Category: இதர

யூடியூப் தியேட்டர் வாழ்கவே- 3

(நேற்றைய தொடர்ச்சி) வீடியோ பதிவு தளமான யூடியூப் தியேட்டராக கருதி அதிலேயே ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தபிறகு அந்த படத்தை வெற்றிபெறச் செய்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து மேற்கொண்டனர். . எப்போதுமே பின்னணித் தகவல் களுக்கு மதிப்பு உண்டல்லவா? அதாவது ஒரு படம் உருவாக்கப்பட்ட விதம் அது தயாரிப்பு நிலையிலிருந்தபோது நடைபெற்ற சங்கதிகள் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கும் அல்லவா? ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை இயக்கும்போது தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை இப்படி […]

(நேற்றைய தொடர்ச்சி) வீடியோ பதிவு தளமான யூடியூப் தியேட்டராக கருதி அதிலேயே ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை வெளியிட்டு ரசிகர்க...

Read More »

டொமைன் ரகசியம்-1

குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா? குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான, விதிகளுக்கு விரோதமான செயல் என்பதே ஒரு பொதுக் கருத்தாக இருப்பதால் இவை நேர்மை யானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் குறுக்கு வழிகள் புதிய வழியாக இருக்கும் பட்சத்தில் அவை நேர்மையாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதெப்படி என்று கேட்பவர்கள், “டாட் டிகே’ மூலம் தானும் சம்பாதித்து ஒரு நாட்டுக்கும் வருவாயை தேடித் தரும் டச்சு தொழிலதிபரான ஜூஸ்ட் ஜூர்பியர் […]

குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா? குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான,...

Read More »

100 மாநில இந்தியா

எத்தனை மாநிலங்கள் இந்தியாவில் இருந்தால் சரியாக இருக்கும்? தற்போதுள்ள மாநிலங்களின் எண்ணிக்கையை கூட்டுவது சரியாக இருக்குமா? குறைப்பது சரியாக இருக்குமா? மாநிலங்களின் எண்ணிக்கையை யும், அவற்றின் எல்லைகளையும் வரையறுக்க சிறந்த வழி எது? மாநிலங்களை சரியாக வரையறுப் பதன் மூலம் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?சுதந்திரத்திற்கு பிறகு இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மொழி பேசுபவர்களை அடிப் படையாக கொண்டு பிரிக்கப் பட்டுள்ளது. இது சரியானது என்று வாதிடுவோர் களும், நவீன இந்தியாவின் பிரச்சனைக்கு காரணமே மொழிவாரி […]

எத்தனை மாநிலங்கள் இந்தியாவில் இருந்தால் சரியாக இருக்கும்? தற்போதுள்ள மாநிலங்களின் எண்ணிக்கையை கூட்டுவது சரியாக இருக்குமா...

Read More »

கனடாவில் டொமைன் அலை

இந்தியர்கள் இப்படி யோசித் திருக்கின்றனரா என்று தெரியவில்லை. அப்படி யோசிக்காத பட்சத்தில் அவர்கள் மகத்தான வாய்ப்பை கைநழுவ விடுவதாகவே தோன்றுகிறது. இப்போது விழித்துக் கொண்டாலும் பரவாயில்லை. அவர்கள் தங்களுக்கான சொந்த முகவரியை பதிவு செய்து கொண்டு விடலாம்.இந்தியர்கள் எப்படியோ, கனடா நாட்டை சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள பலர் இன்டெர்நெட்டில் தங் களுக்கென தனி அடை யாளத்தை உறுதி செய்து கொள்ளும் சொந்த இணையதள முகவரிகளை உருவாக்கி வருகின்றனராம். இதனை படித்ததும் சொந்த இணையதளமெல்லாம் […]

இந்தியர்கள் இப்படி யோசித் திருக்கின்றனரா என்று தெரியவில்லை. அப்படி யோசிக்காத பட்சத்தில் அவர்கள் மகத்தான வாய்ப்பை கைநழுவ...

Read More »

ஐபோனுக்கு போட்டி

நையாண்டியை விட மிகச்சிறந்த விமர்சனம் இல்லை. உண்மையா? பொய்யா? என்று  பிரித்துணர முடியாதபடி அமைந்திருப்பதை விட, நையாண்டி சிறந்த முறையாக இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் பார்த்தால் ஐ போனுக்கு போட்டியாக உருவாக்கப் பட்டுள்ள ஐ புவர் செல்போனை மிகச்சிறந்த நையாண்டி என்று சொல்ல வேண்டும்.   ஐ போன் அறிமுகமும், அது ஏற்படுத்திய பரபரப்பும் எல்லோரும் அறிந்ததுதான். ஐ போன் பராக்கிர மகங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டு விட்டன. இன்னமும் எழுதப்பட்டு வருகிறது. பொதுவாக […]

நையாண்டியை விட மிகச்சிறந்த விமர்சனம் இல்லை. உண்மையா? பொய்யா? என்று  பிரித்துணர முடியாதபடி அமைந்திருப்பதை விட, நையாண்டி ச...

Read More »