இணையத்தில் புத்தக பிரியர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்ககூடிய இணையதளங்கள் அநேகம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புத்தகங்களை வாங்க உதவும் அமேசன், பிலிப்கார்ட் போன்ற மின்வணிக தளங்கள் தவிர, லைப்ரரிதிங், குட்ரீட்ஸ் போன்ற புத்தகம் சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் இருக்கின்றன. இந்த தளங்கள் மூலம் புத்தக புழுக்கள் தங்களுக்குள் நட்பு வளர்த்துக்கொள்ளலாம் என்பதோடு தாங்கள் வாசிப்பு அனுபவம் அடிப்படையில் படிக்க வேண்டிய புதிய புத்தகங்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம். பேஸ்புக்கை மட்டுமே அறிந்திருக்கும் இணையவாசிகள் லைப்ரரிதிங் மற்றும் குட்ரீட்ஸ் […]
இணையத்தில் புத்தக பிரியர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்ககூடிய இணையதளங்கள் அநேகம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புத்தகங்கள...
