இந்திய சட்டங்களை எளிதாக புரிய வைக்கும் இணையதளம்!

இந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய  இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை கூட எளிதாக தேடிக்கொள்ளலாம். ஆனால், சாமானியர்களுக்கு சட்டம் நுணுக்கங்கள் மட்டும் அல்ல, சட்டப்பிரிவுகளின் வாசகங்களே கூட குழப்பத்தை அளிக்கலாம். சட்டங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். சட்டம் தொடர்பான துறைகளில் புழங்கி கொண்டிருப்பவர்களுக்கு இவற்றை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. இந்த நிலையில் தான் நியாய.இன் எனும் […]

இந்திய சட்டம் தொடர்பான தகவல்கள் தேவை எனில் கைகொடுக்க கூடிய  இணையதளங்கள் இருக்கின்றன. சட்டப்பிரிவுகள் மற்றும் நீதிமன்ற தீ...

Read More »

எங்கே ஏ.டி.எம்? எங்கே பணம்? வழிகாட்டும் இணையதளங்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் என்ன பலன் ஏற்படுகிறதோ தெரியாது. ஆனால் இப்போதைக்கு பொது மக்கள், எந்த ஏ.டி.எம்மில் பணம் வருகிறது எனும் கேள்வியோடு ஒவ்வொரு ஏ.டி.எம்-மாக அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்த அலைச்சலை குறைக்கும் வகையில் ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கும் இடங்களை சுட்டிக்காட்டி வழிகாட்டும் இணையதளங்கள் உருவாகி இருக்கின்றன. ஏடிஎம் தேடல்! ஏடிஎம் சர்ச் இணையதளம் உங்கள் பகுதி அருகாமையில் உள்ள ஏடிஎம்களில் பணம் வரும் ஏடிஎம்-ஐ தேட உதவுகிறது. மிக எளிமையாக […]

பிரதமர் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் என்ன பலன் ஏற்படுகிறதோ தெரியாது. ஆனால் இப்போதைக்கு பொது மக்கள்...

Read More »

கருப்பு பண விவகாரமும், குவோரா கேள்வியும்!

கேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலும் கூட, இந்த சேவை அடிக்கடி கவனத்தை ஈர்த்து தனது சேவையின் சிறப்பம்சத்தின் நீள அகலங்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. குவோரா இப்படி கவர்வதற்கான காரணம் அதில் கேட்கப்படும் கேள்விகள். அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்கள்! இதற்கு ஓராயிரம் உதாரணங்கள் சொல்லலாம். இதே சற்று முன் தடுக்கி விழுந்த உதாரணம் ஒன்றை சொல்கிறேன். ஜெஸ்ட் மணி எனும் இணைய சேவை […]

கேள்வி பதில் சேவையான குவோரா என்னை எப்போதும் வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. நான் குவோராவின் தீவிர பயனாளி இல்லை என்றாலு...

Read More »

இணையத்தில் கதை எழுதலாம் வாங்க!

கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களும் சரி, கதைகளை படிப்பதில் விருப்பம் உள்ளவர்களும் சரி, ஸ்டோரிவார்ஸ் இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த தளம் இரண்டுக்குமே உதவி செய்கிறது- அதுவும் மிகவும் சுவாரஸ்யமான விதத்தில். அடிப்படையில் இந்த தளம் கூட்டு முயற்சியில் கதை எழுதுவதற்கானது. அதாவது மற்றவர்களுடன் இணைந்து கதை எழுத இந்த தளம் உதவுகிறது. இரண்டுவிதமாக இதை செய்யலாம். ஒன்று உங்கள் மனதில் உள்ள கதையை ஆரம்பித்து வைத்து மற்றவர்கள் அதை எப்படி தொடர்கின்றனர் என்று […]

கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களும் சரி, கதைகளை படிப்பதில் விருப்பம் உள்ளவர்களும் சரி, ஸ்டோரிவார்ஸ் இணையதளத்தை குறித்து வ...

Read More »

இது நடுநிலையான தேடியந்திரம்!

அன்பபிள் (Unbubble) தேடியந்திரத்தை அறிவீர்களா? இது ஒரு சர்வதேச தேடியந்திரம். ஐரோப்பாவின் பங்களிப்பு. தேடியந்திர உலகில் எந்த ஒரு ஒற்றை தேடியந்திரமும் ஆதிக்கம் செலுத்துவது நல்லதல்ல, அதை ஏற்றுக்கொள்ளவது அதைவிட நல்லதல்ல எனும் சிந்தனை ஐரோப்பாவில் வலுவாகவே இருக்கிறது. அதன் அடையாளமாக உருவான தேடியந்திரங்களின் வரிசையில் அன்பபிள் தேடியந்திரமும் வருகிறது. ஆனால் இது மூல தேடியந்திரம் அல்ல: மெட்டா தேடியந்திர வகையைச்சேர்ந்தது. அதாவது இது சொந்தமாக இணையத்தை தேடுவதில்லை. மாறாக, பிற தேடியந்திரங்களின் தேடல் அட்டவனையை பயன்படுத்தி […]

அன்பபிள் (Unbubble) தேடியந்திரத்தை அறிவீர்களா? இது ஒரு சர்வதேச தேடியந்திரம். ஐரோப்பாவின் பங்களிப்பு. தேடியந்திர உலகில் எ...

Read More »