நீங்கள் அறியாத தேடல் ரகசியங்கள்

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை […]

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய...

Read More »

ரோபோ புன்னகை என்ன விலை?

விருதுகள், தேர்வுகள் என்று வந்தாலே சர்ச்சைகள் எழுவது இயல்பானது தான். ஆனால், சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றில் எழுந்திருக்கும் சர்ச்சை கொஞ்சம் வித்தியாசமானது. இந்த சர்ச்சை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட புகைப்படத்தின் தரம் அல்லது தகுதி குறித்து உண்டாகவில்லை. மாறாக புகைப்படத்தில் இருக்க வேண்டிய உயிர்த்துடிப்பு அல்லது ஆன்மா தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகள் சுவாரஸ்யமாக அமைவதோடு, நம் காலத்து கேள்விகளாகவும் இருப்பது தான் முக்கிய விஷயமாக இருக்கிறது. சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அந்த புகைப்படத்தில் ஒரு […]

விருதுகள், தேர்வுகள் என்று வந்தாலே சர்ச்சைகள் எழுவது இயல்பானது தான். ஆனால், சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றில் எழுந்திருக்க...

Read More »

பிரபஞ்ச ரகசியமும், காணாமல் போன அணுக்களும்!

பூமி தட்டை என கருதப்பட்டு பின்னர் உருண்டை என கண்டறியப்பட்டது தெரிந்த விஷுயம் தான். இவ்வளவு ஏன், செயற்கைகோள் உதவியால் இப்போது பூமி பந்தை பறவை பார்வையாகவும் பார்க்கலாம். எல்லாம் சரி, இந்த பூமி உருண்டையில், பிறை நில வடிவில் உள்ள பகுதி மட்டுமே கண்ணில் படுகிறது, மற்ற பகுதி எல்லாம் எங்கே போயின என்று தெரியாமல் இருந்தால் எப்படி இருக்கும். நல்ல வேளையாக பூமிக்கு இப்படி எல்லாம் எதுவும் ஆகிவிடவில்லை. ஆனால் பிரபஞ்சத்திற்கு இது போன்ற […]

பூமி தட்டை என கருதப்பட்டு பின்னர் உருண்டை என கண்டறியப்பட்டது தெரிந்த விஷுயம் தான். இவ்வளவு ஏன், செயற்கைகோள் உதவியால் இப்...

Read More »

இணைய பாதுகாப்பை உறுதி செய்ய 10 பரிசோதனைகள்

இணைய பயன்பாட்டில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது. தனிப்பட்ட தகவல்களை திருடும் அடையாளத்திருட்டில் துவங்கி, மால்வேர் வைரஸ் தாக்குதல், கிரெடிட் கார்டு மோசடி, பாஸ்வேர்டு திருட்டு, நூதன மோசடி என பலவிதங்களில் ஆன்லைனில் கள்வர்களும், விஷமிகளும் வலைவிரித்து காத்திருக்கின்றனர். எனவே இணையத்தில் உலாவும் போது நம் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியமாகிறது. ஆனால் பலரும் நினக்க கூடியது போல இது ஒன்றும் சிக்கலானது அல்ல: சில எளிமையான விஷயங்களை தொடர்ச்சியாக […]

இணைய பயன்பாட்டில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது. தனிப்பட்ட தகவல்களை திருடும் அடையாளத்திருட்டில் துவங்க...

Read More »

போட்டோஷாப் கவிதை

போட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒளிபட கலைஞர், கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒளிபடங்களில் இணைத்து அசத்தியிருக்கிறார். ’என்னோடு இருக்கும் நான்’ எனும் கவித்துவமான தலைப்பில் இந்த திட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவனான தன்னுடன் இப்போது வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிக்கர்சன் இணைந்திருக்கும் வகையிலான ஒளிப்படங்களை உருவாக்கி இருக்கிறார். இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். எல்லாம் போட்டோஷாப் மாயம் தான். ஆம் தன்னுடைய சிறுவயது […]

போட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒ...

Read More »