வட கிழக்கு பருவமழை சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது தேசிய மீடியா சென்னை மழை வெள்ளத்தை உரிய முறையில் கண்டுகொள்ளத்தவறியதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தென் மாநிலங்களை தேசிய மீடியா கவனிப்பதில்லை என்பது எப்போதும் முன்வைக்கப்படும் விமர்சனமாகவே இருக்கிறது. இந்த பின்னணியில் தி நியூஸ் மினிட்.காம் செய்தி தளம் (http://www.thenewsminute.com) கவனத்தை ஈர்த்திருக்கிறது. மீடியாவில் வீசும் டிஜிட்டல் அலையின் விளைவாக உண்டான நியூஸ் மினிட் தளம் தென்னக செய்திகளுக்கு முன்னுரிமை அளித்து […]
வட கிழக்கு பருவமழை சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போது தேசிய மீடியா சென்னை மழை வெள்ளத்தை உ...
