எதையும் கற்றுக்கொள்ள ஒரு தளம்

இணையம் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக இருப்பதையும் நீங்கள் அறியலாம். பல்வேறு தலைப்புகள் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் துவங்கி, இணைய கற்றலுக்கான பிரத்யேக தளங்களான கான் அகாடமி, கோர்சரா என பலவழிகளில் இணையம் மூலம் கற்கலாம். இவைத்தவிர பிரத்யேகமான கற்றல் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த பட்டியலில் ஹவ் காஸ்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தளம் வழிகாட்டி வீடியோக்களுக்கான இருப்பிடமாக இருக்கிறது. அதாவது எப்படி என வழிகாட்டும் வீடியோக்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் புகைப்படக்கலை, நடன வகுப்புகள், […]

இணையம் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக இருப்பதையும் நீங்கள் அறியலாம். பல்வேறு தலைப்புகள் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் த...

Read More »

இணையமே நீ நலமா?

இணையம் என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல: அது ஒரு பொது வளம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் அதன் ஆரோக்கியம் பற்றி கவலை கொண்டாக வேண்டும். இணையம் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறது? அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை? அவற்றை சரி செய்து இணைய ஆரோக்கியத்தை சீராக்குவது எப்படி? இது போன்ற கேள்விகளையும் பொறுப்புள்ள இணையவாசிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கேள்விகளை அடிப்படையாக கொண்டு இணைய ஆரோக்கியத்தை அறிய வைப்பதற்கான முயற்சியில் மொசில்லா […]

இணையம் என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல: அது ஒரு பொது வளம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் அதன் ஆரோக்கியம...

Read More »

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை எளிதாக்குக்கும் பீம் செயலி

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை அரசு பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. இதற்கு உதவும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கான புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அன்மையில் அறிமுகமான பீம் செயலி துவக்க நிலையிலேயே அதிக வரவேற்பை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட இந்த செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். பாரத் பேமெண்ட் இண்டர்பேஸ் பார் மணி என்பதன் சுருக்கமான பீம் […]

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை அரசு பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. இதற்கு உதவும் வ...

Read More »

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டூடூல்: கூகுளுக்கு கோரிக்கை!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்களின் எழுச்சி மிகு போராட்டம் மகத்தான மக்கள் போராட்டத்தின் அடையாளமாக பார்க்கப்படும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கூகுள் டூடுல் சித்திரத்தை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது. இணைய உலகின் முன்னணி தேடியந்திரமான கூகுள் அளிக்கும் தேடல் சேவையுடன், அதன் டூடுல் சித்திரமும் பிரசித்தி பெற்றது. தேடியந்திய முகப்பு பக்கத்தில் உள்ள லோகோவை, கூகுள் சில நேரங்களில் விஷேச வடிவமாக மாற்றி அமைப்பதுண்டு. இந்த தோற்றம் கூகுல் டூடுல் சித்திரம் என பிரபலமாக […]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்களின் எழுச்சி மிகு போராட்டம் மகத்தான மக்கள் போராட்டத்தின் அடையாளமாக பார்க்கப்படும் நிலையில...

Read More »

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழகத்தில் ஒரு அரபு வசந்தம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளதோடு, இணையத்தின் ஆற்றலை குறிப்பாக சமூக ஊடகங்களின் ஆற்றலையும் உணர்த்தியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு வந்து போராடும் விதமும், இந்த போராட்டத்தின் பரப்பும்,வீச்சும் பெருகி வரும் விதம் பலரை வியக்க வைத்துள்ளது. படையப்பா படத்தில் ரஜினி பேசும் வசனம் போல இது தானாக சேர்ந்த கூட்டம். பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை, வழிநடத்த தலைவரும் இல்லை: ஆனால் போராட்டத்தில் […]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த...

Read More »