இந்த தளத்தை பயன்படுத்தி மெயில் அனுப்பினால் அது தவறான நபரின் இன்பாக்சுக்கு சென்றுவிடுமோ என்ற அச்சமோ தேவையில்லை. அதே போல் அனுப்பபட்ட நபரை தவிர யாராலும் படிக்க முடியாது. காரணம் அந்த மெயில் படிக்கப்பட்டதுமே தன்னைத்தானே அழித்துக்கொண்டு விடும். அதன் பிறகு அனுப்பியவரே நினைத்தாலும் […]

இமெயிலால் எத்த‌னையோ அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன.இமெயிலில் தவறான வாசகங்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது இமெயில் தவறாக வ...

Read More »

ஒபாமாவிடம் பணியாற்ற வாய்ப்பு

 டிவிட்டர்காரர் என்பது சரியா?இல்லை டிவிட்டராளர் என்பது பொருத்தமாக இருக்குமா? அதாவது டிவிட்டரெர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பதத்திற்கு இந்த இரண்டு சொற்களீல் எது மிகவும் பொருத்தாமாக‌ இருக்கும்? இரண்டில் எது சரியாக இருந்தாலும் சரி ,அமெரிக்கர்களுக்கு இந்த பொறுப்பை ஏற்கும் பொன்னான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதிபரின் டிவிட்டராளாராக விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்  என்று அதிபர் மாளீகை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறும்பதிவு சேவையான டிவிட்டரை ஒருவர் சொந்தமாகவும் பயன்படுத்தலாம்.இல்லை த‌னது சார்பில் டிவிட்டர் செய்யும் பொருப்பை யாரிடமாவது ஒப்படைக்கலாம். இப்ப‌டி […]

 டிவிட்டர்காரர் என்பது சரியா?இல்லை டிவிட்டராளர் என்பது பொருத்தமாக இருக்குமா? அதாவது டிவிட்டரெர் என்று ஆங்கிலத்தில் சொல்ல...

Read More »