உலகம் அறியாத வார்த்தை! இது இணைய விநோதம்

இணையம் மூலம் மட்டும் சாத்தியமாக கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்திற்கே உரித்தானது. அது என்ன என்று கேட்கிறீர்களா? உலகம் அறியாத வார்த்தை பற்றிய கதை இது. அந்த வார்த்தைக்காக இணையதளம் ஒன்றை அமைத்திருக்கும் இளம் பெண் அதை தன்னைத்தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என வேண்டுகோளும் விடுத்துள்ளார். ஆங்கில மொழியில் பலரும் அறிந்திராத பல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் யாருமே அறிந்திராத ஒரு ஆங்கில வார்த்தை இருப்பது சாத்தியமா? அமெரிக்கவின் […]

இணையம் மூலம் மட்டும் சாத்தியமாக கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்திற்கே உரித்தானது. அத...

Read More »

நீங்களே இணையதளம் அமைக்க வழிகாட்டும் இணையதளம் .

உங்களுக்கு சொந்தமாக ஒரு இணையதளம் வேண்டுமா? அதுவும் அவசரமாக உடனே வேண்டுமா? கவலையை விடுங்கள் அந்த இணையதளத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் தெரியுமா? 1பேஜ்பார்டி இணையசேவை , இதற்கு கைகொடுக்கிறது. இணையதளத்தை உருவாக்கி கொள்வது என்ன அத்தனை சுலபமா? அதற்கு கோடிங் தெரிய வேண்டாமா? எச்டிஎம்.எல் என்று எதோ சொல்கின்றனரே அதில் கொஞ்சமாவது பரிட்சயம் தேவையில்லையா என்றெல்லாம் குழம்ப வேண்டாம். இவை எதுவும் தெரியாமலே யார் வேண்டுமானாலும் இணையதளம் அமைத்துக்கொள்ள வழி செய்கிறது இந்த இணைய சேவை. […]

உங்களுக்கு சொந்தமாக ஒரு இணையதளம் வேண்டுமா? அதுவும் அவசரமாக உடனே வேண்டுமா? கவலையை விடுங்கள் அந்த இணையதளத்தை நீங்களே உருவா...

Read More »

எதிர்கால செயலிகள் நம்மைத்தேடி வரும்; செல்போன் பிதாமகரின் பேட்டி

ஸ்மார்ட்போன்கள் என்ன எல்லாம் செய்கின்றன என்று வியப்பாக இருக்கிறதா? விரல் நுனியில் இணையம், ஒவ்வொரு தேவைக்கும் நூற்றுக்கணக்கில் செயலிகள் என அவர் உள்ளங்களையில் உலகை கொண்டு வந்திருக்கின்றன தான். ஆனால் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை, ஸ்மார்ட்போன்கள் விஸ்வரூபம் இனி மேல் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கின்றன என்று சொன்னால் எப்படி இருக்கும்? மார்டின் கூப்பர் அப்படி தான் நினைக்கிறார். ஸ்மார்ட்போன்களின் முழுமையான ஆற்றலை நாம் உணர இன்னும் இரண்டு தலைமுறை ஆகும் என்றும் சொல்லி அசர […]

ஸ்மார்ட்போன்கள் என்ன எல்லாம் செய்கின்றன என்று வியப்பாக இருக்கிறதா? விரல் நுனியில் இணையம், ஒவ்வொரு தேவைக்கும் நூற்றுக்கணக...

Read More »

காதல் கதைகளால் கவர்ந்திழுக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்.

காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? காதல் உண்டாகும் உணர்வு எப்படி இருக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? அதுவும் இந்த பதில்கள் எல்லாம் காதல் கதைகளாக இருந்தால் எப்படி இருக்கும்? புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் கவனத்தை ஈர்த்திருக்கும் புதிய பக்கம் தான் இப்படி காதல் கதைகளை முன்வைத்து சொக்க வைக்கிறது.தி வே வி மெட் எனும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் நிஜ உலக காதல் கதைகளை அவற்றின் […]

காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? காதல் உண்டாகும் உணர்வு எப்படி இருக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரி...

Read More »

விடைபெற்றார் வீடில்லாத நட்சத்திரம்! ஒரு இணைய அஞ்சலி

இணைய புகழுடன் விடைபெற்றிருக்கிறார் வீடில்லாத மனிதர். இணைய உலகம் அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. வீதியில் வசித்த அவர் இணையம் மூலம் பலருக்கு அறிமுகமாகி, வீடில்லாத நட்சத்திரமாக புகழ்பெற்று மறைந்திருக்கிறார். கென்னி தாம்ஸ் நிக்கோலஸ் என்பது அவரது பெயர். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையால் அவர் வீடில்லாதவராக வீதியில் வசிக்கும் நிலைக்கு ஆளானார். எத்தனையோ வீடில்லாதவர்கள் போலவே அவரும் கவனிக்கப்படாத மனிதராகவே இருந்திருந்தால் இன்று அவரது மரணத்தை யாரேனும் அறிந்திருப்பார்களா? என்பது சந்தேகம் தான். ஆனால் ஒரு வைரல் […]

இணைய புகழுடன் விடைபெற்றிருக்கிறார் வீடில்லாத மனிதர். இணைய உலகம் அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. வீதியில் வசித...

Read More »