டிவிட்டரில் பெண் விஞ்ஞானிகளின் பளிச் பதிலடி

ஆய்வுக்கூடத்தில் பெண்கள் கவனத்தை சிதற வைப்பார்கள் எனும் கருத்தை பெண் விஞ்ஞானிகள் எப்படி பொறுத்துக்கொள்வார்கள். அதிலும் நோபல் பரிசுப்பெற்ற விஞ்ஞானி ஒருவர் இப்படி ஒரு அவதூறான கருத்தை தெரிவித்த போது எப்படி பொறுத்துக்கொள்வார்கள்? அதனால் தான் உலகம் முழுவதும் உள்ள பெண் விஞ்ஞானிகள் பொங்கி எழுந்து இந்த கருத்துக்கு டிவிட்டரில் அழகாக ஆனால் அழுத்தமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். நோபல் பரிசு பெற்ற மேதையான டிம் ஹண்ட் அன்மையில் அறிவியல் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய போது பெண் […]

ஆய்வுக்கூடத்தில் பெண்கள் கவனத்தை சிதற வைப்பார்கள் எனும் கருத்தை பெண் விஞ்ஞானிகள் எப்படி பொறுத்துக்கொள்வார்கள். அதிலும் ந...

Read More »

அலுவலக அலுப்புகளை நுண்கலையாக்கும் புகைப்பட கலைஞர்

அலுவலக பணிச்சுமையும், அதனால் ஏற்படும் அலுப்பும் யாருக்கு தான் இல்லை. இதனால் ஏற்படும் களைப்பையும், வெறுப்பையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு லைக்குகள் பெறலாம். ஆனால் இந்த அனுபவங்களை கலையாக்கி ரசிக்க வைக்க முடியுமா? விளமபர நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பிராண்ட நிர்வாகியான டெரிக் லின் இதை தான் செய்திருக்கிறார். மன அழுத்தமும் நெருக்கடியும் மிக்க வேலையில் இருக்கும் டெரிக் இந்த வேலையால் ஏற்படும் அலுப்பையும், அலுவலக சூழலில் எதிர்கொள்ளும் டென்ஷன் நிமிடங்களையும் புகைப்படங்களாக […]

அலுவலக பணிச்சுமையும், அதனால் ஏற்படும் அலுப்பும் யாருக்கு தான் இல்லை. இதனால் ஏற்படும் களைப்பையும், வெறுப்பையும் நண்பர்களி...

Read More »

கூகுள் மூலம் ஆழ்கடலில் உலாவுங்கள்!

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட உலகின் முக்கிய அழகடல் பகுதிகளில் மூழ்கிப்பார்க்கும் வசதியை கூகுள் தனது ஸ்டிரீட்வியூ சேவை மூலம் வழங்கியிருக்கிறது. இந்த சேவை மூலம் கடல் ஆமைகளுடனும், அரிய ரக திமிங்களுத்துடனும் ஆழ் கடலில் நீந்தி உலா வரலாம். கூகுள் தனது வரைபட சேவையின் ஒரு பகுதியாக உலகில் உள்ள பல்வேறு இடங்களின் 360 கோணத்திலான தோற்றத்தை ஸ்டிரீட்வீயூ சேவையாக அளித்து வருகிறது. துருவ பிரதேசத்தின் பனிக்கரடிகள் முதல் அமேசான் மழைக்காடுகள் […]

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட உலகின் முக்கிய அழகடல் பகுதிகளில் மூழ்கிப்பார்க்கும் வசதியை...

Read More »

பேஸ்புக்கில் ஜிப்களை பகிரலாம்!

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் பேஸ்புக் பயனாளிகள் தங்களை டைம்லைனில் ஜிப்களை பகிர்ந்து கொள்ளலாம். இணைய உலகில் வீடியோ பகிர்வு பிரபலமாக இருப்பது போலவே உருவ எழுத்துக்களான இமோஜி மற்றும் அசையும் சித்திரங்களான ஜிப்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பின்னணி நிலையாக இருக்க அதன் குறிப்பிட்ட பகுதி மற்றும் அசையும் வகையில் அனிமேஷனாக இருப்பது […]

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளு...

Read More »

புதிதாய் வரும் இமோஜிகள்!

இணைய மொழி இன்னும் செழுமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்க 38 புதிய உருவ எழுத்துக்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் இதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த ஜூனில் தான் இமோஜிகளில் புதிய எழுத்துக்கள், அதாவது உருவ எழுத்துக்கள் அறிமுகமாக இருக்கின்றன. நிச்சயம் இது, ஸ்மார்ட்போனில் ஸ்மைலி உள்ளிட்ட உருவங்களால் பேசிக்கொள்ளும் இமோஜி (emoji ) பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான். கெளபாய் தொப்பி முகம், ஸ்கூட்டர், நடனமாடும் மனிதன், கைகுலுக்கள் என இணைய தலைமுறையின் […]

இணைய மொழி இன்னும் செழுமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்க 38 புதிய உருவ எழுத்துக்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் இதற்கு கொஞ்...

Read More »