முடிவெடுக்க உதவும் இணையதளம்

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா? எனில் டூபூல்.கோ (doopoll.co ) இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த தளம் இணையம் மூலம் கேள்வி கேட்டு கருத்துக்கணிப்பு நடத்த வழி செய்கிறது. இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, நீங்கள் கருத்துக்களை அறிய விரும்பும் விஷயம் தொடர்பான கேள்விகளை கேட்கலாம். ஆம், இல்லை என பதில் […]

தளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம் முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத...

Read More »

இமெயில் வாசிக்கப்பட்டதா என அறிவது எப்படி? சில வழிகள்! பல கேள்விகள்!

நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி? இமெயில் பயனாளிகள் பலருக்கும் கேட்கக்கூடிய கேள்வி தான் இது. இந்த கேள்விக்கான தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் ஒருவர் அது வாசிக்கப்பட்டதா? என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம். பொதுவாகவே, ஒருவர் படிக்கப்பட வேண்டும் என்பதற்காக தானே மெனக்கெட்டு மெயில் அனுப்புகிறார். எனவே அது வாசிக்கப்பட்டதா […]

நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி? இமெயில் பயனாளிகள் பலருக்கும் கேட்கக்கூடிய கேள்...

Read More »

தகவல் திங்கள்; முடிவில்லா குதிரையும், இணைய கண்டறிதலும்!

ஒரு சில இணையதளங்கள் இணைய கலை திட்டங்களாக உருவாக்கப்படுகின்றன தெரியுமா? இந்த தளங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கும். அவை வழக்கமான இணையதளங்கள் போல இல்லாமல் ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமான தன்மையுடன் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். அதோடு, அவற்றின் உள்ளட்டக்கம் ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்டதாக அல்லது ஒரு குறிப்பிட்ட செய்தியை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும். இதற்கான அழகான உதாரணம் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இப்போது, முடிவில்லா குதிரை இணையதளத்தை மட்டும் பார்க்கலாம்.எண்ட்லஸ்.ஹார்ஸ் (http://endless.horse/ ) […]

ஒரு சில இணையதளங்கள் இணைய கலை திட்டங்களாக உருவாக்கப்படுகின்றன தெரியுமா? இந்த தளங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கும்....

Read More »

மாற்று தேடியந்திரங்கள் எதற்காக?

தேடியந்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. புதிய தேடியந்திரங்கள் பற்றியும் தொடர்ந்து உற்சாகமாக எழுதி வந்திருக்கிறேன். இவற்றில் பல தேடியந்திரங்கள் இடையே காணாமல் போய்விட்டது வேறு விஷயம். ஆனால் இன்னமும் தேடியந்திரங்கள் ஈர்ப்புக்குறியவையாகவே இருக்கின்றன. ஒரு புதிய தேடல் நுட்பத்துடன் அறிமுகமாகும் தேடியந்திரத்தை பரீட்சயம் செய்து கொள்வதை உற்சாகம் அளிக்கவே செய்கிறது. இந்த ஆர்வம் காரணமாகவே தமிழ் இந்துவில் ஆ’வலை வீசுவோம் எனும் தலைப்பில் தேடியந்திரங்கள் பற்றி தொடராக எழுதி வருகிறேன். 25 வது பகுதியில் […]

தேடியந்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. புதிய தேடியந்திரங்கள் பற்றியும் தொடர்ந்து உற்சாகமாக எழுதி வந்திருக்...

Read More »

உங்கள் முகம் மாற்றும் புதிய தேடியந்திரம்

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. இந்த தேடியந்திரம் புகைப்படங்களை தேட உதவுகிறது. ஆனால் இது வழக்கமான புகைப்பட தேடியந்திரம் அல்ல; கொஞ்சம் மாறுபட்டது. இது,ஒருவரது தோற்றத்திற்கான புகைப்படங்களை தேட உதவுகிறது. டீரிம்பிட் எனும் இந்த தேடியந்திரம் பயனாளிகளின் பிரத்யேக முக அம்சங்களை அலசி, ஆராய்ந்து குறிப்பெடுத்து அதனடிப்படையில், வேறு வித அம்சங்கள் அல்லது பல்வேறு காலகட்டங்களில் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என அடையாளம் காட்டுகிறது. தனிப்பட்ட புகைப்பட தேடியந்திரம் என வர்ணிக்கப்படும் இதில் பயனாளிகள் […]

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. இந்த தேடியந்திரம் புகைப்படங்களை தேட உதவுகிறது. ஆனால் இது வழக்கமான புகைப்...

Read More »