ஏஐ தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்!

ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பல்வேறு பிழை எண்ணங்களும், மிகை தோற்றங்களும் நிலவுகின்றன. செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் மற்றும் அதனால் சாத்தியமாக கூடியவை பற்றி பேசப்படும் அளவுக்கு, இதன் வரம்புகளும், சிக்கல்களும் பேசப்படுவதில்லை. செயற்கை நுண்ணறிவு சாதகமான பலன்களோடு, அதற்கே உண்டான பாதகங்களையும் கொண்டுள்ளது. முக்கியமான வரம்புகளை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான சரியான புரிதலை பெறுவது அவசியம். அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு: – […]

ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பல்வேறு பிழை எண்ணங்களும், மிகை தோற்றங்களும் நிலவுகின்றன. செயற்கை நுண்ணறிவின் ஆற்றல்...

Read More »

சாட்ஜிபிடிக்கு எதிரான கேள்விகளும், கூகுளின் அமைதியும்!

தேடியந்திர அறம் என்று ஒன்று இருக்கிறது. இணைய தேடலுக்கான முடிவுகளை வழங்கும் போது சார்பில்லாமல் நேர்மையாக நடந்து கொள்வது இதில் முக்கியமானது. உதாரணமாக, ஒரு தேடியந்திரம் தன்னைத்தானே முன்னிறுத்திக்கொள்ளக்கூடாது. அதாவது தேடியந்திரம் அல்லது சிறந்த தேடியந்திரம் எனத் தேடும் போது, சொந்த தேடியந்திரத்தை முன்னிறுத்தாமல் போட்டி தேடியந்திரங்களை பட்டியலிடும் தன்மை கொண்டிருக்க வேண்டும். கூகுள் பெரும்பாலும், வெளிப்படையாக தேடல் அறத்தை மீறுவதில்லை. ஆனால், அதன் உள்ளார்ந்த செயல்பாடுகள் பெரும்பாலும் தேடல் உலகின் முன்னிலையை தக்க வைப்பதை மையமாக […]

தேடியந்திர அறம் என்று ஒன்று இருக்கிறது. இணைய தேடலுக்கான முடிவுகளை வழங்கும் போது சார்பில்லாமல் நேர்மையாக நடந்து கொள்வது இ...

Read More »

சாட்ஜிபிடி உண்டாக்கும் ஏஐ மயக்கம்!

இன்று பலரும் ஏஐ என்றால் சாட்ஜிபிடி (ChatGPT ) என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். சாட்ஜிபிடி தான் ஏஐ என்றும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்” என்கிறார் கேரன் ஹவோ (Karen Hao ).இப்படி குறிப்பிடும் ஹவோ, சாட்ஜிபிடி இயங்கும் விதம் பற்றியும் அழகாக குறிப்பிடுகிறார்.சாட்ஜிபிடியை எது இயக்குகிறது என்றால், பெரும் மொழி மாதிரி என சொல்லப்படும் மிகப்பெரிய ஏஐ மாதிரி. இது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கான தரவுகள் கொண்டு மற்றும் நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஆற்றலை உறிஞ்சும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் கொண்டு பயிற்சி […]

இன்று பலரும் ஏஐ என்றால் சாட்ஜிபிடி (ChatGPT ) என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். சாட்ஜிபிடி தான் ஏஐ என்றும் நினைத்துக்கொண்...

Read More »

ஏஐ சேவைகளை தேர்வு செய்வது எப்படி?

ஏஐ சேவைகளை எப்படி பயன்படுத்துவது என்று அறிவதற்கு முன், உங்களுக்கும், உங்கள் துறைக்கும் ஏற்ற ஏஐ சேவைகளை கண்டறிந்து தேர்வு செய்ய அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் பொதுவாக அறிமுகம் செய்யப்படும், பரபரப்பாக பேசப்படும் ஏஐ சேவைகள் உங்களுக்கு ஏற்றதாக அமையாமல் போகலாம் என்பதோடு, மிகைத்தன்மையை நீக்கிப்பார்க்கும் போது அவற்றின் பயன்பாடும் ஒன்றும் இல்லாமல் போகலாம். சரியான ஏஐ சேவையை தேர்வு செய்வதற்கான முதல் அளவுகோள், குறிப்பிட்ட அந்த சேவை மூல சேவையா அல்லது துணை சேவையா? என […]

ஏஐ சேவைகளை எப்படி பயன்படுத்துவது என்று அறிவதற்கு முன், உங்களுக்கும், உங்கள் துறைக்கும் ஏற்ற ஏஐ சேவைகளை கண்டறிந்து தேர்வு...

Read More »

யோலா கட்டிடக்கலையும், ஏஐ பார்வை திறனும்!

யோலா கட்டிடக்கலையும், ஏஐ பார்வை திறனும்! மனிதர்கள் போலவே செயல்படுவது தான் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் நோக்கம் என்றாலும், மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதத்திற்கும், ஏஐ செயல்படும் விதத்திற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. இதை மிக அழகாக, கம்ப்யூட்டர் பார்வையின் உட்பிரிவுகளில் ஒன்றான ’பொருள் கண்டறிதல்’ (Object detection ) மூலம் விளக்கலாம். பொருள் கண்டறிதல் என சொல்லப்படுவது நமக்கு குழப்பத்தை தரலாம். அதிலும், வழக்கமான பொருள் உணர்தலில் (image recognition ) இருந்து இது […]

யோலா கட்டிடக்கலையும், ஏஐ பார்வை திறனும்! மனிதர்கள் போலவே செயல்படுவது தான் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் நோக்கம் என்றாலும்...

Read More »