தளம் புதிது: இணைய கடிகாரம்

    கெடு வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை முடிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது டைமர் இணையதளம். இந்த தளத்தின் உள்ள நேரம் காட்டும் கருவியில் நமக்கான நேரத்தை அமைத்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படலாம். பெரும்பாலும் சமையலறையில் பயன்படுத்துப்படுவது போன்ற டைமர் சாதனம் இந்த தளத்தில் உள்ளது. இதில் உள்ள பச்சை நிற அம்புக்குறி மூலம் நேரத்தை குறிப்பிட்டு கெடு வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு அந்த நேரம் குறைந்து கொண்டே வரும். அதை […]

    கெடு வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை முடிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் அ...

Read More »

தோழமையுடன் நிதி திரட்ட உதவும் புதுமை இணையதளம்

எனக்கு ஒரு கோப்பை காபி வாங்கித்தர சம்மதமா? என்பது போல பொருள் தரும் வகையிலான பைமீஏகாபி.காம் எனும் இணையதளம் பிராடக்ட் ஹண்ட் தளத்தில் கவனத்தை ஈர்த்தது. பெயரே சுவாரஸ்யமாக இருக்கிறதே என அந்த தளத்திற்கு நுழைந்து பார்த்தால் அதன் உள்ளடக்கமும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. உண்மையில் தளத்தின் பெயர் தான் உள்ளடக்கமே. அது தான் சுவாரஸ்யமே என்று வைத்துக்கொள்ளுங்களேன். காபி வாங்கி கொடுங்கள் என்பதை ஆங்கிலத்தில் பை மீ ஏ காபி என்று சொல்கிறோம் அல்லவா? இதையே கோரிக்கையாக […]

எனக்கு ஒரு கோப்பை காபி வாங்கித்தர சம்மதமா? என்பது போல பொருள் தரும் வகையிலான பைமீஏகாபி.காம் எனும் இணையதளம் பிராடக்ட் ஹண்ட...

Read More »

வலுவான பாஸ்வேர்டை உருவாக்கும் வழிகள்!

பாஸ்வேர்டு என்பது இமெயில் உள்ளிட்ட இணைய சேவைகளுக்கான திறவுகோள் மட்டும் அல்ல அவற்றுக்கான பூட்டும் தான். எனவே நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டு வலுவானதாக இருப்பது மிகவும் அவசியம். இல்லை எனில் பாஸ்வேர்டு பூட்டு ஹேக்கர்களால் உடைக்கப்பட்டு, உள்ளே நுழைந்து விபரீதத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. இமெயில் பாஸ்வேர்டு களவாடப்பட்டால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பறிபோகலாம். இணைய வங்கிச்சேவைக்கான பாஸ்பேர்டு களவு போனால் பொருளதாரரீதியாக பெரும் இழப்பு ஏற்படலாம். அது மட்டும் அல்ல, ஒரே பாஸ்வேர்டை பல சேவைகளுக்கான […]

பாஸ்வேர்டு என்பது இமெயில் உள்ளிட்ட இணைய சேவைகளுக்கான திறவுகோள் மட்டும் அல்ல அவற்றுக்கான பூட்டும் தான். எனவே நீங்கள் பயன்...

Read More »

உங்கள் புத்தாண்டு உறுதிமொழி என்ன?

புத்தாண்டு கொண்டாட்டங்கள், வாழ்த்துக்கள் நடுவே, உறுதிமொழிக்கும் இடம் இருக்கிறது அல்லவா? புத்தாண்டு கொண்டு வரும் உற்சாகத்திற்கு நடுவே, இந்த ஆண்டு முதல் இதை செய்ய வேண்டும் என ஏதாவது ஒரு இலக்கை மனதுக்குள் வரித்துக்கொள்வது பலருக்கு வழக்கம் தான். ஆனால் பிரச்சனை என்னவெனில் புத்தாண்டு உற்சாகம் வடிந்தவுடன் பலரும் உறுதிமொழியையும் மறந்துவிடுகின்றனர். ஆக, உடல் இளைக்க வேண்டும் என கொண்ட இலட்சியமோ அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனும் இலக்கோ மறக்கப்பட்டதாகி விடுகிறது. அதை நினைத்துப்பார்த்தால் […]

புத்தாண்டு கொண்டாட்டங்கள், வாழ்த்துக்கள் நடுவே, உறுதிமொழிக்கும் இடம் இருக்கிறது அல்லவா? புத்தாண்டு கொண்டு வரும் உற்சாகத்...

Read More »

2017 ல் இணையத்தை வென்ற சாமானியர்கள்!

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்கள் முதல் செய்தி தளங்களை வரை ஆதிக்கம் செலுத்தி கவனத்தை ஈர்த்த வைரல் தருணங்களும் அநேகம் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் இணைய நட்சத்திரமானவர்களும் பலர் இருக்கின்றனர். இப்படி இணையம் மூலம் இந்த ஆண்டு புகழ் பெற்ற சில சாமானியர்களின் சுவாரஸ்யமான கதை: கேட்டது கிடைத்தது ! அமெரிக்க பள்ளி மாணவரான வால்டர் வில்கர்சன் இந்த […]

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க ம...

Read More »