இணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்

( தளம் புதிது) இணையத்தில் இனி இணைந்து படிக்கலாம் ஆன்லைனிலேயே பலவிதமான பாடத்திடங்களை கற்று பட்டையம் மற்றும் சான்றிதழ்களை பெறலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். முன்னணி பல்கலைக்கழகங்கள் துவங்கி, கோர்சரா (Coursera), உடேமி (Udemy ), எடெக்ஸ் (edX) உள்ளிட்ட இணைய கல்வி நிறுவனங்களும் இத்தகைய பாட திட்டங்களை வழங்கி வருகின்றன. இப்படி இணையத்தில் கற்று தேர்ச்சி பெறக்கூடிய பாடத்திடங்களை ஒரே இடத்தில் அணுகும் வகையில் தொகுத்தளிக்கும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன. இந்த வகையில் புதிதாக […]

( தளம் புதிது) இணையத்தில் இனி இணைந்து படிக்கலாம் ஆன்லைனிலேயே பலவிதமான பாடத்திடங்களை கற்று பட்டையம் மற்றும் சான்றிதழ்களை...

Read More »

உலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்

பெயர் – ரயான், வயது-ஏழு… இந்த பட்டியலில் அடுத்ததாக இடம்பெறக்கூடிய விஷயம் என்னவாக இருக்கும் என யூகிக்க முடிகிறதா? படிக்கும் பள்ளி என்றோ, அல்லது பிடித்த விளையாட்டு என்றோ நீங்கள் யோசித்திருக்கலாம். ஆனால், ஊதியம் என்பதை நீங்கள் யோசித்திருக்க வாய்ப்பில்லை. அது மட்டும் அல்ல, ஊதியத்திற்கான தொகை 22 மில்லியன் டாலராக இருக்க கூடும் என்பதையும் நீங்கள் யோசித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், விஷயம் அது தான், ஏழு வயதான ரயான், ஆண்டுக்கு 22 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். […]

பெயர் – ரயான், வயது-ஏழு… இந்த பட்டியலில் அடுத்ததாக இடம்பெறக்கூடிய விஷயம் என்னவாக இருக்கும் என யூகிக்க முடிகிறதா? படிக்கு...

Read More »

இணையத்தை மாற்ற முயற்சிக்கும் ஸ்டார்ட் அப் இது!

டிம் பெர்னர்ஸ் லீ, (Tim Berners-Lee  ) புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். லீ ஒன்றும் சாதாரன மனிதரும் அல்ல, அவர் உருவாக்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமும் வழக்கமான ஸ்டார்ட் அப் அல்ல. இணையத்தை எல்லோரும் அணுக கூடிய வகையில் ’வைய விரிவு வலை’யை (World Wide Web ) உருவாக்கியவர் என பாராட்டப்படும் பிரிட்டிஷ் விஞ்ஞானியான டிம் பெர்ன்ஸ் லீ, இப்போது நாம் அறிந்த வகையில் இணையத்தை மறு உருவாக்கம் செய்யும் […]

டிம் பெர்னர்ஸ் லீ, (Tim Berners-Lee  ) புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். லீ ஒன்றும் சாதாரன மனித...

Read More »

கூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்

கூகுல் நிறுவனம், தனது கேள்வி பதில் சேவையான நைபர்லி (Neighbourly ) செயலியை நாடு தழுவிய அளவில் அறிமுகம் செய்ய உள்ளது. கேள்வி பதில் தளமான குவோரா போன்ற இந்த செயலி, பயனாளிகள் சுற்றுப்புறம் தொடர்பான கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை சக பயனாளிகளிடம் இருந்து பெற வழி செய்கிறது. குழாய் பழுது பார்ப்பவர் சேவை துவங்கி அருகாமையில் உள்ள சிறந்த ரெஸ்டாரண்ட் வரை எண்ணற்ற கேள்விகளை இந்த செயலி மூலம் கேட்டு பதில் பெறலாம். தகவல் […]

கூகுல் நிறுவனம், தனது கேள்வி பதில் சேவையான நைபர்லி (Neighbourly ) செயலியை நாடு தழுவிய அளவில் அறிமுகம் செய்ய உள்ளது. கேள்...

Read More »

மீடு இயக்கமும், கவுன்சில்ங் இணையதளங்களும்

இந்தியாவில், 2018 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டால் நிச்சயம் ’மீடு’ (#MeToo ) இணைய இயக்கத்திற்கு டாப் டென்னில் இடம் உண்டு. இந்த இயக்கம், ஒரு ஹாஷ்டேகின் ஆற்றலை உணர்த்தியதோடு, மீடு இயக்க வரைபடத்தில் இந்தியாவும் இணைய வழி செய்தது. ஒரு விதத்தில் இந்தியாவுக்கும் இந்த இயக்கம் வந்துசேர்ந்து குறித்து நிம்மதி பெருமூச்சு விடலாம். ஏனெனில், பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்கள், நானும் பாதிக்கப்பட்டேன் எனும் பொருள்பட தங்கள் வலி மிகுந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள […]

இந்தியாவில், 2018 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டால் நிச்சயம் ’மீடு’ (#MeToo ) இணைய இயக்கத்திற்கு டாப் டென்னில...

Read More »