Category: இதர

நிகழ்வுகளுக்கு ந‌ன்றி

தமிழ் செய்தி தளமான நிகழ்வுகள் மாரச் மாத சிறந்த பதிவுகளில் ஒன்றாக என்னுடைய ‘ஒரு வரியில் கதை சொல்ல வாருங்க‌ள் ‘பதிவை குறிப்பிட்டுள்ளது. நிகழ்வுகளுக்கு என் நன்றி. நிகழ்வுகள் ஆர்பாட்டமில்லாமல் தமிழில் செய்திகளை வழங்கி வருகிறது. அதன் வடிவமைப்பும் சரி செய்திகளை வழங்கும் விதமும் சரி சிறப்பாக உள்ளது. தமிழில் செய்திகளை தெரிந்து கொள்ளவிரும்புவர்கள் நிகழ்வுகளை நாடலாம். ————- link; http://cybersimman.wordpress.com/2009/03/03/websit ——- http://nigazhvugal.com/index.php

தமிழ் செய்தி தளமான நிகழ்வுகள் மாரச் மாத சிறந்த பதிவுகளில் ஒன்றாக என்னுடைய ‘ஒரு வரியில் கதை சொல்ல வாருங்க‌ள்...

Read More »

விகடனுக்கு நன்றி;குளோபனுக்கும் நன்றி

இந்த வலைப்பூவை அங்கிகரித்து இடமளித்த விகடன் வரவேற்பறைக்கு நன்றிகள் பல. விகடன் வரவேற்பறையில் இடம்பெறுவது என்பது த‌மிழர்களின் வரவேற்பறையில் இடம்பேறுவது போலத்தான். விகடனின் அங்கீகாரத்தை சுட்டிக்காட்டி தனது பதிவில் வாழ்த்து தெரிவித்த சக பதிவாளாரான குளோபனுக்கும் நன்றிகள் பல. இந்த பதிவுகள் பரவலாக சென்றடைய உத‌வும் தமிஷிஷ், தமிழ்மணம்,தட்ஸ்தமிழ்,நியுஸ்ப‌னை,உள்ளிட்ட தளங்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள். தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள். எல்லா புகழும் இண்டெர்நெட்டுக்கே…

இந்த வலைப்பூவை அங்கிகரித்து இடமளித்த விகடன் வரவேற்பறைக்கு நன்றிகள் பல. விகடன் வரவேற்பறையில் இடம்பெறுவது என்பது த‌மிழர்கள...

Read More »

காஸ்ட்ரோவுக்கு ஒரு தேடியந்திரம்

கியூபாவை பொறுத்தவரை நிலையான உண்மை என்று ஒன்று கிடையாது. நீங்கள் எந்த இடத்தில் இருந்து பார்க்கிறீர்கள் என்பதை பொருத்து கியூபா தொடர்பான விஷயங்களுக்கு, வேறு விதமான அர்த்தமும், புரியதலும் உண்டாகும். . கம்யூனிசத்தின் கடைசி புகலிடம் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட கியூபா (இன்று வெனிசுலா,பிரேசில் என்று பல நாடுகள் சோஷலிச பாதைக்கு மாறி விட்டன.) அதன் காரணமாக கம்யூனிச ஆதரவாளர் களுக்கும், அதன் எதிர்ப்பாளர் களுக்கும் வெவ்வேறு விதமாக காட்சி அளித்து கொண்டிருந்தது. அமெரிக்க முகாமை […]

கியூபாவை பொறுத்தவரை நிலையான உண்மை என்று ஒன்று கிடையாது. நீங்கள் எந்த இடத்தில் இருந்து பார்க்கிறீர்கள் என்பதை பொருத்து கி...

Read More »

கூகுல் கண்டுபிடித்த நகரம்

தேடல் முடிவுகளை பெற உதவும் கூகுல் தேடியந்திரம், கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் புராதான கால நகரம் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது. கூகுல் மூலம் சாத்தியமாகும் வியப்புகளுக்கு பஞ்சமே இல்லைபோலும். தேடல் முடிவுகளை துள்ளியமாக பெற உதவுவதாக கூறும் கூகுல், அறிமுகம் செய்துள்ள ஆழ்கடல் தேடலுக்கான சேவை மூலம் இப்போது புராதான கால நகரம் ஒன்று கடலுக்கு அடியில் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க காலத்தில் கடலில் மூழ்கியதாக கருதப்படும் அட்லான்டிஸ் என்னும் நகரை கூகுல் ஓஷன் சாப்ட்வேர் சேவை மூலம் […]

தேடல் முடிவுகளை பெற உதவும் கூகுல் தேடியந்திரம், கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் புராதான கால நகரம் ஒன்றை கண்டுபிடித்திரு...

Read More »

டார்வினுக்காக ஒரு வலைப்பதிவு-3

நேற்றைய தொடர்ச்சி… — டார்வினுக்கு ஒன்றும் தெரியாது என்பதை அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு கூறவில்லை, உண்மையில் டார்வினே , வழி வழியாக வரும் பண்புகள்,விலங்குகள்,தாவிரங்களிடையே வேறுபாடு தோன்றுவது எப்படி, இவற்றின் வரலாறு மற்றும் தோற்றம் ப‌ற்றி தனக்கே எதுவும் தெரியாது என்றே ஒப்புக்கொள்வதாக விட்பீல்டு குறிப்பிடுகிறார்.காரணம் டார்வின் மேற்கொண்டது ஒரு முன்னோடி முயற்சி. தனக்கு முன்னே எந்த ஒரு அடித்தளமும் இல்லாத நிலையில் டார்வின் குறைந்த பட்ச தகவல்களை வைத்துக்கொண்டு உயிர்களின் ரகசியத்தை புரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கியதாகவும் […]

நேற்றைய தொடர்ச்சி… — டார்வினுக்கு ஒன்றும் தெரியாது என்பதை அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு கூறவில்லை, உண்மை...

Read More »