நியூரான்களுடன் பேசும் கம்ப்யூட்டர்கள்

இராமாயண காலத்தில் இராவணனுக்கு பத்துத் தலைகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இது கற்பனையா? நிஜமா? எனும் ஆய்வை விடப் பத்துத் தலை இராவணனன் எழுப்பக்கூடிய சுவாரஸ்யமான கேள்விகளைப் பார்க்கலாம். இராவணனின் பத்துத் தலைகளிலும் மூளை இருந்ததா? பத்து தலையின் கண்களும் தனித்தனியே காட்சிகளைக் கண்டனவா? பத்து தலை காதுகளும் ஒரே ஒலிகளை கேட்டனவா? தனித்தனி ஒலிகளை கேட்டனவா? நடைமுறையில் பத்து தலைகளின் பலன்கள் என்னவாக இருந்தன? இன்னும் பல கேள்விகளை கேட்கலாம். பத்து தலைகள் செயல்பட்ட விதம் […]

இராமாயண காலத்தில் இராவணனுக்கு பத்துத் தலைகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இது கற்பனையா? நிஜமா? எனும் ஆய்வை விடப் பத்துத...

Read More »

சமூக ஊடகத்தை கலக்கும் 15 வயது சிறுவனின் பெண்ணுரிமை பேசும் மடல்

ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ஐநா சபையில் பெண்ணுரிமை தொடர்பாக நிகழ்த்திய உரையின் பாதிப்பால் 15 வயது சிறுவன் எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணானோர் இந்த கடித்த்தை டிவிட்டர் மூலம் பகிர்ந்து வருவதோடு, பிரபலங்கள் பலர் சிறுவனின் பார்வைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சனை நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஹாரிபாட்டர் பட வரிசை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் இளம்புயல் அவர். கடந்த 20 ம் தேதி […]

ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ஐநா சபையில் பெண்ணுரிமை தொடர்பாக நிகழ்த்திய உரையின் பாதிப்பால் 15 வயது சிறுவன் எழுதிய கடிதம்...

Read More »

ஒரு இணைய பிளாஷ்பேக்

அந்த கால இணையத்தை அறிந்தவர்கள் நிச்சயம் யாஹூவின் அறிவிப்பால் வருத்தம் அடைவார்கள். அப்படியே ஆரம்ப கால இணைய அனுபபத்தை பிளேஷ்பேக்காக நினைத்துப்பார்த்து ஏங்கவும் செய்வார்கள். இப்படி பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் அறிவிப்பு யாஹூ தனது டைரக்ட்ரி சேவைக்கான மூடுவிழா தொடர்பானது. இணையத்தில் அசத்தலான புதிய சேவைகள் கோலோச்சும் நிலையில் பழைய சேவைகள் மூடப்படுவது இயல்பானது தான். அதிலும் இணையவாசிகளின் மத்தியில் செல்வாக்கை இழந்து கிட்டத்தட்ட மறக்கப்பட்ட சேவைகள் மூடுவிழா காண்பது இன்னும் கூட இயல்பானது. […]

அந்த கால இணையத்தை அறிந்தவர்கள் நிச்சயம் யாஹூவின் அறிவிப்பால் வருத்தம் அடைவார்கள். அப்படியே ஆரம்ப கால இணைய அனுபபத்தை பிளே...

Read More »

ஆண்ட்ராய்டு ஒன் அடுத்த அலை

சோனியின் ஸ்மார்ட்கிளாஸ் இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்களின் வரிசை ஆரம்பமாகி இருக்கிறது. ஏற்கனவே கூகிள் கிளாஸ் அறிமுகமாகி இருக்கிறது. சீனத்து கூகிளான பெய்டுவும் ஒரு ஸ்மார்ட்கிளாஸ் மாதிரியை உருவாக்கி இருக்கிறது. இப்போது சோனி நிறுவனமும் தன் பங்கிற்கு ஸ்மார்ட்கிளாசை களமிறக்கியிருக்கிறது. பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட சோனியின் ஸ்மார்ட் ஐகிளாஸ் , இப்போது டவலப்பர்களின் ஆதரவை நாடியுள்ளது. இந்த கிளாசில் செயல்படக்கூடிய செயலிகளை (ஆப்ஸ்0 உருவாக்க ஊக்குவிப்பதற்காக இந்த முயற்சியில் […]

சோனியின் ஸ்மார்ட்கிளாஸ் இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்க...

Read More »

இமெயில் பிரச்சனைக்கு தீர்வு

உங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏனெனில் 5 வரிகளுக்குள் இமெயில் பதில்களை அனுப்ப வலியுறுத்தும் பைவ் செண்டன்சஸ் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு இது. இமெயில் பிரச்சனைக்கு இது அழகான தீர்வு. பதில்களை நீட்டி முழக்காமல் 5 வரிகளுக்குள் முடித்துக்கொள்வது நல்ல யோசனை தான். ஆனால் இந்த இணையதளத்தில் 5 வரிகளுக்குள் இமெயிலை அனுப்ப முடியாது. இந்த தளத்திற்குள் நுழைந்தால் , பிரச்சனை மற்றும் […]

உங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏன...

Read More »