டெக் அகராதி-3 பயோ மிமிகிரி (Bio-mimicry ); இயற்கையை நகலெடுத்தல்

மிமிக்ரி எல்லோருக்கும் தெரியும். பயோ-மிமிக்ரி என ஒரு சங்கதி அறிவியல் உலகில் பிரபலமாக இருக்கிறது தெரியுமா? புதிய கண்டுபிடிப்புகளுக்கும், தீர்வுகளை உருவாக்குவதற்கும் இயற்கையை நகலெடுப்பதை தான் இப்படி சொல்கின்றனர். அதாவது இயற்கையில் உள்ள அமைப்புகளையும், முறைகளையும் ஊக்கமாக கொண்டு புதிய சேவைகளை உருவாக்குவது என பொருள். இயற்கை தான் எல்லாம் என்பது தான் இதன் பின்னே உள்ள நம்பிக்கை. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டது. மனித குலம் பல மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது. ஆனாலும் கூட, […]

மிமிக்ரி எல்லோருக்கும் தெரியும். பயோ-மிமிக்ரி என ஒரு சங்கதி அறிவியல் உலகில் பிரபலமாக இருக்கிறது தெரியுமா? புதிய கண்டுபிட...

Read More »

டெக் அகராதி- 2 டிரோன்ஸ் – ஆளில்லா விமானங்கள்

  டிரோன்கள் பற்றி அண்மை காலமாக அதிகம் பேசப்படுகிறது. தானாக பறக்கும் விமானங்கள் என புரிந்து கொள்ளலாம். டிரோன்களில் பல வகை உண்டு. ஆங்கிலத்தில் இவை அன்மேண்ட் ஏரியல் விஹிகல்ஸ் என குறிப்பிடப்படுகின்றன. ஆன்மேண்ட் ஏர்கிராப்ட் சிஸ்டம்ஸ் என்றும் சொல்லப்படுகினறன. யூ.ஏ.வி என சுருக்கமாக சொல்கின்றனர். துவக்கத்தில் இவை உளவு விமானமாக அறிமுகமாயின. எதிரி நாட்டு எல்லைக்குள் நுழைந்து வேவு பார்த்து வருவதற்காக உருவாக்கப்பட்ட ரிஸ்க் இல்லாத விமானமாக இவை அமைந்தன. விமானம் என்றால் விமானி ஓட்ட […]

  டிரோன்கள் பற்றி அண்மை காலமாக அதிகம் பேசப்படுகிறது. தானாக பறக்கும் விமானங்கள் என புரிந்து கொள்ளலாம். டிரோன்களில் ப...

Read More »

’வாத்தியார்’ சுஜாதா தாக்கத்தில் ஒரு டெக் டிக்‌ஷனரி

பெரிய திட்டமிடல் இல்லாமல்,ஜெயகாந்தன், சுதாதா, பாலகுமாரன் என மறு வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன். ஜெயகாந்தன் இன்னும் வியக்க வைக்கிறார். அவரது சிறுகதைகளை வாழ்க்கை பாடமாகவே கருதலாம். சுஜாதா பற்றி சொல்லவே வேண்டாம். இலக்கிய வாசகனாக, அவரை ஏற்பதிலும் அங்கீகரிப்பதிலும் பலருக்கு சிக்க இருந்தாலும், ஒரு இதழாளனாக அவரை தயக்கமே இல்லாமல் ஏற்றுக்கொள்வேன். எழுத்து நடையிலும், விஷயங்களை விவரிக்கும் விதத்திலும் பலரும் சொல்வது போல் அவர் வாத்தியார் தான். நடிகர் திலகம் சாயல் இல்லாமல் அவருக்கு பின் வந்த […]

பெரிய திட்டமிடல் இல்லாமல்,ஜெயகாந்தன், சுதாதா, பாலகுமாரன் என மறு வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன். ஜெயகாந்தன் இன்னும் விய...

Read More »

இணைய மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழி

இணையம் மூலம் பலவிதமான மோசடி வலை விரிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய மோசடி வலையில் சிக்கி ஏமாந்தவர்களின் கதைகளையும் நீங்கள் கேட்டிருக்கலாம். இணைய மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கான அடிப்படையாக சொல்லப்படும் எச்சரிக்கை வழிமுறைகளையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய விழிப்புணர்வு அவசியம் தான். ஆனால் இணைய மோசடிகளை கண்டறிவதில் போதுமான ஆற்றல் இருக்கிறது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? இந்த கேள்விக்கு நீங்கள் ஆம் என்று நம்பிக்கையுடன் பதில் சொன்னாலும் சரி, இல்லை எனத்தயக்கமாக உங்கள் நிலையை […]

இணையம் மூலம் பலவிதமான மோசடி வலை விரிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய மோசடி வலையில் சிக்கி ஏமாந்தவர்களின் கத...

Read More »

இன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் கார்ட்டூனிஸ்ட்!

ஹாரி ஹாம்ப்லேவுக்கு (Harry Hambley) 18 வயது தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அவர் இணைய உலகில் முத்திரை பதித்து தனக்கென தனி அடையாளத்தை தேடிக்கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்ல, இன்ஸ்டாகிராம் தளத்தில் அவருக்கு என மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் இருக்கின்றனர். இணையம் மூலம் அவருக்கு வருமானமும் கொட்டுகிறது. அவரது படைப்புகளை கண்டு ரசிப்பதற்ககாக காத்திருக்கும் ரசிகர் பட்டாளமும் உருவாகி இருக்கிறனர். இணையத்தில் தன் பெயரை தாங்கி நிற்கும் டி-ஷர்களையும், காபி கோப்பைகளையும் விற்க கூடிய […]

ஹாரி ஹாம்ப்லேவுக்கு (Harry Hambley) 18 வயது தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அவர் இணைய உலகில் முத்திரை பதித்து தனக்கென தனி அட...

Read More »