பாஸ்வேர்டால் என்ன பயன்?

முதலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல்லை, என்ன பெரிய பாஸ்வேர்டு புடலங்காய் பாஸ்வேர்டு, அதனால் பத்து பைசா பயன் இல்லை என்று நினைக்கிறிர்களா? உங்கள் பாஸ்வேர்டு பற்றி யோசித்து ஒரு பதிலை முடிவு செய்யுங்கள். ஒருவேளை பாஸ்வேர்டால் என்ன பயன் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால் நீங்கள் ஐந்தில் ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இதற்காக நீங்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ள முடியாது. […]

முதலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல...

Read More »

நேபாளத்தில் நிவாரணப் பணியில் உதவும் இண்ஸ்டாகிராம் பக்கம்

பேரிடர் காலங்களில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் உதவும் இணையசேவைகளின் பட்டியலில் இப்போது புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமும் சேர்ந்திருக்கிறது. பூகம்பம் உலுக்கிய நேபாளத்தில் பாதிப்பை பதிவு செய்ய அமைக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் நிவராணப்பணிகளுக்கும் கை கொடுத்து வருகிறது. புயலோ, பூகம்ப்மோ எந்த இயற்கை பேரிடர் என்றாலும் பாதிப்பின் தீவிரத்தையும், இழப்பின் ஆழத்தையும் புகைப்படங்களே பொட்டில் அறைந்த்து போல உணர்த்துகின்றன. பூகம்ப பாதிப்பிற்கு இலக்கான நேபாளத்திலும் காணும் காட்சிகள் எல்லாம் நெஞ்சை உலுக்குவதாக இருப்பதை புகைப்படங்கள் […]

பேரிடர் காலங்களில் மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் உதவும் இணையசேவைகளின் பட்டியலில் இப்போது புகைப்பட பகிர்வு சேவையான இ...

Read More »

உதவினார், உலகப்புகழ் பெற்றார்; இணையம் கொண்டாடும் வாலிபர்

அந்த வாலிபர் செய்தது சின்ன உதவி தான். ஆனால் அந்த செயல் அவரை இணைய உலகம் முழுவதும் பிரபலமாக்கி கொண்டாட வைத்திருக்கிறது. சில நேரங்களில் சரியான சின்ன செயல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என உணர்த்தியுள்ளது. பிரிட்டனின் ஹார்விச் நகரைச்சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் கிரிஸ்டியன் டிரவுஸ்டேல்.(Christian Trouesdale ). 19 வயதாகும் கிறிஸ்டியன் கல்லூரியில் படித்துக்கொண்டே ஆல்டி எனும் டிபார்ட்மண்டல் ஸ்டோரில் பகுதிநேர ஊழியராக இருக்கிறார். சமீபத்தில் அவரது கடைக்கு 96 வயது முதியவர் […]

அந்த வாலிபர் செய்தது சின்ன உதவி தான். ஆனால் அந்த செயல் அவரை இணைய உலகம் முழுவதும் பிரபலமாக்கி கொண்டாட வைத்திருக்கிறது. சி...

Read More »

சிப்புக்குள் கண்ட தீர்கரிசனம் ! பொன்விழா காணும் மூர் விதி;

நீங்கள் ஐபோன் அபிமானியோ, ஆண்ட்ராய்டு ஆர்வலரோ அது அல்ல முக்கியம். ஸ்மார்ட்போன்களின் செயல்திறனிலும்,ஆற்றலிலும் வளரும் வேகத்தை கண்டு வியக்காமல் இருக்க முடியாது. நேற்று பார்த்த போன் இன்று அவுட்டேடாகி நாளைய போன் இப்போதே கைகளில் தவழும் காலத்தில் இருக்கிறோம். ஸ்மார்ட்போன் உலகில் இன்னும் கூட அதிசயங்கள் நிகழ காத்திருக்கின்றன. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் பாஸ்ட் பார்வேர்டாகி கொண்டிருக்கிறது. உள்ளங்கை கம்ப்யூட்டர்களாக வியக்க வைக்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த விஸ்வரூப வளர்ச்சிக்கு மூலக்காரணம் சின்னஞ்சிறிய சிப்புகள் தான் என்பது பலரும் […]

நீங்கள் ஐபோன் அபிமானியோ, ஆண்ட்ராய்டு ஆர்வலரோ அது அல்ல முக்கியம். ஸ்மார்ட்போன்களின் செயல்திறனிலும்,ஆற்றலிலும் வளரும் வேகத...

Read More »

நேபாள பூகம்ப பாதிப்பை உணர்த்தும் செயற்கைகோள் புகைப்படங்கள்

பூகம்பம் உலக்கிய நேபாளம் நிலைகுலைந்து நிற்கிறது. பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் மீட்புக்குழுவினர் இடுபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் நேபாளத்தில் பூகம்பம் தாக்கிய பகுதியின் புதிய செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் குளோப் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் பூகம்பத்தில் பாதிப்பை துல்லியமாக உணர்த்தி பதற வைக்கிறது. ஆனால் பூகம்ப பாதிப்பை உணர்த்துவது மட்டும் அல்ல இந்த படங்களின் நோக்கம். அந்த பாதிப்பை சரி செய்வதில் உதவி மீட்பு பணியில் […]

பூகம்பம் உலக்கிய நேபாளம் நிலைகுலைந்து நிற்கிறது. பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் மீட்புக்குழுவினர் இடுபாடுகளில் சி...

Read More »