மொழிகளின் ஒலிகளை கேட்டு ரசிக்க ஒரு தளம்

உலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் ஒலிக்குறிப்பை கேட்டறிய விருப்பமா? எனில் லோக்கல்லிங்குவல் இணையதளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. இந்த தளம் உலக வரைப்படத்துடன் வரவேற்கிறது. வரைபடத்தில் உள்ள எந்த நாட்டின் மீது கிளிக் செய்தாலும், அந்த நாட்டில் பேசப்படும் மொழியின் ஒலிக்குறிப்பை கேட்கலாம். அந்த நாட்டுக்கான பொதுவான மொழியோடு, அங்குள்ள பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மற்ற மொழிகளுக்கான ஒலிக்குறிப்புகளையும் கேட்கலாம். இந்தியாவுக்கான பகுதியை கிளிக் செய்தால் இந்தியில் துவங்கி வரிசையாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் […]

உலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் ஒலிக்குறிப்பை கேட்டறிய விருப்பமா? எனில் லோக்கல்லிங்குவல் இணையதளம் அதற்கான வாய்ப்பை ஏற...

Read More »

நோக்கியா 3310- ன் மறு அவதாரம்!

புதிய அறிமுகங்கள் கோலோச்சும் செல்போன் உலகில், இப்போது பழைய போன் ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்தி தான் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நோக்கியாவின் 3310 மாடல் போன் தான் அது. ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான போனாக இருந்த இந்த போன், மீண்டும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுவது உண்மை தானா? இந்த போன் அறிமுகமானால் அதன் விலை என்னவாக இருக்கும்? அதில் என்ன என்ன அம்சங்கள் இருக்கும்? என பலவித கேள்விகளோடு செல்போன் பிரியர்கள் மத்தியில் […]

புதிய அறிமுகங்கள் கோலோச்சும் செல்போன் உலகில், இப்போது பழைய போன் ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்தி தான் ஆர்வத்தையும்,...

Read More »

சிறு புத்தகங்களை பரிந்துரைக்கும் இணையதளம்

உங்கள் ரசனைக்கேற்ற புத்தகங்களை பரிந்துரைக்கும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில், புதுமையான வரவாக அறிமுகமாக இருக்கும் ஷார்ட்புக்ஸ் தளம் வழக்கமான பரிந்துரைகளில் இருந்து மாறுபட்டு, சிறு புத்தகங்களை பரிந்துரைக்கிறது. அதாவது குறைந்த பக்கங்களை கொண்ட புத்தகங்களை பரிந்துரைக்கிறது. புத்தக புழுக்களுக்கு பக்கங்களின் எண்ணிக்கை ஒரு தடையல்ல தான். அது மட்டும் அல்லாமல் மகத்தான நாவல்கள் உள்ளிட்ட பல சிறந்த நூல்கள் அதிக பக்கங்களை கொண்டவை. ஆனால் வாசிக்க வேண்டும் என விருப்பம் கொண்ட பலர், இந்த […]

உங்கள் ரசனைக்கேற்ற புத்தகங்களை பரிந்துரைக்கும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில், புதுமையான வரவாக அறிமுகமாக...

Read More »

டிவிட்டரில் அறிமுகமாகும் விஞ்ஞானிகள்!

முதலில் சின்னதாக ஒரு சவால்- உலகின் சிறந்த வாழும் விஞ்ஞானிகளில் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? நன்றாக யோசித்துப்பார்த்தும், ஒருவர் பெயர் கூட உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை எனில் உங்களை நீங்களே நொந்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், உலகில் பெரும்பாலானோர் இப்படி சமகால விஞ்ஞானிகளை அறியாதவர்களாக தான் இருக்கின்றனர். அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 70 சதவீதம் பேரால் வாழும் விஞ்ஞானி ஒருவரை நினைவுபடுத்திக்கூற முடியவில்லை என தெரிய வந்துள்ளது. இது கொஞ்சம் வருத்தம் தரும் […]

முதலில் சின்னதாக ஒரு சவால்- உலகின் சிறந்த வாழும் விஞ்ஞானிகளில் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? நன்றாக யோசித்துப்பார்த...

Read More »

வருமான வரி தாக்கல் செய்ய உதவும் இணையதளங்கள்

பொருட்களை வாங்குவது, வங்கி கணக்கை இயக்குவது, மாதாந்திர பில் தொகைகளை செலுத்துவது, டிக்கெட் முன்பதிவு செய்வது என இணையம் மூலமே பல தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. இந்த வரிசையில் இணையம் மூலம் வருமான வரித்தாக்கல் செய்வதை எளிதாக்கும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. பெரும்பாலான இந்தியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில்லை. வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் வருவதில்லை என்பதில் துவங்கி இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வருமான வரி வரம்புக்குள் வராவிட்டாலும் கூட, வருமான […]

பொருட்களை வாங்குவது, வங்கி கணக்கை இயக்குவது, மாதாந்திர பில் தொகைகளை செலுத்துவது, டிக்கெட் முன்பதிவு செய்வது என இணையம் மூ...

Read More »