திரைக்கதையில் இருக்க வேண்டிய முக்கிய அம்சம்!

தலைப்பு திரைக்கதை தொடர்பாக அமைந்தாலும், திரைக்கதை நுட்பங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த பதிவு ஏமாற்றமே அளிக்கும். ஏனெனில், இந்த பதிவு திரைக்கதை நுட்பங்கள் பற்றி பேசாமல், பிரசண்டேஷன் எனப்படும் காட்சி உரை நுட்பம் பற்றியதாக அமைகிறது. ஒரு நல்ல திரைக்கதையில் இருக்க வேண்டிய அம்சங்கள் போலவே, நல்ல காட்சி உரையிலும் இருக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றாக, உணர்வுநோக்கிலான கதை சொல்லலை (Visceral Storytelling) கிளிப் அட்கின்சன் (Cliff Atkinson) குறிப்பிடுகிறார். உணர்வுநோக்கிலான கதை […]

தலைப்பு திரைக்கதை தொடர்பாக அமைந்தாலும், திரைக்கதை நுட்பங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த பதிவு ஏமாற்றம...

Read More »

உலகின் முதல் சமூக ஊடக சேவை எது?

இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் மிகவும் பொதுவாக சொல்வது தகவல் பிழையாக அமையலாம். எனவே இந்த பதிவின் நோக்கத்திற்கு ஏற்ப, புத்தாயிரமாண்டுக்கு முன் இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என கேட்டுக்கொள்ளலாம். இப்படி சொல்வதற்கான காரணம், இந்தியாவில் 1995 ல் இணையம் பொதுமக்களுக்கு அறிமுகமானாலும், பரவலான பயன்பாட்டிற்கு வர மேலும் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்கான காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் இணையம் அறிமுகமான அடுத்த […]

இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் மிகவும் பொதுவாக சொல்வது தகவல் பிழை...

Read More »

கண்ணுக்குத்தெரியாமல் மறையும் இணைய வரலாறு!

ஜேனிஸ் கிரம்ஸ் (JĀNIS KRŪMS ) இணையதளத்திற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. கிரம்ஸிற்கு சொந்த இணையதளம் இருந்தது என்பதையே கூட பலரும் உணரும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனெனில், ஜேனிஸ் கிரம்ஸ் தொடர்பான இணைய தேடலுக்கான முடிவுகளின் பட்டியலில் இருந்து கூகுள் அவரது தளத்தை நீக்கிவிட்டது. எனவே ஜேனிஸ் கிரம்ஸின் இணையதளம் வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்கு சென்று காணாமல் போய்விட்டது. இது பெரும் இழப்பு தான். இதை பெரும்பாலானோர் உணராமல் இருப்பது தான் இன்னும் பெரிய […]

ஜேனிஸ் கிரம்ஸ் (JĀNIS KRŪMS ) இணையதளத்திற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. கிரம்ஸிற்கு சொந்த இணையதளம் இருந்தது என்பதையே க...

Read More »

பிரண்ட்ஸ்டர் நிறுவனரும் கமல்ஹாசனும்!

தேவர் மகன் படம் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. எப்போதுமே விவாதிக்க கூடிய ஏதேனும் விஷயம் அந்த படத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. விமர்சனங்களை மீறி அல்ல, விமர்சனங்களுடன் தான் தேவர்மகன் நல்ல படம். நிற்க இப்போது தேவர்மகன் பற்றி குறிப்பிடுவதற்கான காரணம், ஜோனதன் ஆப்ராம்சின் இரண்டாவது முயற்சி பற்றி தற்செயலாக படிக்கும் போது தேவர்மகன் கிளைமாக்ஸ் காட்சி வசனம் தன்னிச்சையாக நினைவுக்கு வந்தது தான். ’ போய் புள்ளக்குட்டிகளை படிக்க வைங்கடா “என படத்தின் இறுதிக்காட்சியில் கமல் கூறுவது […]

தேவர் மகன் படம் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. எப்போதுமே விவாதிக்க கூடிய ஏதேனும் விஷயம் அந்த படத்தில் இருந்து கொண...

Read More »

பெண்ணியம் பேசும் சாட்பாட்!

சாட்பாட்களில் சமூகபாட்கள் என ஒரு ரகம் இருக்கிறது. வர்த்தக நோக்கில் அல்லது பிரச்சார நோக்கில் உருவாக்கப்படும் சாட்பாட்களுக்கு பதிலாக மக்களோடு சமூக நோக்கில் உரையாடுவதற்காக உருவாக்கப்படும் சாட்பாட்களை இவ்வாறு குறிப்பிடலாம். வணிக அல்லது பிரச்சார பாட்களில் இருந்து சமூக பாட்கள் மற்றொரு முக்கிய விதத்திலும் வேறுபடுகின்றன. இந்த பாட்கள் தங்கள் அடையாளத்தை அல்லது நோக்கத்தை மறைத்துக்கொண்டு பின்னணியில் இயங்காமல், இவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, இவற்றின் செயல்பாடுகளும் திறந்த தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சமூகபாட்களுக்கான அருமையான […]

சாட்பாட்களில் சமூகபாட்கள் என ஒரு ரகம் இருக்கிறது. வர்த்தக நோக்கில் அல்லது பிரச்சார நோக்கில் உருவாக்கப்படும் சாட்பாட்களுக...

Read More »