ஸ்கிரீன்சேவரில் தோன்றிய செய்திகள் – ஒரு பழைய சாட்பாட்டின் கதை

சாட்பாட்கள் வரலாற்றில் கொஞ்சம் ஸ்கிரீன்சேவர்களை திரும்பி பார்க்கலாம். ஸ்கிரீன்சேவர் எனும் போது, இரண்டு கேள்விகள் எழலாம். சாட்பாட்களுக்கும் ஸ்கிரீன்சேவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது ஒரு கேள்வி என்றால், சாட்பாட் யுக்த்தில் ஸ்கிரீன்சேவர் பற்றி என்ன பேச்சு என்றும் இன்னொரு கேள்வி கேட்கலாம். நவீன தலைமுறையினரில் பலர் ஸ்கிரீன்சேவர் என்றால் என்ன என்று கூட கேட்கலாம். ஸ்கிரீன்சேவர்களின் தேவையும், முக்கியத்துவமும் இன்று குறைந்து போய்விட்டாலும், அவற்றை பழங்கால நுட்பம் என்று புறந்தள்ளுவதற்கில்லை. அல்லது ஸ்கிரீன்சேவர்களின் புதுமை மறைந்து அவை […]

சாட்பாட்கள் வரலாற்றில் கொஞ்சம் ஸ்கிரீன்சேவர்களை திரும்பி பார்க்கலாம். ஸ்கிரீன்சேவர் எனும் போது, இரண்டு கேள்விகள் எழலாம்....

Read More »

சாட்ஜிபிடிக்கு முன்னர் ’சைபாட்’ இருந்தது தெரியுமா?

சாட்ஜிபிடியின் சாத்தியங்களையும், வரம்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதல் சாட்பாட்டான எலிசாவை மனதில் கொண்டாக வேண்டும். சாட்ஜிபிடி உள்ளிட்ட எல்லா நவீன சாட்பாட்களும் எலிசாவின் மீது தான் உருவாக்கப்பட்டவை. எலிசா துவக்கி வைத்த சாட்பாட்கள் பயணத்தில் எண்ணற்ற சாட்பாட்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் சின்ன சின்ன மைல்கல் சாட்பாட்களும் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றான் ’சைபாட்’ (CyBot) பற்றி இப்போது தெரிந்து கொண்டால் வியப்பாக இருக்கும். 1996 ல் அறிமுகமான இந்த ஏஐ திறன் கொண்ட […]

சாட்ஜிபிடியின் சாத்தியங்களையும், வரம்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதல் சாட்பாட்டான எலிசாவை மனதில் கொண்டாக...

Read More »

செல்போன் இதழியல் எழுச்சியை கணித்த ஊடக மேதை!

ஊடக அறிஞரான டேன் கில்மரை (Dan Gillmor ) தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்யும் தேவை இருக்கிறது. ஆனால், இது கில்மர் பற்றிய விரிவான அறிமுகம் அல்ல: மாறாக, நோக்கியா போன் தொடர்பாக அவரது பழைய கணிப்பு தொடர்பான சிறு குறிப்பு மட்டுமே. கில்மருக்கான முழுமையான அறிமுகம் இல்லை என்றாலும், இந்த குறிப்பு அவரை பற்றி தெரிந்து கொள்வதற்கு பொருத்தமானதானவே அமைகிறது. கில்மரின் நோக்கியா தொடர்பான கணிப்பு பொய்யாகிப்போனலும், அதில் வரலாற்று நோக்கில் கவனிக்க வேண்டிய […]

ஊடக அறிஞரான டேன் கில்மரை (Dan Gillmor ) தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்யும் தேவை இருக்கிறது. ஆனால், இது கில்மர்...

Read More »

உங்களுக்கான சாட்ஜிபிடியை உருவாக்கி கொள்வது எப்படி?

எதற்கெடுத்தாலும் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள், நீங்கள் நினைத்தால் உங்களுக்கான சாட்ஜிபிடி போன்ற சொந்த சாட்பாட்டை உருவாக்கி கொள்ளலாம் தெரியுமா? பிரான்க் ஆடம்ஸ் என்பவர் இதற்கு வழிகாட்டும் எளிய கட்டுரையை எழுதியிருக்கிறார்.ஆடம்சின் அந்த கட்டுரை, சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்களுக்கு பின்னணியில் இருக்கும், மிகப்பெரிய மொழி மாதிரிகளைப் போல (Large Language Models (LLMs)), தனிநபர்கள் தங்களுக்கான சிறிய மொழி மாதிரிகளை உருவாக்கி கொள்ள வழிகாட்டுகிறது.மொழி மாதிரி என்பதை இந்த இடத்தில் ஏஐ சாட்பாட்களின் மூளை அல்லது […]

எதற்கெடுத்தாலும் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள், நீங்கள் நினைத்தால் உங்களுக்கான சாட்ஜிபிடி போன்ற...

Read More »

சிறந்த எஸ்.இ.ஓ கட்டுரை எழுதுவது எப்படி?

இந்த பதிவு எஸ்.இ.ஓ தொடர்பானது என்றாலும், எஸ்.இ.ஓ கட்டுரைக்கான வழிகாட்டுதல் அல்ல. ஏனெனில், எஸ்.இ.ஓ என சொல்லப்படும் தேடியந்திர உத்திகளில் எனக்கு அறிமுகம் உண்டேத்தவிர தேர்ச்சி கிடையாது. அதைவிட முக்கியமாக எஸ்.இ.ஓ கட்டுரைகளை எழுதுவதில் எனக்கு விருப்பமும் இல்லை. எனில் எதற்காக இந்த பதிவு என்றால், எஸ்.இ.ஓ சார்ந்த சில முக்கிய குறிப்புகளை பகிர்ந்து கொள்வதற்காக தான். ’சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன்’ என்பதன் சுருக்கமான எஸ்.இ.ஓ உத்தியை தேடியந்திரமயமாக்கல் என புரிந்து கொள்ளலாம். அதாவது கூகுள் உள்ளிட்ட […]

இந்த பதிவு எஸ்.இ.ஓ தொடர்பானது என்றாலும், எஸ்.இ.ஓ கட்டுரைக்கான வழிகாட்டுதல் அல்ல. ஏனெனில், எஸ்.இ.ஓ என சொல்லப்படும் தேடியந...

Read More »