அமேசான் செய்த படுகொலை- அலெக்சா நினைவு குறிப்புகள்!

அலெக்சா சேவை மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதற்கான அறிவிப்பை அமேசான் வெளியிட்ட போது, இணையத்தில் சின்னதாக கூட ஒரு போராட்டம் இல்லாமல் போனது கொஞ்சம் வேதனையானது தான். பழைய இணையம் என்றால், அலெக்சாவை மீட்டெடுப்போம் என்று போராட்டம் நடத்தியிருப்பார்கள். அல்லது, யாரேனும் சில டெவலப்பர்கள் அலெக்சா சேவையை அமேசான் உதவியின்றி தொடர்வதற்கான திட்டத்தை அறிவித்திருப்பார்கள். ஆனால், அதிக சளசளப்பு இல்லாமல், அலெக்சா இணைய கண்காணிப்பு தகவல் சேவை மூடப்பட்டு இப்போது மறக்கப்பட்டு விட்டது. இணையத்தின் ஆரம்ப கால […]

அலெக்சா சேவை மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதற்கான அறிவிப்பை அமேசான் வெளியிட்ட போது, இணையத்தில் சின்னதாக கூட ஒரு ப...

Read More »

இது தான் விக்கிபீடியா! – ஒரு கிரேக்க கப்பலின் விக்கி பக்கம்.

டைட்டானிக் கப்பல் எல்லோருக்கும் தெரியும். டைட்டானிக் படமும் தெரியும். எல்லாம் சரி, திசியஸ் கப்பல் தெரியுமா? அதைவிட முக்கியமாக, திசியல் கப்பலுக்கான விக்கிபீடியா பக்கம் தெரியுமா? திசியஸ் கப்பலுக்கான புதிரை விடுவிப்பதற்கு முன், ஜேசன் கோட்டகேவையும், ’டெப்த்ஸ் ஆப் விக்கிபீடியா’ (Depths of Wikipedia ) பக்கத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், திசியஸ் கப்பலின் பின்னே உள்ள தத்துவார்த்த புதிரை புரிந்து கொள்ள வேண்டும் எனில், இந்த விக்கிபீடியா துணை பக்கத்தின் குறிப்பு அவசியம். இப்போது […]

டைட்டானிக் கப்பல் எல்லோருக்கும் தெரியும். டைட்டானிக் படமும் தெரியும். எல்லாம் சரி, திசியஸ் கப்பல் தெரியுமா? அதைவிட முக்க...

Read More »

நான் ஏன் ’பிளாக்பெரி’ புகழ்பாடுகிறேன் என்றால்….

பிளாக்பெரி போனை பார்த்திருக்கிறேன், பயன்படுத்தியதில்லை. ஆனால் இப்போது இந்த பழைய போன் மீதான ஈடுபாடும், மதிப்பும் அதிகரித்திருக்கிறது. பிளாக்பெரி போன் செல்வாக்கு பெற்றிருந்த காலம் தொடர்பான குறிப்புகள் சிலவற்றை பதிவு செய்யவும் விரும்புகிறேன். பிளாக்பெரி மீதான இந்த ஈர்ப்பிற்கு ஒரு சில காரணங்கள் இருந்தாலும், இதழியலில் துறையில் இதன் பங்களிப்பு இதற்கான முக்கிய காரணமாகிறது. பிளாக்பெரி அதன் பாதுகாப்பான தன்மைக்காக உலக தலைவர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட போன் என்பதையும், போனில் இருந்தே இமெயில் அனுப்பலாம் என்பதற்காக வர்த்தக […]

பிளாக்பெரி போனை பார்த்திருக்கிறேன், பயன்படுத்தியதில்லை. ஆனால் இப்போது இந்த பழைய போன் மீதான ஈடுபாடும், மதிப்பும் அதிகரித்...

Read More »

டிவிட்டரை வளர்த்தெடுத்த இளைஞரின் கதை!

மைக்கேல் வான் பாப்பலை (Michael van Poppel ) உங்களுக்குத் தெரியுமா? பாப்பல் டிவிட்டரால் புகழ் பெற்றவர்களில் ஒருவர் என்பது மட்டும் அல்ல, டிவிட்டர் வளர்ச்சிக்கு காரணமானவர்களிலும் ஒருவர். பாப்பலின் டிவிட்டர் வெற்றிக்கதை இப்போது மறக்கப்பட்டுவிட்டாலும், டிவிட்டர் அபிமானிகளும், நவீன இதழியல் ஆர்வலர்களும் அவரை நினைவில் வைத்திருப்பது அவசியம். ஏனெனில், டிவிட்டர் ஒரு பயனுள்ள சேவை என்று உணர்த்தியதில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, டிவிட்டர் நீலப்பறவை செய்திகளை தாங்கிச்செல்லும் வாகனமாக இருக்கும் என்பதை […]

மைக்கேல் வான் பாப்பலை (Michael van Poppel ) உங்களுக்குத் தெரியுமா? பாப்பல் டிவிட்டரால் புகழ் பெற்றவர்களில் ஒருவர் என்பது...

Read More »

புயல் வெள்ள வலைப்பதிவும், கூகுள் தேடலின் போதாமையும்!

புயல் வெள்ள பாதிப்பின் போது உங்களுக்கு பொருளதார மேதை ஆடம் ஸ்மித் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அந்த காரணத்தினால் தான், ஆடம் ஸ்மித்தை அன்போடு அழைக்கும் வகையில் பெயர் (https://dearadamsmith.com/ ) கொண்ட வலைப்பதிவை, பேரிடர் கால சிறந்த வலைப்பதிவுகளில் ஒன்றாக கூகுள் அடையாளம் காட்டிய போது மிகுந்த ஆர்வம் உண்டானது. ஆனால், டியர் ஆடம்ஸ்மித் எனும் அந்த வலைப்பதிவை சென்று பார்த்த போது ஏமாற்றமே உண்டானது. அதோடு கூகுளின் போதாமையையும் உணர முடிந்தது. ஏமாற்றம் ஏனெனில், […]

புயல் வெள்ள பாதிப்பின் போது உங்களுக்கு பொருளதார மேதை ஆடம் ஸ்மித் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அந்த காரணத்தினால் தான், ஆடம...

Read More »