ஆயிரம் இணையதளங்கள் காட்டும் இணையதளம்

தளம் புதிது; ஆயிரம் இணையதளங்கள் இணைய உலகில் பத்து முன்னணி இணையதளங்கள், 100 முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை பல முறை பார்த்திருக்கிறோம். புதிய இணையதளமான பிளக்.காம் ஒரே இடத்தில் ஆயிரம் இணையதளங்களை தொகுத்து தந்து வியக்க வைக்கிறது. இணையத்தில் இருந்து திரட்டப்பட்ட ஆயிரம் இணையதளங்கள் இதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. மேல் பாதியில் தளங்களின் முகவரிகள் அவற்றின் லோகோவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், செய்தி, ஷாப்பிங், பொழுதுபோக்கு என பல்வேறு தலைப்புகளின் கீழ் இணையதளங்களின் முகவரிகள் […]

தளம் புதிது; ஆயிரம் இணையதளங்கள் இணைய உலகில் பத்து முன்னணி இணையதளங்கள், 100 முன்னணி தளங்கள் போன்ற பட்டியலை பல முறை பார்த்...

Read More »

பறக்கும் தட்டு வீடியோக்களுக்கு விளக்கம் அளிக்கும் வல்லுனர்

பறக்கும் தட்டுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா? பறக்கும் தட்டுகள் வேற்று கிரகவாசிகளின் இருப்புக்கான அடையாளமாக அமைகின்றனவா? இந்த கேள்விகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், ஜேம்ஸ் ஆபர்கை (james oberg ) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பறக்கும் தட்டு தொடர்பான சங்கதிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை கொண்டவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி ஆபர்கை அறிந்து கொள்வது நல்லது. ஏனெனில் அவர் பறக்கும் தட்டு நிகழ்வுகள் பின்னால் […]

பறக்கும் தட்டுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா?...

Read More »

தகவல் திங்கள்: ஒரு புகைப்படத்தின் கதை

அந்த ஒளிபடத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். நீங்களும் பல முறை பார்த்திருப்பீர்கள். நம்மைப்போலவே உலகின் பல பகுதிகளில் இருக்கும் எண்ணற்ற மனிதர்கள் அந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். ஆனால், அந்த படத்தின் அருமையை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் எனத்தெரியவில்லை. உங்களைப்பற்றி தெரியவில்லை; ஆனால் நான் நிச்சயம் உணரவில்லை. அந்த படத்தின் சிறப்பை தற்செயலாக படித்த போது, அடாடா இந்த படத்தின் பின் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா? என வியந்து போனேன். அந்த வியப்பை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு. […]

அந்த ஒளிபடத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். நீங்களும் பல முறை பார்த்திருப்பீர்கள். நம்மைப்போலவே உலகின் பல பகுதிகளில்...

Read More »

எளிதாக புக்மார்க் செய்ய உதவும் தளம்

இணையதளங்களை புக்மார்க் செய்வது இதைவிட எளிதாக இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு, சுலபமாக நாம் பார்க்கும் இணையதளங்களை குறித்து வைக்க வழி செய்கிறது டேவ்டு.இயோ இணையதளம். சேவ்டு.இயோ சேவையை பயன்படுத்தி புக்மார்க் செய்ய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டியது மட்டும் தான். அதன் பிறகு, இந்த தளத்திற்கு விஜயம் செய்யாமலேயே, தேவையான இணையதளங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம். இதற்காக, எதையும் டவுண்லோடு செய்து கொள்ளும் தேவையும் கிடையாது. எந்த […]

இணையதளங்களை புக்மார்க் செய்வது இதைவிட எளிதாக இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு, சுலபமாக நாம் பார்க்கும் இணையதள...

Read More »

கூகுள் ஸ்டிரீட் வியூ சர்ச்சை ஏன்? ஒரு அறிமுகம்

கூகுள் ஸ்டிரீட் வீயூ என்றால் என்ன? முன்னணி தேடியந்திரமான கூகுள் நிறுவனத்தின் துணை சேவைகளான கூகுள் வரைபடம் மற்றும் கூகுள் பூமி ஆகியவற்றில் உள்ள ஒரு தொழில்நுட்ப வசதி இது. கூகுள் ஸ்டீரீட் வியூ மூலம் நிலப்பரப்பு காட்சிகளை நம்மைச்சுற்றிலும் அனைத்து கோணத்திலும் பார்க்க உதவுகிறது. பனோரெமிக் வியூ என அழைக்கப்படுகிறது. உலகின் நகரங்களையும், நகரத்து தெருக்களையும், நினைவுச்சின்னங்களையும் இந்த தோற்றத்தில் பார்க்கலாம். எப்போது துவங்கியது? கூகுள் ஸ்டிரீட் வியூ சேவை 2007 ல் அறிமுகமானது. கூகுள் […]

கூகுள் ஸ்டிரீட் வீயூ என்றால் என்ன? முன்னணி தேடியந்திரமான கூகுள் நிறுவனத்தின் துணை சேவைகளான கூகுள் வரைபடம் மற்றும் கூகுள்...

Read More »