பேஸ்புக் அடிமைகளா நாம்?

உழைப்பு யாருது, செல்வம் யாருது … என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி. இந்த ஆவேச வரிகள் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்து எழுதப்பட்டவை. பேஸ்புக் தொடர்பாக அமெரிக்கரான மைக்கேல் ரோசன்பிளம்’ என்பவர் எழுதியுள்ள இணைய பத்தியை படிக்கும் போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. உழைப்பாளிகளுக்கான செரபண்ட ராஜுவின் தார்மீக கோபம் போல, ரோசன்பிளம் இணையவாசிகளின் சார்பில், உள்ளடக்கம் யாருடையது ,செல்வம் யாருடையது ? என கேட்டு இந்த பத்தியை […]

உழைப்பு யாருது, செல்வம் யாருது … என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி. இந்த ஆவேச வரிகள் உழ...

Read More »

உங்கள் திறன் அறிய ஒரு இணைய சோதனை

தொழில்நுட்ப உலகில் மல்டிடாஸ்கிங் எனும் பதம் பிரபலமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதை இது குறிக்கிறது. இணையத்தில் உலாவிக்கொண்டே பின்னணியில் பாட்டு கேட்பது, அலுலலக சகாவுடன் உரையாடியபடி கையில் செல்போனில் வாட்ஸ் அப் செய்திகளுக்கு பதில் அளிப்பது துவங்கி பல உதாரணங்களை மல்டிடாஸ்கிங்கிற்கு சொல்லலாம். நம்மில் பலரும் கூட இப்படி மல்டிடாஸ்கிங் மன்னர்கள் என காலரை தூக்கி விட்டுக்கொள்ள தயாராக இருக்கலாம். ஆனால், உண்மையிலேயே இந்த வகை திறமை சாத்தியமா? அதாவது ஒரே […]

தொழில்நுட்ப உலகில் மல்டிடாஸ்கிங் எனும் பதம் பிரபலமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதை இத...

Read More »

எந்த போன் வாங்கலாம்; வழிகாட்டும் இணையதளம்

ஐபோன் பிரியர்களுக்கு எந்த போன் வாங்குவது என்ற பிரச்சனை இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு போனை நாடுபவர்களுக்கு அப்படி இல்லை. ஆண்ட்ராய்டு போன்களில் நூற்றுக்கணக்கான மாதிரிகள் இருப்பதால் எந்த போனை வாங்குவது என தேர்வு செய்வது கொஞ்சம் குழப்பமானது தான். புதிய போனை வாங்கும் முன் பிராண்டை பார்க்க வேண்டும், விலையை கவனிக்க வேண்டும், போனின் அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும்… இப்படி பலவற்றை பரிசிலித்தாக வேண்டும். இவற்றோடு வடிவமைப்பு , ஸ்டைல் ஆகிய அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள […]

ஐபோன் பிரியர்களுக்கு எந்த போன் வாங்குவது என்ற பிரச்சனை இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு போனை நாடுபவர்களுக்கு அப்படி இல்லை. ஆண்ட்...

Read More »

செயற்கைகோள் படங்களால் வியக்க வைக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்

விண்ணில் இருந்து மண்ணுலகை பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படி பார்க்கும் காட்சிகள் எப்படி வியக்க வைக்கப்பதாக இருக்கும் என்பதை உணர விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேண்டும்.விண்வெளி வீரர்களுக்கு மட்டும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கும். பூமியில் பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பும் அதன் மீது பிரம்மாண்டமாக காட்சி தரும் கட்டிடங்களும் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது சின்னஞ்சிறியதாக தோற்றம் தரும். இந்த உணர்வு உலகம் பற்றிய நமது பார்வையை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த விளைவை ஓவர்வியூ […]

விண்ணில் இருந்து மண்ணுலகை பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படி பார்க்கும் காட்சிகள் எப்படி வியக்க வைக்கப்பதாக இருக்கும் எ...

Read More »

இப்படியும் ஒரு செயலி

ஐபோனில் சூப்பர் ஹிட்டான செயலி எனும் அடைமொழியோடு ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகமாகி இருக்கிறது லைக்பேரண்ட் செயலி. சும்மா ஒன்றும் இல்லை ஐபோனில் பத்து லட்சம் முறைக்கு மேல் டவுண்லோடாகி தாறுமாறாக ஹிட்டாகி இருக்கிறது இந்த செயலி. அப்படி என்ன இருக்கிறது இந்த செயலி? உலகில் எல்லோர் மனதிலும் தோன்றக்கூடிய கேள்விக்கு பதில் அளித்து அசத்த முற்படுகிறது இந்த செயலி. அதாவது பிள்ளைகள் பெற்றோர்களில் அப்பா சாயலில் இருக்கின்றனரா அல்லது அம்மா சாயலில் இருக்கின்றனரா என கண்டறிந்து சொல்கிறது. […]

ஐபோனில் சூப்பர் ஹிட்டான செயலி எனும் அடைமொழியோடு ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகமாகி இருக்கிறது லைக்பேரண்ட் செயலி. சும்மா ஒன...

Read More »