ஒரு தேடலில் பல சாட்பாட்கள்

இணையத்தில் சரித்திரம் திரும்புகிறதா எனத்தெரியவில்லை. குவோராவின் போ சாட்பாட் அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை இப்படி தான் நினைக்க வைக்கிறது. கேள்வி பதில் சேவையான குவோரா, ஏஐ யுகத்திற்கு ஏற்ப ‘போ’ சாட்பாட்டை அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம். குவோராவில் கேட்கப்படும் கேள்விகளுகு ஏஐ சாட்பாட் பதிலை பெறும் வசதியை அளிக்கும் நோக்கத்துடன் போ சாட்பாட் அறிமுகமானது. இப்போது போ சாட்பாட் தளத்தில் சாட்ஜிபிடி உள்ளிட்ட பல்வேறு சாட்பாடுகளுடன் உரையாடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போ சாட்பாட் முகப்பு […]

இணையத்தில் சரித்திரம் திரும்புகிறதா எனத்தெரியவில்லை. குவோராவின் போ சாட்பாட் அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை இப்படி தா...

Read More »

ஒரு பழைய தேடியந்திரத்தின் இன்றைய நிலை எழுப்பும் கேள்விகள்.

டாக்பைல் (https://www.dogpile.com/ ) என்றொரு தேடியந்திரம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. இப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதை அறிமுகம் செய்தால், இதை அறிந்து கொள்வதில் எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கும் என்றும் தெரியவில்லை. இந்த சந்தேகத்தை மீறி, டாக்பைல் தேடியந்திரத்தை அறிமுகம் செய்யலாம் எனும் நோக்கத்துடன் அதன் முகப்பு பக்கத்திற்கு சென்று பார்த்தால், மன்னிக்கவும் இந்த சேவை உங்கள் நாட்டில் அனுமதிக்கப்படவில்லை எனும் செய்தி இடம்பெற்றுள்ளது. பல மொழிகளில் இதே வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு […]

டாக்பைல் (https://www.dogpile.com/ ) என்றொரு தேடியந்திரம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. இப்படி ஒரு...

Read More »

ரசிகர்களை இயக்குனராக்கிய இணையதளம்!  

’ரிட்டர்னிங் மிக்கி ஸ்டெர்ன்” ஹாலிவுட்டின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று என்றோ அல்லது வசூலில் சாதனை படைத்த படங்களில் ஒன்று என்றோ அறிமுகம் செய்யக்கூடிய படம் அல்ல. பெரிதாக பேசப்பட்ட படம் இல்லை என்றாலும், இப்போது பார்க்கும் போது புதிய அனுபவம் தரக்கூடிய அதிக அறியப்படாத படம், நெட்பிளிக்சில் பாருங்கள் என ஸ்டிரீமிங் யுகத்தில் பரிந்துரைக்க கூடிய படமாகவும் தெரியவில்லை. ஆனால், இணைய வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்பதே விஷயம். படத்தின் நடிகர்களை இணைய […]

’ரிட்டர்னிங் மிக்கி ஸ்டெர்ன்” ஹாலிவுட்டின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று என்றோ அல்லது வசூலில் சாதனை படைத்த படங்களில் ஒன்று...

Read More »

இணையத்தின் ஆகச்சிறந்த 25 இணையதளங்கள்

எல்லா இணையதளங்களும் ஒன்று போல உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு சில இணையதளங்கள் உள்ளடக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும். இன்னும் சில தளங்கள் வடிவமைப்பில் முன்னுதாரணங்களாக இருக்கும். இவற்றுக்கு நடுவே அலங்கார அம்சங்கள் எதுவும் இல்லாமல் நோக்கத்தால் மட்டுமே உயர்ந்து நிற்கும் தளங்களும் இருக்கின்றன. உள்ளடக்கம், நோக்கம், வடிவமைப்பு என எல்லா அம்சங்களும் கச்சிதமாக இருக்கும் தளங்களும் இருக்கின்றன. இன்னும் சில இணையதளங்கள், குறிப்பிட்ட துறை அல்லது பிரிவில் மட்டும் சிறந்துவிளங்குபவையாக இருக்கலாம். இவைத்தவிர இணைய பதர்கள் என அலட்சியம் […]

எல்லா இணையதளங்களும் ஒன்று போல உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு சில இணையதளங்கள் உள்ளடக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும். இன்னும் ச...

Read More »

ஒரு புழுவின் சுயசரிதை இணையதளம்

உயிரியல் நோக்கில் மண்புழுக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருந்தால் அல்லது இத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்றால், பயோமெடிகல் செண்ட்ரலின் வலைப்பதிவு தொடரில், மண்புழுக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பான பதிவு பயனுள்ளதாக இருக்கும். மண்புழு பரிணாம வளர்ச்சி தொடர்பான அண்மை ஆய்வுக்கட்டுரையை எழுதிய ஆய்வாளர்களான டாக்டர்.ஆண்டர்சனும், சாமுவேல் ஜேம்சும் (Dr. Frank Anderson & Dr. Samuel James ) இந்த பதிவை […]

உயிரியல் நோக்கில் மண்புழுக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இவற்றை தெரிந்து கொள்...

Read More »