வியக்க வைக்கும் விக்கி உலகம்!

’ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது இன்னொரு கனவு’. இந்த மேற்கோளுக்கு சொந்தக்காரர் யார் என யூகிக்க முடிகிறதா? ஒரு சின்ன க்ளு ,அவர் நம்மவர் தான்!. இதற்கான பதிலை பார்ப்பதற்கு முன் முதலில் விக்கிபீடியா புராணத்தை கொஞ்சம் பார்க்கலாம். விக்கிபீடியாவை ஒரு இணைய அதிசயம். கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியா இணையத்தின் எல்லையில்லா ஆற்றலுக்கும் உதாரணமாக விளங்குகிறது. விக்கிபீடியா அறிமுகமான போது இந்த அளவு வெற்றி பெறும் என யாரும் […]

’ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது இன்னொரு கனவு’. இந்த மேற்கோளுக்கு சொந்தக்காரர் யார் என யூகிக்க முடிகிற...

Read More »

எம்பி- 3 க்கு என்ன ஆச்சு?

பிரபலமான இசை கோப்பு வடிவமான எம்பி-3 தொடர்பாக அண்மையில் வெளியான செய்தி இணையவாசிகளையும், இசைப்பிரியர்களையும், அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியிருக்கும். அதிலும் குறிப்பாக டிஜிட்டல் இசைப்பிரியர்கள் எம்பி-3 வடிவத்திற்கு விடை கொடுக்க நேருமோ என நினைத்து நொறுங்கி போயிருக்கலாம். எம்பி-3 இறந்து விட்டது!, எம்பி-3 கொல்லப்பட்டு விட்டது! போன்ற தலைப்புகளில் வெளியான செய்திகளை பார்த்தால் இசை மனதும், இணைய மனதும் திடுக்கிடத்தானே செய்யும். ஆனால் இந்த கவலை தேவையற்றது என்பதை, இல்லை,எம்பி3 இறக்கவில்லை!, எம்பிஎ இறந்துவிட்டது, ஆனால் எம்பி3 […]

பிரபலமான இசை கோப்பு வடிவமான எம்பி-3 தொடர்பாக அண்மையில் வெளியான செய்தி இணையவாசிகளையும், இசைப்பிரியர்களையும், அதிர்ச்சியில...

Read More »

வரலாற்று வரைபடங்களுக்கான இணையதளம்

வரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்று கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கும். பெயர் உணர்த்துவது போலவே இந்த தளம் பழைய வரைபடங்களின் இருப்பிடமாக திகழ்கிறது. இந்த தளத்தில் வரலாற்று கால வரைப்படங்களை தேடிப்பார்க்கலாம். வரலாற்றின் குறிப்பிட்ட காலம் கட்டம் அல்லது குறிப்பிட்ட இடத்தை தெரிவித்து தேடும் வசதி இருக்கிறது. தேடலில் ஈடுபடும் போதே அந்த கால சென்னை தொடர்பான பல்வேறு வரைபடங்களி பரிந்துரைக்கப்படுகிறது. தென்னக ரெயில்வே, தென்னிந்தியா, மலபார், கோரமண்டல் என […]

வரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்று கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கு...

Read More »

சில்லென்று ஒரு இமெயில் அனுப்புவது எப்படி?

இமெயில் உலகில் ஸ்பேம் மெயில்கள் மிகவும் பிரசித்தமானது. அழையா விருந்தாளிகளாக இன்பாக்சை வந்தடையும் இந்த வகை வீணான விளம்பர மெயில்களை இமெயில் முகவரி பெட்டியில் நீங்கள் பலமுறை எதிர்கொண்டிருக்கலாம். சில நேரங்களில் இத்தையை குப்பை மெயில்கள் கோபத்தின் உச்சிக்கே கூட கொண்டு செல்லலாம். ஸ்பேம் மெயில்கள் போலவே இன்னொரு வகையான மெயில்கள் இருக்கின்றன தெரியுமா? இந்த வகை மெயில்களையும், அவற்றை அனுப்பி வைக்கும் நுணுக்கங்களையும் அறிந்து வைத்திருப்பது, வேலை வாய்ப்பு தேடல் முதல் வலைப்பின்னலுக்கான வலை வீச்சு […]

இமெயில் உலகில் ஸ்பேம் மெயில்கள் மிகவும் பிரசித்தமானது. அழையா விருந்தாளிகளாக இன்பாக்சை வந்தடையும் இந்த வகை வீணான விளம்பர...

Read More »

ஆன்லைனில் அசத்தும் பர்னீச்சர் நிறுவனங்கள்

இந்திய இ-காமர்ஸ் துறையை பொருத்தவரை, ஆசிஷ் கோயல் மற்றும் அசிஷ் ஷா ஆகிய இருவரையும் தீர்க தரிசனம் மிக்கவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இவர்களின் கணிப்பு படியே இ-காமர்ஸ் என்ப்படும் மின்வணிகச்சந்தை இந்தியாவில் விரிவடைந்துள்ளது. இதை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இருவரும் இந்திய மின் வணிக துறையின் முன்னோடிகளாகவும் உருவாகி இருக்கின்றனர். கோயலும், ஷாவும் இணைய பர்னீச்சர் விற்பனை தளங்களான பெப்பர் பிரை மற்றும் அர்பன் லேடர் ஆகிய வெற்றிகரமான நிறுவனங்களின் இணை நிறுவனர்கள். இணைய […]

இந்திய இ-காமர்ஸ் துறையை பொருத்தவரை, ஆசிஷ் கோயல் மற்றும் அசிஷ் ஷா ஆகிய இருவரையும் தீர்க தரிசனம் மிக்கவர்கள் என்று தான் சொ...

Read More »