Category: இதர

நியூட்டனுக்கு கூகுல் மரியாதை

முதலில் நியூட்டனுக்கு வணக்கம்.அதன் பிறகு கூகுலுக்கு ஜே. இன்றைய தினக் கூகுல் முகப்பௌ பக்கத்தில் கூகுல் லோகோவை கவனித்தி இருந்தீர்கள் என்றால் இதற்கான காரணம் புரிந்திருக்கும்.இல்லை,அந்த லோகோவில் இருந்து விழும் ஆப்பிள் பழத்தை நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.ஆனால் அது ஏன் என்று யோசித்திருப்பீர்கள். கூகுலின் வழக்கமான லோகோ திருவிளையாடல் தான் இது. முக்கிய தினங்கள் மற்றும் மேதைகளின் பிறந்ததினங்களின் போது அவர்களை கவுரவிக்கும் வககையில் கூகுல் தனது லோகோவில் சின்னதாக மாற்றம் செய்து பரியாதை செலுத்தும். […]

முதலில் நியூட்டனுக்கு வணக்கம்.அதன் பிறகு கூகுலுக்கு ஜே. இன்றைய தினக் கூகுல் முகப்பௌ பக்கத்தில் கூகுல் லோகோவை கவனித்தி இர...

Read More »

வைரஸ் நீக்க சேவை;சில விளக்கங்கள்

வின்மணி வைரஸ் நிக்க சேவை தொடர்பான பதிவுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியை தருகிற‌து.மேலும் பலர் இந்த வைரஸ் நீக்க சேவை சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.சிலர் எனக்கும் சேர்த்து பாராட்டு கூறுகின்ற‌னர்.இதில் என் பங்கு எதுவும் இல்லை.வின்மணி சேவையை சுட்டிகாட்டியது மட்டுமே நான் செய்தது.மற்றபடி எல்லா பாராட்டுக்களும் இதனை உருவாக்கிய நாகமணிக்கே சேரும். சிலர் இந்த சேவை தொடர்பான சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.சிலவற்றுக்கு வாசகர்களோ பதில் அளித்துள்ள‌னர்.மற்ற சந்தேகங்கள் குறித்து இந்த சேவையை உருவாக்கிய நாகமணியே விளக்கம் […]

வின்மணி வைரஸ் நிக்க சேவை தொடர்பான பதிவுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியை தருகிற‌து.மேலும் பலர் இந்த வை...

Read More »

என்டிடிவி ஹின்டு பேட்டி;வாழ்த்துக்க‌ளுக்கு நன்றி

என்டிடிவி ஹின்டுவில் நேற்று ஒலிபரப்பான தமிழ் வலைப்பதிவாளர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் ஷிரடி சாய்தாசன்(சுதந்திர மென்பொருள்) ,வடிவேலன் (கவுத்தம் இன்போடெக்)மற்றும் என்னுடைய பேட்டி இடம்பெற்றதை பார்த்து பாரட்டிய இணையவாசிகள் மற்றும் சக பதிவர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த ந‌ன்றி.இந்த நிகழ்ச்சியை தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.அதற்காக‌ என்டிடிவி ஹின்டுவிற்கு ந‌ன்றி. பலர் பின்னூட்டங்கள் வழியே வாழ்த்து கூறி நெகிழ வைத்துள்ளனர்.தொலைபேசியில் வாழ்த்து கூறிய‌ ச‌க‌ ப‌திவ‌ர் சூர்ய‌க‌ண்ண‌னுக்கும் ந‌ன்றிகள் ப‌ல. ர‌ஃபி என்னும் பதிவர் இந்த பேட்டிக்கான யூடியூப் […]

என்டிடிவி ஹின்டுவில் நேற்று ஒலிபரப்பான தமிழ் வலைப்பதிவாளர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் ஷிரடி சாய்தாசன்(சுதந்திர மென்பொருள்...

Read More »

என்டிடிவி ஹின்டுவில் தமிழ் வலைப்பதிவு நிகழ்ச்சி

தமிழ் பதிவுலகம் தீவிரமாக இயங்கி வருகிறது.குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் தமிழில் அதிகம் உள்ளன‌.சைபர் உலகம் பற்றி தமிழ் பதிவுலகம் சிறந்த முறையில் தகவல்களை பதிவு செய்து வருவதன் அங்கீகாரமாக என்டிடிவி ஹின்டு சானலில் வரும் பைட் இட் என்னும் நிகழ்ச்சியில் இந்த வாரம் தமிழ் தொழில்நுட்ப வலைப்பதிவுகள் பற்றி இடம்பெற உள்ளது. ஷிரடி சாய்தசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக என்னையும் பேட்டி கண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக என்டிடிவி ஹின்டுவிற்கு ந‌ன்றி.இந்த நிகழ்ச்சியை […]

தமிழ் பதிவுலகம் தீவிரமாக இயங்கி வருகிறது.குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் தமிழில் அதிகம் உள்ளன‌.சைபர் உலகம் பற்ற...

Read More »

பதிவு திருடர்களுக்கு ஒரு கோரிக்கை.

இலக்கிய திருட்டு போல பதிவுகள் திருட்டும் சகஜமானது தான்.ஆனால் அதனை நேரில் அனுபவிக்கும் போது வேதனையாகவும் கலக்கமாகவும் இருக்கிற‌து. ஐபோனில் மோனோலிஸா என்னும் பெயரில் நான் எழுதிய பதிவு வேறொரு பதிவரின் வலைப்பதிவில் அவரது பதிவு போல இடம்பெற்றிருப்பது கண்டு திடுக்கிட்டுப்போனேன்.’அறிய உலகம்'( http://ariyaulagam.blogspot.)என்னும் பெயரிலான அந்த வலைப்பதிவிற்கு சென்று பார்த்த போது என்னுடைய மேலும் பல பதிவுகள் அதில் இடம்பெற்றிருப்பது கண்டு மேலும் திடுக்கிட்டுப்போனேன். இதில் என்ன வேடிக்கை என்றால் விகடன் மின்னிதழில் நான் எழுதிய […]

இலக்கிய திருட்டு போல பதிவுகள் திருட்டும் சகஜமானது தான்.ஆனால் அதனை நேரில் அனுபவிக்கும் போது வேதனையாகவும் கலக்கமாகவும் இரு...

Read More »